ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Poll_c10ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Poll_m10ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

+4
arjunsugu
அசுரன்
இரா.பகவதி
விநாயகாசெந்தில்
8 posters

Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by விநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 7:58 pm

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  18022533105506030604784
ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு உதவ இந்தியா 1,000 கோடி டாலர் (சுமார் ரூ. 55,000 கோடி) தானமாக அளிக்க முன்வந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் அனைத்து மானியங்களும் ரத்து செய்யப்படும். சிலிண்டர் விலை 1000 ருபாய் ஆக்கப்படும் . பெட்ரோல் விலை 100 ஆக்கப்படும். மண்ணெண்ணெய் 50 ரூபாயும், அரிசி விலை 60 ரூபாயும் ஆக்கப்படும். அரசாங்கம் இனியும் இதற்கெல்லாம் மானியம் கொடுத்துக் கொண்டு இருக்காது. எது எது என்ன விலையோ அது அதை மக்கள் தந்து தான் ஆக வேண்டும். இல்லையேல் அரசு பொதுப்பணி துறைகளை தனியாரிடம் ஒப்படைத்து விட தயார். வேண்டுமானால் விலை ஏற்றத்துக்காக மக்கள் அவர்களிடம் போராடி கொள்ளட்டும். இப்படியாக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசின் மனநிலை உள்ளது . மக்களே உங்களுக்கு சந்தோஷம் தானே !

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by இரா.பகவதி Mon Jul 09, 2012 11:09 pm

குடிப்பது கஞ்சி கொப்பளிப்பது பன்னிரா என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by அசுரன் Mon Jul 09, 2012 11:14 pm

இப்ப நல்லா புரிஞ்சி போச்சி... என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by arjunsugu Mon Jul 09, 2012 11:38 pm

இந்த அரசாங்கத்தின் நோக்கம் இந்தியாவை ஒளிரச் செய்வதல்ல ஒழித்து கட்டுவதே ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by யினியவன் Mon Jul 09, 2012 11:54 pm

மேலோட்டமாக பார்த்தால் இது தவறு என்றே தோணும்.

அவர்களை காப்பாற்ற வில்லை என்றாலும் நமக்கு இதே விலை ஏற்ற கொடுமை கண்டிப்பா உண்டு. ஐரோப்பிய நாடுகள் கவுந்தா நம் ஏற்றுமதி வர்த்தகம் பாதித்து நம் நிலை மோசமாகத் தான் போகும்.

என்ன ஒரே ஒரு வருத்தம் இந்த அரசின் மீது என்றால் - இந்த நாடுகளுடன் உதவி செய்வதற்கு பிரதிபலனாக அவர்களுடன் நம் வர்த்தக வளர்ச்சிக்கான ஒப்பந்தத்தை சரியாக போட்டார்களா என்பதே கேள்விக் குறி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by பாலாஜி Tue Jul 10, 2012 12:57 pm

இது போன்ற நிதிகளை தானியக்கிடங்கு அமைப்பதற்கு பயன்படுத்தலாம்

Last edited by வை.பாலாஜி on Tue Jul 10, 2012 1:25 pm; edited 1 time in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by ராஜா Tue Jul 10, 2012 1:19 pm

"தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் " என்று யாரோ தெரியாமல் சொல்லியிருக்கிறார்கள்.

சீக்கிரம் உதவுங்கள் மன்மோகன் சிங்கு அவர்களே இல்லையென்றால் இத்தாலியின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by அருண் Tue Jul 10, 2012 1:46 pm

. பொருளாதார வீழ்ச்சி இந்தியாவில் இருக்கும் போது..இது தேவை தான.! ஒன்னும் புரியல
NRI பணம் அனுப்பினால் டாக்ஸ் வசுளிக்கபடும் ஒருமனதாக பேச்சி அடிபட்டு கொண்டு இருக்கிறதே இதற்கு தீர்வு வச்சு இருக்கீங்க சிங்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர்  உதவி  Empty Re: ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடிக்கு இந்தியா 1,000 கோடி டாலர் உதவி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி
» காதுகேளாத கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.5 கோடி நிதி உதவி
» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
» ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
» பொது இடத்தில் சிகரெட் பிடிக்க தடை: ஐரோப்பிய நாடுகளில் மாரடைப்பு குறைந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum