Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிராமங்களுக்கு மரியாதை
+5
கேசவன்
யினியவன்
dhilipdsp
இரா.பகவதி
மகா பிரபு
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கிராமங்களுக்கு மரியாதை
First topic message reminder :
வட மாநிலங்களில் நிலவும் குடும்பப் பெயர்கள், பெரும்பாலும் தொழிலின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஆனால் கொங்கணியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடையே குடும்பப் பெயர்கள், கிராமங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. லதா மங்கேஷ்கரின் பெயரில் உள்ள "மங்கேஷ்கர்' என்பது அவரது குடும்பப் பெயர். "மங்கேஷி' என்பது கோவாவில் உள்ள ஒரு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் "மங்கேஷ்கர்' என்னும் குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர். இங்கு "மங்கேஷி' என்னும் சிவன் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் தான் லதா மங்கேஷ்கரின் தந்தை தினாநாத் மங்கேஷ்கர் பாடகராகப் பணி செய்துள்ளார். இதனால் தான் கோவா மாநில கலை மையத்திற்கு, தினாநாத் கலை மையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. குடியினால், புற்றுநோயால் தினாநாத் மங்கேஷ்கர் புனேயில் இறந்தார். அதனால் இவரது குடும்பத்தினர் இவரது பெயரில் ஒரு மருத்துவமனையையும், ஆராய்ச்சிக் கழகத்தையும் நிறுவியுள்ளனர்.
தினமலர்

மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கிராமங்களுக்கு மரியாதை
ஏன் தல, நம்ம ராஜாவ காரைக்கால் அனுப்பி உங்க பெயரை அங்க சொல்ல சொல்லுவோமாவை.பாலாஜி wrote:தக்காளி சட்டினி ஒழுங்க அரைக்கலையா , உங்க மேலேயே தக்காளி சட்னியை அண்ணி ஊத்தியிருக்காங்க
அவருக்கும் நல்லா விளங்குமுல்ல
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கிராமங்களுக்கு மரியாதை
முரளிராஜா wrote:ஏன் தல, நம்ம ராஜாவ காரைக்கால் அனுப்பி உங்க பெயரை அங்க சொல்ல சொல்லுவோமாவை.பாலாஜி wrote:தக்காளி சட்டினி ஒழுங்க அரைக்கலையா , உங்க மேலேயே தக்காளி சட்னியை அண்ணி ஊத்தியிருக்காங்க
அவருக்கும் நல்லா விளங்குமுல்ல![]()
காரைக்கால் சிட்டியில் அவருக்கு ராஜமரியாதை கிடைக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிராமங்களுக்கு மரியாதை
நம்மளை பற்றி இவருக்கு சரியா தெரியல நாட்டாமை.வை.பாலாஜி wrote:காரைக்கால் சிட்டியில் அவருக்கு ராஜமரியாதை கிடைக்கும்
![கிராமங்களுக்கு மரியாதை - Page 3 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
Re: கிராமங்களுக்கு மரியாதை
ராஜா wrote:நம்மளை பற்றி இவருக்கு சரியா தெரியல நாட்டாமை.வை.பாலாஜி wrote:காரைக்கால் சிட்டியில் அவருக்கு ராஜமரியாதை கிடைக்கும்![]()
ஆமாம் தல ,
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![கிராமங்களுக்கு மரியாதை - Page 3 676261](/users/1813/71/41/02/smiles/676261.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிராமங்களுக்கு மரியாதை
வை.பாலாஜி wrote:சிவா ஈகரையார்
பாலா திருதுறைபூண்டியார்
மானிக் சிங்கபுனரியார்
மகாபிரபு தேனுரார்
ஜேன் சென்னையார்
யார் யார் யாராவா இருந்தா என்ன?
முரளி எட்டுப் பட்டிக்கு பண்ணையார்.
(பட்டியை மலையாளத்தில் அர்த்தம் பண்ணிக்கணும்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிராமங்களுக்கு மரியாதை
யினியவன் wrote:வை.பாலாஜி wrote:சிவா ஈகரையார்
பாலா திருதுறைபூண்டியார்
மானிக் சிங்கபுனரியார்
மகாபிரபு தேனுரார்
ஜேன் சென்னையார்
யார் யார் யாராவா இருந்தா என்ன?
முரளி எட்டுப் பட்டிக்கு பண்ணையார்.
(பட்டியை மலையாளத்தில் அர்த்தம் பண்ணிக்கணும்)
முரளிதான் எட்டுப்பட்டிக்கும் மைனர் என்று கேள்விபட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கிராமங்களுக்கு மரியாதை
அதான் அடிக்கடி வெட்டுணறி ஆஸ்பத்திரிக்கு போயி ஊசி போட்டுகறாரா?வை.பாலாஜி wrote:முரளிதான் எட்டுப்பட்டிக்கும் மைனர் என்று கேள்விபட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிராமங்களுக்கு மரியாதை
வை.பாலாஜி wrote:[
முரளிதான் எட்டுப்பட்டிக்கும் மைனர் என்று கேள்விபட்டேன்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கிராமங்களுக்கு மரியாதை
விவேக் படத்தில் வருவாரே ஒரு மைனர் அதுபோலவாவை.பாலாஜி wrote:முரளிதான் எட்டுப்பட்டிக்கும் மைனர் என்று கேள்விபட்டேன்
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Re: கிராமங்களுக்கு மரியாதை
ராஜா wrote:விவேக் படத்தில் வருவாரே ஒரு மைனர் அதுபோலவாவை.பாலாஜி wrote:முரளிதான் எட்டுப்பட்டிக்கும் மைனர் என்று கேள்விபட்டேன்,
தல தலதான் , அது தெரியாம மேல அவரு பண்ணுகிற லொள்ள பாருங்க
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள்
» கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
» கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» மரியாதை
» கர்நாடகாவில் கனமழை:74 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
» கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» மரியாதை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|