ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

5 posters

Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by முரளிராஜா Wed Jul 11, 2012 11:27 am

சென்னை: தமிழக காவல்துறையின்இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பல ரகசிய தகவல்களை ஹேக்கர் கும்பல் திருடியுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

திருட்டு போய் விட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகக் காவல்துறையின் இணைய தளத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் கையாளப்படும் வழக்குகள் தொடர்பான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். தேடப்படும் குற்றவாளிகளின் விவரமும் புகைப்படத்துடன் இதில் வெளியிடப்பட்டு இருக்கும். மேலும் ஆன்லைன் மூலம் பெறப்படும் புகார்கள், அதில் எடுக்கப்படும் நடவடிக்கை விவரங்களும் இதில் பதிவு செய்யப்படும்.

இந்த இணையதளத்தில் உள்ள சில முக்கியமான ரகசிய தகவல்கள் குறிப்பாக ஆன்லைன் மூலம் வந்த புகார் விவரங்கள் திருடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியானது. ஊடகங்களில் இச்செய்தி வெளியான பிறகே குற்ற ஆவணகாப்பக அதிகாரிகளுக்கும் தெரிய வந்திருக்கிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த காவ்லதுறையினர் சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty Re: தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by ஹர்ஷித் Wed Jul 11, 2012 11:31 am

அதிர்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty Re: தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by யினியவன் Wed Jul 11, 2012 11:36 am

ஜேன் செல்வகுமார் wrote: அதிர்ச்சி
உங்க தகவலும் போயிருக்குமோன்னு பயமா ஜேன்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty Re: தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by இரா.பகவதி Wed Jul 11, 2012 11:45 am

ஜேன் அண்ணே நேத்து சொன்ன மாதிரியே செஞ்சிடின்களே அண்ணே , இப்ப தான் எனக்கு உங்க இன்ஸ்டியூட் மேல முழு நம்பிக்கை வந்துருக்கு ,
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty Re: தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by விநாயகாசெந்தில் Wed Jul 11, 2012 12:00 pm

காஞ்சி போன ஆறுகள் எல்லாம் ........அந்த நதியே காஞ்சிபோய்ட்டா........ சோகம் சோகம்


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ் Empty Re: தமிழக போலீஸ் முழித்துக் கொண்டிருந்தபோது வெப்சைட்டில் தகவல்களைத் திருடிய ஹேக்கர்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum