புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
25 Posts - 69%
heezulia
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
361 Posts - 78%
heezulia
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முல்லா கதைகள்  Poll_c10முல்லா கதைகள்  Poll_m10முல்லா கதைகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லா கதைகள்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 11, 2012 2:39 pm

முல்லா கதைகள்  529585_380656911987910_456450639_n


அறிமுகம்
--------------
முல்லாவிடம் அவரது நண்பர் ஒருநாள் கேட்டார்,

''முல்லா, உன் மனைவியை முதன் முதலாய் யார் உனக்கு அறிமுகம் செய்து வைத்தது?''

முல்லா சொன்னார்,''அது ஒரு விபத்து...அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.''


மனஅமைதி
-----------------
முல்லா ஒரு துறவியை மன அமைதி வேண்டி பல முறை சென்று பார்த்தார். ஆனால் அவர் முல்லாவிடம் ஒன்றுமே பேசவில்லை. வெறுத்துப் போன முல்லா அவரிடம், ''நான் பல முறை வந்தும் நீங்கள் எனக்கு ஒரு அறிவுரையும் கூறவில்லை. மற்றவர் களுக்கு நீங்கள் சொல்வதும் எனக்குப் புரியவில்லை. எனக்கு மன அமைதி கிட்ட ஏதேனும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள். நான் அதன் படி நடந்து கொள்வேன்.'' என்றார்.

துறவி சொன்னார், ''பிறருக்கு நல்லது செய். பின் அதை கிணற்றில் தூக்கிப் போடு. ''முல்லாவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றார். அடுத்த நாள் வழக்கத்துக்கு மாறாக அவரது மாமியாரை மெதுவாக அழைத்து அவர் விரும்பிய இடத்துக்கு கூட்டிச் சென்றார்.

மாமியாருக்கோ மிகுந்த மகிழ்ச்சி. எப்போதும் சிடுசிடுவென இருக்கும் மருமகன் இன்று உதவி செய்துள்ளாரே என்று. சிறிது நேரம் கழித்து முல்லா அவரைத் தூக்கிக் கொண்டு போய் கிணற்றில் போட்டு விட்டார். முல்லாவின் மனைவி பதறி ஓடி வந்து,

''ஏன் இப்படி செய்தீர்கள்?''என்று கேட்டாள். முல்லாவும் தான் துறவி சொன்னபடியே நடந்ததாகக் கூறினார்.

முல்லாவின் மனைவி துறவியிடம் சென்று நடந்ததைக் கூறி விளக்கம் கேட்க துறவி தன் தலையில் அடித்துக் கொண்டு,

''இருந்திருந்தும் இவனுக்குப் போய் நான் அறிவுரை கூறினேனே! நானும் நீண்ட நாள் தவிர்த்துப் பார்த்தேன். அன்று மிகவும் வலியுறுத்தியதால் சொன்னேன். நான் சொன்னது ஒரு சூபி பொன்மொழி. அதன் பொருள், நல்லது செய், உடனே அதை மறந்துவிடு என்பதாகும்.'' என்றார்.
முகநுல்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 2:51 pm

முல்லா சொன்னார்,''அது ஒரு விபத்து...அதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.''
ஹ! ஹ!சிரி
பகிர்விற்கு நன்றி பகவதி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக