Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டதும் காதல் சாத்தியமே!
+7
அகிலன்
சிங்கம்
பாலாஜி
சிவா
ஹிஷாலீ
யினியவன்
முரளிராஜா
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கண்டதும் காதல் சாத்தியமே!
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப்போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத்தான் கண்டதும் காதல் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து ரஷ்யாவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கண்டதும் காதல் சாத்தியம்தான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் வாக்களித்துள்ளனர். முதல் பார்வையிலேயே காதலில் சிக்கியது உண்மைதான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
முதன் முதலாக அவளை பார்த்த உடன் எனக்குரியவள் அவள்தான் என்று என் மனம் உடனே முடிவு செய்துவிட்டது என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57 சதவிகித ஆண்களும், 46 சதவிகித பெண்களும் கூறியுள்ளனர். அதேசமயம் 19 சதவிகிதம் பேர் காதல் உணர்வு உடனே ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கண்டதும் காதல் என்பது வடிகட்டிய பொய்! தன்மனதிற்குப் பிடித்த ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு காம உணர்ச்சி மட்டுமே ஏற்படும் என்று லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா கூறியுள்ளார். அவர் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.
தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்தார்.
இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்றும் அவர் நிரூபித்துள்ளார்.
உங்களுக்கு எப்படி உங்களவரை பார்த்த உடன் உங்க மனசுக்குள் மணியடிச்சுதா?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
சும்மா இருக்க முடியல உங்களால?
பார்த்தவுடம் மணி அடிச்சதோ இல்லியோ - இப்ப முழு நேரம் கூஜா தூக்கி மணி அடிக்கிற வேலை தான உங்களுக்கு?
பார்த்தவுடம் மணி அடிச்சதோ இல்லியோ - இப்ப முழு நேரம் கூஜா தூக்கி மணி அடிக்கிற வேலை தான உங்களுக்கு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
பதிவு எப்படி அத பத்தி கருத்த சொல்லாமயினியவன் wrote:சும்மா இருக்க முடியல உங்களால?
பார்த்தவுடம் மணி அடிச்சதோ இல்லியோ - இப்ப முழு நேரம் கூஜா தூக்கி மணி அடிக்கிற வேலை தான உங்களுக்கு?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
கண்டதும் காதல் சாத்தியமே, ஆனால் அந்தக் காதல் தோல்வியில் தான் முடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வரும் காதல்தான் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!
கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
ஒரு சைடு காதல்
இன்னொரு சைடு காமம்
மாத்தி மாத்தி சொல்றதால
இந்த ஆராய்ச்சி சரி இல்லேன்னு தோணுது.
தனிப்பட்ட இருவர் சேரும்போது அவங்கள கேக்கணும்.
ஒவ்வொன்னும் ஒரு விதமாத் தான் சொல்லுவாங்க.
இன்னொரு சைடு காமம்
மாத்தி மாத்தி சொல்றதால
இந்த ஆராய்ச்சி சரி இல்லேன்னு தோணுது.
தனிப்பட்ட இருவர் சேரும்போது அவங்கள கேக்கணும்.
ஒவ்வொன்னும் ஒரு விதமாத் தான் சொல்லுவாங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
சிவா wrote:கண்டதும் காதல் சாத்தியமே, ஆனால் அந்தக் காதல் தோல்வியில் தான் முடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வரும் காதல்தான் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
அனுபவம் அனுபவம் - பல வருஷ காத்திருப்பில் வந்த காதல் அனுபவம் பேசுது.சிவா wrote:கண்டதும் காதல் சாத்தியமே, ஆனால் அந்தக் காதல் தோல்வியில் தான் முடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வரும் காதல்தான் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
அவருக்கு இரண்டு அனுபவமும் இருக்கு யினியவன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கண்டதும் காதல் சாத்தியமே!
யினியவன் wrote:அனுபவம் அனுபவம் - பல வருஷ காத்திருப்பில் வந்த காதல் அனுபவம் பேசுது.சிவா wrote:கண்டதும் காதல் சாத்தியமே, ஆனால் அந்தக் காதல் தோல்வியில் தான் முடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வரும் காதல்தான் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
கண்டதும் காதல் - உடல் கவர்ச்சி!
ஆமாம் பாஸ், உண்மைதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கண்டதும் காதல்
» கண்டதும்.... காதல்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» சுகப்பிரசவம் சாத்தியமே!
» சாதனைகள் சாத்தியமே ! - படிக்கட்டுகள்
» கண்டதும்.... காதல்
» படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
» சுகப்பிரசவம் சாத்தியமே!
» சாதனைகள் சாத்தியமே ! - படிக்கட்டுகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|