புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Today at 3:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_c10தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_m10தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_c10 
100 Posts - 49%
heezulia

82 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

5 Posts - 2%
சுகவனேஷ்

4 Posts - 2%
Guna.D

2 Posts - 1%
prajai

Ratha Vetrivel

1 Post - 0%
eraeravi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_c10தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_m10தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Poll_c10 
39 Posts - 51%

30 Posts - 39%

2 Posts - 3%

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 07, 2009 7:15 pm

வணக்கம்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டென்
றுரைத்தனர் முன்னோரே
கலகம் பிறக்கின் நியாயம் பிறக்குமென்
றறைந்தது மன்னாரே
குவலயம் கண்ட பெரியோரெல்லாம்
குருடர்கள் ஆயினரே
கவலைகள் சூழ்ந்து கண்ணிர் மல்கி
கலங்கினர் தமிழர்களே
நீதி இறந்தது நியாயம் செத்தது
நேர்மையும் மறைந்ததுவே
மீதி இருந்த தமிழினம் மொத்தமும்
மீளாச் சிறைக்குள்ளே
ஈவும் இரக்கமும அற்றதோர் கூட்ட
மெமை ஆள வந்ததுவே
தீவுக்குள்ளே வாழ்ந்திட்ட எம்மினம்
தீய்ந்து கருகியதே
உய்வம் ஒருநாளென் றேயெண்ணி
உருகிப் பணிந்தோமே
தெய்வம் கூட நம்மைப் பார்த்துச்
சிரித்து நிற்கின்றதே

குமுறும் உள்ளத்துடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 07, 2009 8:01 pm

உண்மைதான்!
நம்மக்களின் நிலமையை உங்கள் கவிப்புலமையால் சரியாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். அருமையான பதிவு, நன்றி அக்கா

தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 07, 2009 8:05 pm

அன்பு இளவல்
பாராட்டுக்கு நன்றி. இதைவிட என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே?
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 07, 2009 8:15 pm

தமிழின வாழ்வுக்கு கண்ணீர் மல்கி கவிதை எழுதியுள்ளிர்கள்,
பாராட்டுக்கள்!
தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 07, 2009 8:23 pm

மிக்க அருமையான கவிதை அக்கா... நன்றிகள்...
...தெய்வம் நம்மை பார்த்து சிரிக்கிறதே,..எத்தனை கவலையான உணர்வு.. தெய்வத்துக்கே என்ன செய்வதென்று தெரியவில்லையோ இந்த இதயமற்ற செயலை பார்த்து.....

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 08, 2009 12:05 am

தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே 67637 தெய்வம் கூட நம்மைப் பார்த்துச் சிரித்து நிற்கின்றதே 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக