ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

5 posters

Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by பாலாஜி Tue Jul 10, 2012 4:23 pm

ஏன் இந்தத் தலைப்பு? அதற்கு முதல் அத்தியாயத்திலேயே விடை கிடைக்கிறது. சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஒருவன் மரணமடைவதற்கு முன்பு பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும் ; பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்!”

பயணங்கள் களிப்பு அளிப்பவை. இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் மேற்கொள்ளும் பயணங்கள் சிலிர்ப்பானவை. தேநீரின் வரலாறு முதல் பிட்ஸாவின் ஊடுருவல் வரை இன்றைய தமிழனுக்குப் பயன்படும் கருத்துக் களஞ்சியமாகத் திகழ்கிறது, “பத்தாயிரம் மைல் பயணம்”.

ஆசிரியர் வெ.இறையன்பு ஏற்கனவே தன் தன்னம்பிக்கைக் கட்டுரைகளால் புகழ் பெற்றவர். இவரை அறியாதவர்கள் இந்தியாவில் குறைவு. காய்கறிகள், சிறு தானியங்கள், அரிசி, இட்லி, தேநீர், காப்பி என் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படும் உணவுகளின் நதிமூலத்தை அறிய, அறிய ஆச்சரியம் பிறக்கிறது. தமிழுக்கு இந்த வகை நூல் புதிது. ஆசிரியருக்கு எனது நன்றிகளும், பாராட்டுக்களும்! இனி, புத்தகப் பக்கங்களிலிருந்து நீங்கள் ருசிப்பதற்குச் சில “சுவையான” குறிப்புகள்!

”ஆம்லேட்டின் வயது 4,000.

அலெக்ஸாண்டர் இந்தியாவிற்குப் படையெடுத்து வந்தபோது சர்க்கரையால் கவரப்பட்டு இங்கிருந்து சர்க்கரையை ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்.


இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவத்தில் வாசனை மசாஜ் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மிளகு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா முன்னோடி. ஒரு கட்டத்தில் மிளகு எடைக்கு எடை தங்கத்திற்கு விற்கப்பட்டது!

ரோஜா ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே பரிணாம வளர்ச்சியில் பரிமளித்தது. ஆசிய கண்டத்தில்தான் தோன்றியது!

தக்காளி காயா? பழமா? என்கிற பெரிய விவதம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்தது. வன் நிக்ஸ் என்பவர் இதற்காக சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்!

உலகில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னிலை வகித்தது இந்தியாதான்! அதற்கு மெடிக்கல் பதம் ரீ கன்ஸ்ட்ரக்‌ஷன் (Re-Construction). இந்தியாவில் இந்த ரகசியத்தைப் பானை செய்பவர்களுடைய குடும்பங்கள் பேணிக் காத்து வந்தன!

ஜப்பானில் கி.பி 999 ஆம் ஆண்டு பூனை குட்டிபோட்டால் கல்யாணத்தைப் போல மிகப் பெரிய கொண்டாட்டம் நடக்கும்!

பன்றிகள் நாம் நினைப்பது போல் முட்டாள் ஜென்மம் அல்ல; புரிந்துகொள்ளும் திறன் அவற்றுக்கு அதிகம் உண்டு!

இந்தியாவின் இரண்டு மன்னர்கள்தான் தனியொரு வீரனாக நின்று, மதங்கொண்ட யானையை வீழ்த்தியிருக்கிறார்கள். ஒருவர் அக்பர், இன்னொருவர் இராஜேந்திர சோழர்!

கி.மு 15,000, நம் நாகரிகத்தின் முக்கியமான திருப்புமுனை. அப்போதுதான் கீழே விழுகிற விதைகள் முளைக்கிறது என்ற பெரிய கண்டுபிடிப்பு நிகழ்ந்தது!

மக்காச்சோளத்தை மற்ற தானியங்களிலிருந்து வேறுபடுத்த இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் குடியேறிகள் “Indian Corn" என்று அழைத்தார்கள். இன்று உலகத்திலேயே அதிகமாகப் பயிரிடப்படுகிற பயிர் மக்காச்சோளம்தான்!

அரிசி என்கிற தமிழ்ச்சொல்தான் Rice என்று மருவியது. அரிசிக்கு லத்தின் சொல் “ஒரைசா”. அரிசி குறித்து செல்யூகஸ் நிகேடர், சந்திரகுப்த மௌரியரிடம் தூதராகப் பணியமர்த்திய மெகஸ்தனிஸ் எழுதியிருக்கிறார். “இந்தியர்கள் மிகவும் சொற்பமாகச் சாப்பிடுகிறார்கள். ஆனந்தமயமாக வாழ்கிறார்கள். எளிமையாக இருக்கிறார்கள். பலி கொடுக்கும்போது மட்டுமே மது அருந்துகிறார்கள். அவர்கள் மது அரிசியிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலும் அரிசியே அவர்களின் பிரதான் உணவு. அவர்கள் நல்ல “டேஸ்ட்” உள்ளவர்களாக இருக்கிறார்கள். பசித்தால் மட்டுமே ருசிக்கிறார்கள்.”

மேலே குறிப்பிட்டவை 258 பக்கப் பயணங்களில் கிடைக்கும் தகவல்களில் ஒரு சதவிகிதத்துக்கும் கிழே! இன்னும், இன்னும் ஆச்சச்ரியங்கள் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நீங்கள் படிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியரின் உழைப்பு அளவிடமுடியாதது. சிக்கலான செய்திகளைக் கூட எளிய மொழியில் விளக்கியிருப்பது இவரின் பலம்!

உதவிய 52 நூல்களைக் குறிப்பிட்டிருப்பது அவரது நேர்மைக்கும், பெருந்தன்மைக்கும் சான்றுகள். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! இறையன்பு மேற்கொண்டிருப்பது புதிய அணுகுமுறை. வழிவகுத்திருக்கிறது புதிய தலைமுறை!

--என்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty Re: பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by விநாயகாசெந்தில் Tue Jul 10, 2012 4:54 pm

சூப்பருங்க பயனுள்ள தகவல்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty Re: பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Jul 10, 2012 11:04 pm

அருமையான விஷயம்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty Re: பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by malik Wed Jul 11, 2012 8:51 am

அருமையிருக்கு
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty Re: பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by முஹைதீன் Wed Jul 11, 2012 9:02 am

இதை படிக்கும்போதே முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. பகிர்ந்ததற்கு நன்றி பாலாஜி நன்றி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு  Empty Re: பத்தாயிரம் மைல் பயணம் -வெ. இறையன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காரின் முன் பகுதியில் சடலம் தொங்கி கொண்டிருக்க 4 மைல் பயணம் செய்த யுவதி
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .
» ஜெ. கொடநாடு பயணம்-இன்னொரு மாஜி அதிமுக எம்எல்ஏவும் திமுகவுக்கு 'பயணம்'!
» சாலையோர மைல் கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum