புதிய பதிவுகள்
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதில் சொல்லுங்களேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?
2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?
3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .
5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
tnpsc எக்ஸாம் எப்படி எழுதினீங்க - எங்கள கேட்டா எங்களுக்கு எப்படி தெரியும்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒருவேளை ஆபரேஷன் மேல் உலகத்திலா?ராஜ்அருண் wrote:1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில், அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார் இது எப்படி சாத்தியம் ?
ஏதாவது சபதமாக இருக்குமோ?2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ?
கழுதை புலி மாதிரி சிரிச்சிருப்பாரு...3 .அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
அம்மாவோட பொண்ணா இருக்குமோ?4 .இந்த்ராகாந்தி நேருவின் மகளுடைய ----------------------ஆகும் .
ஏங்கே கரடி கருப்பா இல்ல பழுப்பா இல்ல வெள்ளயா தாங்க இருக்கும். இதுல ஏதாவது ஒரு கரடி நம்ம போதாத நேரம் பார்த்து வந்திருக்கும்5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?
[/quote]
அந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .அசுரன் wrote:2 .ஒருவர் 10 மாடிவீட்டில் பத்தாவது மாடியில் குடியிருக்கிறார் , அவர் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் போது லிப்ட் ல் 5 மாடி வரை சென்று பிறகு 5 மாடி வரை நடந்தே செல்வார் ,மழைகாலத்திலும் ,அவர் கூட யாரவது வந்தால் மட்டுமே 10 மாடிக்கும் லிப்ட் ல் செல்வார்,ஏன் ? ஏதாவது சபதமாக இருக்குமோ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹா ஹா ஹா ஹாஅந்த ஆள் , நம்ம குப்புமி போல கொஞ்சம் உயரம் கம்மி , lifet button panel ல 5 ஆம் நம்பர் பட்டன் வரைக்கும் தான் எட்டுமாம் .
நல்ல வேளை நான் அவருக்கு 3 வது மாடி வரை தான் எட்டும்னு இதுவரை நினைத்திருந்தேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஓ ஓ குடையோட உதவியினாலா :bball:யினியவன் wrote:அது சரியான விடை அசுரன். மழை நேரத்தில் குடை வைத்திருப்பார்.
இவற்றில் சிலவற்றிற்கு பதில் தெரியும் . மற்றவ்ர்க்கும் இடம் கொடுத்து ஒவ்வொன்றாக கூறுகிறேன்.
இருவரும் எதிர் எதிராக ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்று நிற்கி றார்கள்
ராஜ்அருண் wrote: அரண்மனை கோட்டையின் மேல் இரு காவலர்கள் காவல் காத்து கொண்டிருக்கின்றனர் ,ஒருவர் வடக்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,ஒருவர் தெற்கு திசையை பார்த்து நின்று கொண்டிருக்கிறார் ,அப்போது தெற்கு திசையை பர்த்துகொண்டிருப்பவர் மெலிதாக சிரிக்கிறார் ,உடனே வடக்கு திசை காவலர் ஏன் சிரிக்கிறாய் என கேட்கிறார் ,தெற்கு திசை பார்த்து நின்றவர் சிரித்தது வடக்கு திசை பார்த்து நின்றவருக்கு எப்படி தெரிந்தது ?
இருவரும் எதிர் எதிராக ஒருவரை ஒருவர் பார்ப்பது போன்று நிற்கி றார்கள்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ராஜ்அருண் wrote:
5 .நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள் ,அந்த வீட்டின் நான்கு சுவர்களும் வடக்கு திசை பார்த்து கட்டுகிறீர்கள் ,அப்படிஎன்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரடி எந்த நிறத்தில் இருக்கும் ?
வீடு கட்டும் இடம் வடதுருவம் அதனால் கரடி வெள்ளை நிறத்தில் இருக்கும்...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
1 .ஒரு அப்பாவும் அவரது மகனும் மோட்டார் வாகனத்தில் செல்கிறார்கள் ,எதிர்பாராத விதமாக விபத்தை சந்திக்கின்றனர் ,விபத்தில் அந்த தந்தை சம்பவ இடத்தில் உயிர் இழக்கிறார் ,மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார் ,ஆபரேஷன் செய்தால் பிழைத்துவிடலாம் என்ற நிலையில் ,
அவனுக்கு ஆபரேஷன் செய்ய வந்த டாக்டர் அவனை பார்த்து இது என்னுடைய மகன் இவனுக்கு என்னால் ஆபரேஷன் செய்ய முடியாது என்கிறார்
இது எப்படி சாத்தியம் ?
டாக்டர் அந்த பையனின் அம்மா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2