புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய-இலங்கை 3வது ஒருநாள் போட்டி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 2:53 pm

3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இலங்கை- முதலில் பேட்டிங்



கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 3வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 1-1 என்ற சம புள்ளிகளுடன் இன்று 3வது போட்டியில் இரு அணிகளும் களமிறங்க உள்ளது.

இந்திய அணி:

சுழல்பந்துவீச்சாளர் ஓஜா பயிற்சியின் போது கழுத்தில் காயமடைந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக மனோஜ் திவாரி அல்லது ராகுல் சர்மா அணியில் வாய்ப்பு பெறலாம் என்று தெரிகிறது.

பேட்டிங்கை பொறுத்த வரை இந்திய அணிக்கு விராத் கோஹ்லி, கெளதம் கம்பிர், சுரேஷ் ரெய்னா, டோணி, ஷேவாக் என்று நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜொலித்த மேற்கண்ட பேட்ஸ்மேன்களில் கம்பிரை தவிர, மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

2வது போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து வாய்ப்பு பெறும் ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஏமாற்றி வருகிறார். இதனால் இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை ஜாகிர்கான், இர்பான் பதான், அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்படுகின்றனர். பகுதி நேர பந்துவீச்சில் ஷேவாக், ரெய்னா ஆகியோர் அணிக்கு பக்கபலமாக உள்ளனர்.

இலங்கை அணி:

இலங்கை அணியை பொறுத்த வரை பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. தரங்கா, சங்கக்காரா, கேப்டன் ஜெயவர்த்தனே ஆகியோர் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். பந்துவீச்சில் பெரேரா, ஆஞ்சிலோ மேத்யூஸ் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைக்கின்றனர்.

தொடரின் 2வது ஒருநாள் போட்டியில் 138 ரன்களில் இந்தியாவை ஆட்டமிழக்க வைத்துள்ளதால், இன்றைய போட்டியிலும் இலங்கை பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற தெரிகிறது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்ற பெற கடுமையாக முயற்சி செய்யும் என்பதால், போட்டி அதிக விறுவிறுப்பு கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 2:57 pm

தற்போதைய நிலவரம்

இலங்கை 2 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை எடுத்துள்ளது.

2 விக்கெட்டுகளையும் ஜாகீர்கான் எடுத்துள்ளார்.

Sri Lanka 19/2 (4.5 ov)



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 3:03 pm

தற்போதைய நிலவரம் :



இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களை எடுத்துள்ளது.


3 வது விக்கெட்டை இர்பான் பதான் எடுத்துள்ளார்.



Sri Lanka 20/3 (6.0 ov)



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 28, 2012 6:28 pm

Sri Lanka 286/5 (50.0 ov)


முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 7:19 pm

நம் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

ஆரம்பத்திலேயே சேவாக் அதிர்ச்சியளித்துள்ளார்.



முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 9:30 pm

தற்போதைய நிலவரம்

இந்திய அணி 180 ரண்ணுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்னும் 86 பந்துகளுக்கு 105 ரன்கள் தேவை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 28, 2012 9:37 pm

ஜெயிச்சிடுவோம்ன்னு நினைக்கிறேன். ரைனாவும் கம்பீரும் நல்லா ஆடனும்.




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 9:44 pm

தற்போதைய நிலவரம்

இந்திய அணி 196 ரண்ணுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இன்னும் 69 பந்துகளுக்கு 91 ரன்கள் தேவை

காம்பீர் 102 ரன்கள் எடுத்து ரன்அவுட்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 28, 2012 9:56 pm

சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 28, 2012 10:27 pm

ஜெயித்துவிடுவோம் - 21 ரன்ஸ் 18 பால்ஸ்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக