புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
காப்பி & பேஸ்ட்  Poll_c10காப்பி & பேஸ்ட்  Poll_m10காப்பி & பேஸ்ட்  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பி & பேஸ்ட்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon 9 Jul 2012 - 14:19

வழக்கமாக நாம் வலைபக்கங்களிலிருந்து, அல்லது வேறு ஏதாவது டாக்குமெண்டிலிருந்து, தேவையான டெக்ஸ்டை காப்பி செய்து மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் பேஸ்ட் செய்வது வழக்கம். இவ்வாறு பேஸ்ட் செய்யும் பொழுது, அந்த டாக்குமெண்டில் அல்லது வலைப்பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் மட்டுமின்றி அதனுடைய ஃபார்மேட்டிங் மற்றும் ஹைபர் லிங்குகள் அனைத்தும் பேஸ்ட் ஆகி நம்மை டென்ஷாக்கிவிடுவது வாடிக்கை.

காப்பி & பேஸ்ட்  Word+Tips

நமது மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், பேஸ்ட் செய்தவுடன் அதன் கீழே உள்ள சிறு பேஸ்ட் ஐகானை நம்மில் பலரும் கவனிக்க தவறிவிட்டு, மறுபடியும் டெக்ஸ்டை ஃபார்மேட் செய்ய ஆரம்பித்து விடுகிறோம். அந்த ஐகான் நமக்கு என்ன சொல்லுகிறது? இந்த ஐகான் எதற்காக?

காப்பி & பேஸ்ட்  Microsoft+word+tricks

அந்த ஐகானில் க்ளிக் செய்து பாருங்கள்.

காப்பி & பேஸ்ட்  Microsoft+word+tricks+2

க்ளிக் செய்தவுடன் திறக்கும் சிறிய Context menu வில் Keep Text Only என்ற வசதியை க்ளிக் செய்தவுடன். நாம் பேஸ்ட் செய்திருந்த டெக்ஸ்டில் இருந்த ஃபார்மேட்டிங் அனைத்தும் (Hyperlink உட்பட) நீக்கப்பட்டு, வெறும் டெக்ஸ்ட் மட்டும் கிடைத்துவிடும்.

காப்பி & பேஸ்ட்  Microsoft+word+tricks+3

இவ்வாறு நாம் வலைப்பக்கங்களிலிருந்து (விக்கிபீடியா போன்ற தளங்களிலிருந்து) அதிகப்படியான விவரங்களை காப்பி செய்து வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்யும் பொழுது, சில சமயங்களில் மொத்த கணினியே ஹேங் ஆனது போல செயலிழந்து விடுவதை கவனித்திருக்கிறோம்.

இது போன்ற நிகழ்வுகள், அந்த டெக்ஸ்டுடன் அதன் வடிவமைப்பு, ஃபார்மேட்டிங் என அனைத்துமே பேஸ்ட் ஆவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமே முக்கிய காரணமாகும். இதனை மேலே சொன்ன வழிமுறையில் தீர்வு காண இயலாது. ஏனெனில், மேலே சொன்ன வழிமுறை பேஸ்ட் ஆனதற்கு பிறகு நாம் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கையாகும்.

நாம் எதிலிருந்து காப்பி செய்து, வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்தாலும், அதில் வெறும் ப்ளைன் டெக்ஸ்ட் மட்டுமே பேஸ்ட் ஆகும்படி வேர்டு தொகுப்பில் நாம் மாற்றத்தை உருவாக்க இயலும்.

உங்கள் வேர்டு தொகுப்பில், Office button ஐ அழுத்தி Word Options பொத்தானை அழுத்துங்கள்.

காப்பி & பேஸ்ட்  Word+Tips+2

அடுத்து திறக்கும் திரையில் இடது புற பேனில் உள்ள Advanced பொத்தானை அழுத்துங்கள். இப்பொழுது வலதுபுற பேனில் Cut, Copy and Paste பகுதிக்கு சென்று, Pasting from other programs என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Keep text only என்பதை தேர்வு செய்து Apply செய்தால் போதுமானது.

காப்பி & பேஸ்ட்  Word+Tips+3

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 9 Jul 2012 - 14:23

எளிமையான விளக்கமா அருண் , மிக அருமை சூப்பருங்க நன்றி
வழக்கமாக நாம் வலைபக்கங்களிலிருந்து, அல்லது வேறு ஏதாவது டாக்குமெண்டிலிருந்து, தேவையான டெக்ஸ்டை காப்பி செய்து மைக்ரோசாப்ட் வேர்டு பயன்பாட்டில் பேஸ்ட் செய்வது வழக்கம். இவ்வாறு பேஸ்ட் செய்யும் பொழுது, அந்த டாக்குமெண்டில் அல்லது வலைப்பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் மட்டுமின்றி அதனுடைய ஃபார்மேட்டிங் மற்றும் ஹைபர் லிங்குகள் அனைத்தும் பேஸ்ட் ஆகி நம்மை டென்ஷாக்கிவிடுவது வாடிக்கை.
இவ்வாறு நாம் வலைப்பக்கங்களிலிருந்து (விக்கிபீடியா போன்ற தளங்களிலிருந்து) அதிகப்படியான விவரங்களை காப்பி செய்து வேர்டு டாக்குமெண்டில் பேஸ்ட் செய்யும் பொழுது, சில சமயங்களில் மொத்த கணினியே ஹேங் ஆனது போல செயலிழந்து விடுவதை கவனித்திருக்கிறோம்.
இங்கு நான் அடிக்கடி எங்க ஆட்களிடம் மாட்டிகிட்டு முழிப்பது இதற்காக தான், எத்தனை தடவ சொல்லிகொடுத்தாலும் திரும்ப திரும்ப கணினி மெதுவாக உள்ளது என சொல்லுவார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 9 Jul 2012 - 15:12

அறிய தந்தமைக்கு நன்றி அருண்..! சூப்பருங்க

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon 9 Jul 2012 - 15:25

உபயோகமான பதிவு. நன்றி.




Uploaded with ImageShack.us
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon 9 Jul 2012 - 15:30

பயனுள்ள பகிர்வு அருண்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக