ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரர் திப்பு சுல்தான்

2 posters

Go down

 மாவீரர் திப்பு சுல்தான் Empty மாவீரர் திப்பு சுல்தான்

Post by விநாயகாசெந்தில் Mon Jul 09, 2012 2:59 pm

 மாவீரர் திப்பு சுல்தான் 56334218370815842584013
ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகா) கோட்டைக்கு வெளியே ஆற்றின் மறுகரையில், ஆங்கிலேயப் படைகள் முகாமிட்டு இருந்தன. மே 4, 1799ல் போர் தொடங்கி, நடந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்ய முற்பட்டான், மீர் சாதிக் என்ற கயவன். இவன், திப்புவின் நிதி அமைச்சர். சம்பளப் பட்டுவாடா நடப்பதாகக் கூறி, கோட்டையின் மேற்குப் பகுதியில், பாராவில் இருந்த படை வீரர்களில் பெரும் பாலோரை, வேறு இடத் திற்குச் செல்லும்படி உத்தரவிட்டான் மீர் சாதிக். கோட்டைக் காவலுக்கு வெகு சிலரே எஞ்சியிருந் தனர். இந்தக் தகவலை, ஆங்கிலேயப் படைக்கு அவன் ரகசியமாகத் தெரிவித்தான். ஆங்கிலேயர் உடனே விரைந்து வந்து, திடீர் தாக்குதல் நடத்தி, சுலபமாகக் கோட்டைச் சுவரேறி உள்ளே புகுந்து விட்டனர். அப்போது நண்பகல். திப்பு சுல்தான், அரண் மனையில் உணவு அருந்திக் கொண் டிருந்தார். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்து விட்டனர் என்ற தகவல் தெரிந்ததும், மன்னருக்கான வேறு எத்தகைய ஆடை, ஆபரணங்களும் இன்றி, உருவிய வாளுடன் புறப்பட்டார் திப்பு. மெய்க் காப்பாளர்களும், விசேஷப் படையினரும், புடை சூழ்ந்து சென்றனர். போர் வெகு நேரம் நீடிக்கவில்லை. எங்கும் பிணக்காடுகள். கண்ட இடமெல்லாம், துண்டம் துண்டமாக மனித உடல்கள். ஊரே மயானமாயிற்று. "திப்பு சுல்தான் எங்கே?' என்று, ஆங்கிலேயே படைகள் சல்லடையிட்டு சலித்தன, அரண்மனை அந்தப்புரத்திலும் தேடினர். என்ன ஆனார்? புறமுதுகிட்டு ஓடி விட்டாரா? அவர்களுக்கு திகைப்பு. கோட்டையின் வடக்கு மதில் சுவரில் இருக்கும் நீர் வாசல் அருகே, குவியலாகச் சடலங்கள் கிடப்பதாக, வெள்ளையருக்குத் தகவல் வந்தது. அவற்றின் நடுவில், நெஞ்சில் விழுப்புண் ஏந்தி வீழ்ந்து கிடந்தார் மாவீரர் திப்பு சுல்தான். - ஜி.ஆளவந்தார் எழுதிய, "மாவீரர் திப்பு சுல்தான்!' நூலிலிருந்து... — with Ayesha Farook, Vaithialinga Jayamuthumagesh, Rajesh Durai and 44 others.


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

 மாவீரர் திப்பு சுல்தான் Empty Re: மாவீரர் திப்பு சுல்தான்

Post by dhilipdsp Mon Jul 09, 2012 3:04 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum