ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தில் உறுதி பேணுவோம்

+4
முரளிராஜா
சந்திரகி
நாகசுந்தரம்
yarlpavanan
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by yarlpavanan Tue Jul 10, 2012 4:13 am

மனிதனின் எண்ணங்கள்
நேரத்துக்கு நேரம் மாறுபடலாம்...
மனிதனின் உள்ளம்
உறுதியாய் இருப்பின்
குறிக்கோளோ முடிவோ
மாறுபட வாய்ப்பில்லையே!
வேறுபட்ட சூழலாலும்
மாறுபட்ட எண்ணங்களாலும்
குறிக்கோளையோ முடிவையோ
மாற்றிக்கொள்ளாதவன்
வெற்றியாளன்
மாற்றிக்கொண்டவன்
தோல்வியாளன்
என்பது தான் உண்மை!
சூழல் வேறுபட்டாலும்
எண்ணங்கள் மாறுபட்டாலும்
உள்ளத்தில் உறுதி பேணுபவன்
உலகத்தையே உருட்டி விடக்கூடிய
தன்னம்பிக்கையாளன்!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by நாகசுந்தரம் Tue Jul 10, 2012 2:03 pm

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

இத்திருக்குறளை அழகாக படம்பிடித்த கவிதை



Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011

https://tamizsangam.com/

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by சந்திரகி Tue Jul 10, 2012 2:50 pm

இறுதி வரை
உறுதி இருப்பின்
வெற்றி அறுதி

உங்கள் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு


மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by முரளிராஜா Tue Jul 10, 2012 7:49 pm

நம்பிக்கையூட்டும் வரிகள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by yarlpavanan Wed Jul 11, 2012 4:38 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by Pakee Sun Jul 15, 2012 12:42 am

கவிதை வரிகள் சூப்பர் அண்ணா சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by yarlpavanan Wed Jul 18, 2012 2:13 pm

Pakee wrote:கவிதை வரிகள் சூப்பர் அண்ணா சூப்பருங்க

நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by அகிலன் Wed Jul 18, 2012 2:23 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நேர்மையே பலம்
உள்ளத்தில் உறுதி பேணுவோம்  5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by yarlpavanan Sun Jul 22, 2012 9:24 pm

அகிலன் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by சார்லஸ் mc Mon Jul 23, 2012 7:10 am

தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் தங்கள் கவிதை அருமை அருமையிருக்கு அன்பு மலர்


உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550உள்ளத்தில் உறுதி பேணுவோம்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உள்ளத்தில் உறுதி பேணுவோம்  Empty Re: உள்ளத்தில் உறுதி பேணுவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum