ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

3 posters

Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by malik Wed Jul 11, 2012 8:35 am

அன்பு பாலம் அமைப்பின் - பெருந் தமிழர் கலியாண சுந்தரம் .

கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக (முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.


உலகில் இதுவரை யாரும் செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் (Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு படைத்தார். தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10 லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்து விட்டார் .


ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித் தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு , தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள் தொண்டாற்றி வருகிறார்.




நன்றி : முகநூல்
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by malik Wed Jul 11, 2012 8:46 am

இதில் சினிமா துறையினரை பற்றிய கருத்துக்களை நீக்கி பதிந்திருக்கின்றேன்..
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by யினியவன் Wed Jul 11, 2012 11:29 am

தன்னலம் மறந்து சேவை செய்யும் இம்மனிதரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

பகிர்வுக்கு நன்றி மாலிக்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by malik Wed Jul 11, 2012 11:42 am

யினியவன் wrote:தன்னலம் மறந்து சேவை செய்யும் இம்மனிதரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

பகிர்வுக்கு நன்றி மாலிக்.

நன்றி யினியவன்..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by கே. பாலா Wed Jul 11, 2012 12:35 pm

malik wrote:இதில் சினிமா துறையினரை பற்றிய கருத்துக்களை நீக்கி பதிந்திருக்கின்றேன்..
தமிழ் இளைஞர்களே,

நடிகர்கள் கோடி கோடியாக ஊதியம் பெரும் பணம் யாருடையது ? ஏழைத் நீங்கள் திரைப்படம் பார்க்கும் பணம் நடிகர்களுக்கு கோடியாக கைமாறுகியது.

கொடி, தோரணம்,பாலபிசேகம், விளம்பர பதாகை என்று நீங்கள் உங்கள் உழைப்பையும், பணத்தையும் நடிகர்களுக்கு கொட்டி கொடுகிறீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களுக்கு என்ன கொடுகிறார்கள் தெரியமா ?

தமிழக மக்கள் போராட்டத்திற்கு எங்களை அழைக்காதீர்கள்.புயலால் பாதிப்பா அரசாங்கம் பார்த்து கொள்ளும் . எங்களிடம் எந்த விதமான உதவியையும் எதிர்பார்க்காதீர்கள்.நாங்கள் கலை சேவை புரிபவர்கள்.எங்களுக்கும் ஏழை மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
என்பதுதான்...!!!

நீங்கள் நீக்கிய கருத்தை சேர்த்திருக்கிறேன் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by யினியவன் Wed Jul 11, 2012 12:39 pm

அதானே மாலிக் ஏன் நீக்கினீங்க?

நன்றி பாலா சார்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by malik Wed Jul 11, 2012 1:55 pm

சினிமா துறையினரை பற்றிய பொதுவான கருத்து சரியா? தவறா? என்ற எண்ணத்தில் நீக்கினேன்..
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் Empty Re: 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum