ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் பழக்கவழக்கம்:

5 posters

Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by இரா.பகவதி Tue Jul 10, 2012 7:25 pm

தமிழர்களின் பழக்கவழக்கம்: 552249_3707551081385_899392580_n

தமிழர்களின் பழக்கவழக்கம்:

தமிழர்களிடையே பொதுவாக இருக்கும் சில பழக்கவழக்கங்கள்.
நாம் யாரையாவது சந்திக்கும் பொழுது இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறோம். அதாவது , இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம் ஆகும்.

வயதில் பெரியவர்களை உறவுப் பெயராலோ அல்லது மரியாதைப் பெயராலோ அழைப்பதே தமிழர் வழக்கம். எடுத்துக்காட்டாக அண்ணா, அக்கா, ஐயா என்று அழைத்தல்.

காலணிகளை வெளியே கழட்டிவிட்டு வீட்டிற்குள் உள்ளிடுதல் முறையும் குறிப்பிடத்தக்கது . வெளியில் இருக்கும் மாசுக்களை வீட்டுக்குள் எடுத்து வரமால் இருக்க இந்த ஏற்பாடு உதவியிருக்கலாம். மேற்கத்திய வீடுகளில் இந்த பழக்கம் இல்லை. ஆனால் ஜப்பானிய பண்பாட்டில் இந்த பண்பாடு இறுக்கமாக பேணப்படுகின்றது.

மேலும் வீட்டுக்கு வந்தோருக்கு உண்ண உணவும் , பருக நீர்பானமும் கொடுத்து உபசரிப்பது தமிழர் பண்பு.


<-- வாழ்வோம் மரங்களுடன் -->
<-- சுவாசிப்போம் சுத்தமாக -->

முகநுல்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 7:41 pm

தமிழர்களின் பழக்கவழக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நல்லவேளை உங்க பழக்கவழக்கத்தை இங்கு பதியல சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by Guest Tue Jul 10, 2012 8:19 pm

அருமை பகவதி எப்டி இருக்க ?
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by அசுரன் Tue Jul 10, 2012 9:49 pm

நல்ல பதிவு... விருந்தோம்பலில் தமிழர் தான் சிறந்தவர்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by இரா.பகவதி Tue Jul 10, 2012 10:19 pm

தமிழர்களின் பழக்கவழக்கத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நல்லவேளை உங்க பழக்கவழக்கத்தை இங்கு பதியல


நம்ம ஈகரையில் நம்ம பழக்க வழக்கத்தை பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே சிரி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 10:22 pm

ஜேன் இப்பதான் போன்ல பேசினார் பகவதி
அரிசி வாங்க கொடுத்த பணத்தை எடுத்துதான் உங்களூக்கும் சார்லஸ்க்கும் செலவு செய்திருக்காரு அதனால இன்னிக்கு இரவு சாப்பாடு கட் அவருக்கு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by இரா.பகவதி Tue Jul 10, 2012 10:28 pm

ஜேன் இப்பதான் போன்ல பேசினார் பகவதி
அரிசி வாங்க கொடுத்த பணத்தை எடுத்துதான் உங்களூக்கும் சார்லஸ்க்கும் செலவு செய்திருக்காரு அதனால இன்னிக்கு இரவு சாப்பாடு கட் அவருக்கு

அது அவர் பாடு, அண்ணி பாடு எங்க வேலை முடிஞ்சிது அது போதும் ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by dhilipdsp Wed Jul 11, 2012 8:11 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by இரா.பகவதி Wed Jul 11, 2012 9:07 am

புரட்சி wrote:அருமை பகவதி எப்டி இருக்க ?

நலம் அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by சந்திரகி Wed Jul 11, 2012 9:10 am

பண்பாடு பற்றிக் கூறிய பண்படுத்தும் பகிர்வுக்கு நன்றிகள்


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

தமிழர்களின் பழக்கவழக்கம்: Empty Re: தமிழர்களின் பழக்கவழக்கம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum