புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_m10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

வேல்முருகன் காசி

4 Posts - 10%
T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_m10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_m10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_m10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_m10இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 31, 2009 11:34 pm

கொழும்பு : இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பில் நடந்து முடிந்த இந்தப் போட்டியில், 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஆட்டத்தில் கடைசி 6 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை, இலங்கை அணிக்கு இருந்தது. அப்போது கடைசி விக்கெட் மட்டுமே கையில் இருந்தது.

அந்த நிலையில், 2-வது பந்தை கண்டம்பி அடித்து ஆடிய பிறகு, மெண்டிஸ் ரன் அவுட் ஆனார்.

இலங்கை அணியில் கண்டம்பி ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 93 ரன்கள் எடுத்து, தோல்வியைத் தவிர்க்க போராடினார். ஜெயவர்த்தனே 52 ரன்களையும், கபுகேத்ரா 31 ரன்களையும் எடுத்தனர். ஜெயசூர்யா 17 ரன்கள் எடுத்திருந்தார். ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.

இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான், பிரவிண் குமார் மற்றும் ஓஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இந்தியா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது.

யுவராஜ் சிங் அதிகபட்சமாக 66 ரன்கள் எடுத்தார். சேவாக் 42 ரன்களையும், கம்பீர் 27 ரன்களையும் சேர்த்தனர்; ராய்னா 23 ரன்களையும், யூசுப் பதான் 21 ரன்களையும் எடுத்தனர். ஜாகீர் கான் 17 ரன்களையும், பிரவிண் குமார் 15 ரன்களையும் எடுத்தனர். சச்சின் 6 ரன்களே எடுத்தார்.

இலங்கை தரப்பில் குலசேகர, மஹரூப் மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தில்ஷன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் இஷாந்த் ஷர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக