புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
10 Posts - 4%
prajai
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_lcapகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_voting_barகண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதும் காதல் சாத்தியமே!

Page 3 of 3 Previous  1, 2, 3

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 2:24 pm

First topic message reminder :

கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 11-couple4rrc
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப்போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத்தான் கண்டதும் காதல் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து ரஷ்யாவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கண்டதும் காதல் சாத்தியம்தான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் வாக்களித்துள்ளனர். முதல் பார்வையிலேயே காதலில் சிக்கியது உண்மைதான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முதன் முதலாக அவளை பார்த்த உடன் எனக்குரியவள் அவள்தான் என்று என் மனம் உடனே முடிவு செய்துவிட்டது என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57 சதவிகித ஆண்களும், 46 சதவிகித பெண்களும் கூறியுள்ளனர். அதேசமயம் 19 சதவிகிதம் பேர் காதல் உணர்வு உடனே ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
கண்டதும் காதல் என்பது வடிகட்டிய பொய்! தன்மனதிற்குப் பிடித்த ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு காம உணர்ச்சி மட்டுமே ஏற்படும் என்று லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா கூறியுள்ளார். அவர் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்தார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்றும் அவர் நிரூபித்துள்ளார்.

கண்ணடி உங்களுக்கு எப்படி உங்களவரை பார்த்த உடன் உங்க மனசுக்குள் மணியடிச்சுதா? கண்ணடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 5:37 pm

ஐ லவ் யூ அன்பு மலர் கண்ணடி நடனம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 11, 2012 5:40 pm

முரளி பயந்து ஓடப்போறார் நம்மள வைச்சு காமடி பண்ணுரான்களோ? என்று.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 5:44 pm

கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 Vadivelu2
முத்தம் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு முத்தம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 5:49 pm

முரளிராஜா wrote:கண்டதும் காதல் சாத்தியமே! - Page 3 Vadivelu2
முத்தம் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சு முத்தம்

முதல்ல அண்ணிகிட்ட சொல்லி கம்பெனியில இருக்கிற லேடிஸ் வோர்க்கர்சை ஸ்டாப் பண்ணனும் என்ன கொடுமை சார் இது

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 11, 2012 5:52 pm

பாத்தீங்களா? நான் சொல்லலே?
கைப்புள்ள அதோட (அரிவாள்) கிளம்பிட்டாரு,
இன்னைக்கு எத்தனை அது (தலை) விழப்போகுதோ? தெரியலையே?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 11, 2012 6:10 pm

சிவா wrote:
கண்டதும் காதல் சாத்தியமே, ஆனால் அந்தக் காதல் தோல்வியில் தான் முடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வரும் காதல்தான் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.

கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!

ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 11, 2012 10:04 pm

நினைச்சேன் இது முரளிராஜா பதிவா தான் இருக்கும்னு அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 10:18 pm

ஜாஹீதாபானு wrote:நினைச்சேன் இது முரளிராஜா பதிவா தான் இருக்கும்னு அநியாயம்
இது போன்ற அவசிய பதிவ என்னை தவிர வேறு யாரு பதிவா சிரி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jul 12, 2012 10:35 am

கண்டதும் காதல் வந்ததும்
கொண்டதே மணக்கோலம் என்றதும்
சரி சரி
பின்னர் தான் உதைக்குமே
முரண்பாடுகள் முளைக்கத்தானே
பிரிவின் தொடக்கமே
தொடங்கும் தானே!

உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக