ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

+4
முஹைதீன்
யினியவன்
ஹர்ஷித்
முரளிராஜா
8 posters

Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by முரளிராஜா Wed Jul 11, 2012 11:24 am

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! 11-pinki-pramanik-300

கொல்கத்தா: கற்பழிப்பு புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி பிராமனிக்கின் உடலில் ஆண்களுக்கான குரோமோசோம்கள் இருப்பதாக மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாம். இதுதொடர்பான அறிக்கை விரைவில் கொல்கத்தா கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றவர் பிங்கி. இவர் மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்தார். அதில், தானும் பிங்கியும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும், பிங்கி ஒரு ஆண் என்றும், தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்றும், அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து மோசடி செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
பெரும் பரபரப்பைக் கிளப்பிய இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் பிங்கியைக் கைது செய்தனர். நேற்றுதான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் டிஎன்ஏ சோதனையும் ஒன்று. இதில்தான் ஒருவரை ஆணா, இல்லை பெண்ணா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்பதால் இந்த சோதனையை நடத்தினர். தற்போது இந்தசோதனை முடிவு வந்து விட்டதாம். அதில், பிங்கி ஒரு ஆண் என்றும், அவருக்கு ஆண் குரோமோசோமே இருப்பதாகவும் அதாவது எக்ஸ் ஒய் குரோமோசோம்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அறிக்கை விரைவில் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த மருத்துவப் பரிசோதனையை கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே. எம். மருத்துவமனை டாக்டர்கள் மேற்கொகண்டனர். தற்போது இந்த அறிக்கை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள பராசத் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்னும் ஒரு நாளில் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவுள்ளதாம்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by ஹர்ஷித் Wed Jul 11, 2012 11:26 am

என்ன கொடுமையோ இது.., ஜொள்ளு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by யினியவன் Wed Jul 11, 2012 12:00 pm

வந்த மெடலில் ஒன்னு அவுட்டு - இந்தியாவின் மானமும் அவுட்டா?

வீரர்கள் போட்டிகளுக்கு முன்பு பரிசோதனை செய்து தானே அனுப்பனும் - அங்க என்ன ஊழலோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by முஹைதீன் Wed Jul 11, 2012 12:09 pm

என்ன கொடுமை என்ன கொடுமை சார் இது
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by விநாயகாசெந்தில் Wed Jul 11, 2012 12:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது முடியல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by kochadaiyan Wed Jul 11, 2012 2:02 pm

ஆணா? என்பதை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு சோதனை, செலவு

ஏன் எளிய வழியை பயன்படுத்த வில்லை?
kochadaiyan
kochadaiyan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 11/07/2012

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by dhilipdsp Wed Jul 11, 2012 2:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஜொள்ளு
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by svbalakumar2001 Thu Jul 12, 2012 11:16 am

kochadaiyan wrote:ஆணா? என்பதை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு சோதனை, செலவு

ஏன் எளிய வழியை பயன்படுத்த வில்லை?

எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது.

svbalakumar2001
svbalakumar2001
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 42
இணைந்தது : 06/07/2012

Back to top Go down

பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்! Empty Re: பிங்கி ஆண்தான்... பரபரப்பு தகவல்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையை தகர்க்க தீவிரவாதிகள் சதியா? பரபரப்பு தகவல்கள்
» தமன்னாவை காதலித்து ஏமாற்றிய நடிகர்! பரபரப்பு தகவல்கள்!!
» அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!
» டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி?பரபரப்பு தகவல்கள் வெளியீடு
» செம்மரக் கடத்தலில் தமிழக முன்னாள் அமைச்சர்: பரபரப்பு தகவல்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum