ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

+3
சிவா
அருண்
ராஜா
7 posters

Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by ராஜா Mon 9 Jul 2012 - 15:04

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் இன்னும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி நிற்கிறது. அங்கு அவர்கள் இன்னும் தங்கள் சட்ட திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

சமீபத்தில் கள்ளக்காதலில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பொதுமக்கள் முன்பு சுட்டு கொன்று தண்டனையை நிறைவேற்றினர். இச்சம்பவம் தலைநகர் காபூல் அருகேயுள்ள குயிம்சோக் என்ற கிராமத்தில் நடந்தது. இது ஷின்வாரி மாவட்டத்தில் உள்ளது.

கிராம மக்கள் முன்னிலையில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோவை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டது. அது 3 நிமிடம் மட்டுமே ஓடுகிறது. அதில், சால்வையால் மூடப்பட்ட ஒரு பெண் முழங்காலிட்டு அமர்ந்துள்ளார். அவர் அருகில் நிற்கும் தலிபான் தீவிரவாதி இறக்கமின்றி அவரது தலையில் பலமுறை துப்பாக்கியால் சுடுகிறான். அதை தொடர்ந்து அப்பெண் ரத்த வெள்ளத்தில் சாய்கிறாள்.

இதுபோன்ற கொடூர சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை நடந்தது. அப்போது பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவர்கள் கல்வி பயிலவும், அலங்கார ஆடைகள் அணியவும், சுதந்திரமாக நடமாடவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டது. 11 ஆண்டுகளாக இங்கு 1 லட்சத்து 30 ஆயிரம் நேட்டோ படையும், 3 லட்சம் ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசாரும் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் இன்னும் அங்கு இதுபோன்ற கொடுமைகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.

Spoiler:


நன்றி : மாலைமலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by அருண் Mon 9 Jul 2012 - 15:09

என்ன கொடுமையான செயல்.! உயிருக்கு மதிப்பே இல்லையா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by சிவா Mon 9 Jul 2012 - 15:10

இது அவர்களின் சட்டதிட்டம், அதை நிறைவேற்றியுள்ளார்கள். இதனால் அங்கு இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் நிகழாது என்பது அவர்கள் நம்பிக்கை.



ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by அசுரன் Mon 9 Jul 2012 - 15:10

மிருகங்கள் வாழும் நாடு சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by ravikrishnan Mon 9 Jul 2012 - 18:27

அசுரன் wrote:மிருகங்கள் வாழும் நாடு சோகம்
சரியா சொன்னிங்க அன்பரே!!அவர்களை பெற்றது ஒரு பெண்தானே!


Last edited by ravikrishnan on Mon 9 Jul 2012 - 18:29; edited 1 time in total
ravikrishnan
ravikrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 17/06/2012

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by முரளிராஜா Mon 9 Jul 2012 - 18:28


சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by கே. பாலா Mon 9 Jul 2012 - 22:39

அசுரன் wrote:மிருகங்கள் வாழும் நாடு ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் 440806
சரியாகச் சொன்னீர்கள் அசுரன்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம் Empty Re: ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணை கொன்ற தீவிரவாதிகள்: பொதுமக்கள் முன்பு தண்டனை நிறைவேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்
» கள்ளக்காதலில் ஈடுபட்ட கர்ப்பிணியை சுட்டு கொன்ற தலிபான்கள்
» நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» ஆப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டு வீச்சில் 52 பொதுமக்கள் பலி
» ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum