புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_m10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_m10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10 
3 Posts - 7%
heezulia
வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_m10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_m10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_m10வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Jul 11, 2012 9:57 pm






இணையத்தில் -டெக்ஸ்டாப்பில் உள்ளதை நகலெடுக்க நாம் ஸகிரீன்பிரிண்ட் கீ யை உபயோகிப்போம். அதனை பின்னர் பெயிண்ட்டில் காப்பி செய்து பின்னர் வேண்டிய அளவிற்கு போட்டோஷாப்பிலோ -அலலது பெயிண்டிலோ ஆல்டர் செய்வோம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இநத சின்ன சாப்ட்வேர் நமக்கு பெரும்பாலான நேரத்தை சேமிக்கின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில இதனுடைய ஐ கான் வந்து அமர்ந்துகொள்ளும். இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் general - capture -output -destination -printer-plugins-expert  என 7 விதமான செட்டிங்ஸ் டேப்புகள் இருக்கும்.நமக்கு நாம் எடுக்கும் புகைப்படம் எந்த பைல் பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.நேரடியாக பிரிண்ட் எடுக்கும வசதியும் இதில் உள்ளது.



நாம் பகீ போர்டில் உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் கிளிக் செய்திட நமக்கு பச்சைநிற கட்டம் வரும் கர்சர் மூலம் படத்தினை நாம் தேர்வு செய்திட்ட பின் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதிலிருந்தும் நாம் தேவையான வசதியினை பெறலாம்.



இதில் உள்ள Open in image editor கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.இதில் வேண்டிய மாற்றங்ளையும் டெக்ஸ்டையும் நாம் எளிதில் சேர்க்கலாம்.



இதில் உள்ள effect கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்திற்கான பார்டெர் -ஷோடோ - டிசைன் எட்ஜ் மற்றும் கிரேஸ்கேல் இன்வர்ட் என எந்த எபெக்ட் வேண்டுமானாலும் கொண்டுவரலாம்.




டெக்ஸ்டாப்பிலிருந்தோ இணையத்திலிருந்தோ புகைப்படம் எடுத்து போடும் பிளாக் நண்பர்கள் இந்த சாப்ட்வேர் மூலம் தங்கள் பணியினை விரைந்து முடிக்கலாம். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.







malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Jul 12, 2012 9:29 am

அருமையாக மென்பொருள் வேலன் அண்ணா.. சூப்பருங்க
தரவிறக்கம் செய்து கொள்கிறேன்..!!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 9:44 am

பகிர்ந்தமைக்கு நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 10:30 am

மகிழ்ச்சி பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி



செந்தில்குமார்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jul 12, 2012 10:50 am

சூப்பருங்க சூப்பருங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்களை விரைந்து பயன்படுத்த Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 12, 2012 11:14 am

மிக அருமையான மென்பொருள் வேலன் , நாம் screenshot எடுக்க வேண்டிய பகுதியை customize செய்யும் வசதி இருப்பதால் வேண்டிய இடத்தை மட்டும் choose பண்ணிக்க முடியுது. ஆனா ஒரு குறை fastone capture போல ஃப்ரீ ஹாண்ட்ஸ் selection பண்ண முடியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக