ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

+4
விநாயகாசெந்தில்
கே. பாலா
யினியவன்
முரளிராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 6:44 pm

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் 08-manmohan-singh-time-300


நியூயார்க்: பிரதமர் மன்மோகன் சிங் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை, எந்த சாதனையையும் செய்யவில்லை. பொருளாதார சீர்திருத்தங்களை துணிச்சலுடன் செயல்படுத்த அவர் தயக்கம் காட்டுகிறார் என்று அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது.

டைம் பத்திரிக்கையின் ஆசியப் பதிப்பின் கவர் ஸ்டோரியாக மன்மோகன் சிங் இடம் பெற்றுள்ளார். 'The Underachiever - India needs a reboot' என்ற தலைப்பில் பிரதம்ர் மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் விமர்சித்துள்ளனர். மன்மோகன் சிங் சாதிக்கத் தவறி விட்டதாகவும் அதில் விமர்சித்துள்ளனர்.

இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கலை செயல்படுத்தியவர் மன்மோகன். ஆனால் தற்போது அவர் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஆக்கப்பூர்வமான பாதைக்குத் திருப்ப உதவும் சீர்திருத்தங்களை செய்யத் தயங்குவதாக டைம் கூறியுள்ளது.

இந்தியப் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் பொருத்தமானவர்தானா என்றும் டைம் கேட்டுள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்த நிலை, பெருமளவில் நிலவும் நிதிப் பற்றாக்குறை, வீ்ழ்ந்து வரும் ரூபாயின் மதிப்பு, பெருகி வரும் ஊழல்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார் மன்மோகன் சிங்.
மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பெரும் பெரும் ஊழல்களையெல்லாம் மறைக்கும் செயலிலேயே அக்கறை காட்டுகிறது. மாறாக பொருளாதாரத்தை நிமிர்த்தி நேராக்குவதில் அவர்கள் அக்கறை செலுத்தாமல் உள்ளனர் என்று கூறியுள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களைப் போலவே வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்தியாவில் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாக்காளர்களும் இந்த அரசு மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். பணவீக்கம் ஒருபக்கம் எகிறிக் கொண்டே போகிறது. தொடர்ந்து எழுந்து வரும் ஊழல் புகார்களால் அரசு நம்பகத்தன்மை இல்லாத ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது.

மிகப் பெரிய புகழுடன் இருந்து வந்த மன்மோகன் சிங் தற்போது அந்த புகழேணியிலிருந்து விழுந்து விட்டார். கடந்த 3 ஆண்டுகளில் அவர் பெருத்த அமைதி காத்து வருகிறது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்த தவறி வருகிறார்.

அவரது அமைச்சர்களையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது. பல்வேறு முக்கியச் சட்டங்களை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அனைத்தும் நாடாளுமன்றத்தில் தேங்கிக் கிடக்கின்றன என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by யினியவன் Sun Jul 08, 2012 6:56 pm

போற போக்குல பார்லிமெண்ட்ல இவரால
பாவம் உச்சா போறத கூட கண்ட்ரோல்
பண்ண முடியாம நாறடிக்கப் போறாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by கே. பாலா Sun Jul 08, 2012 7:23 pm

ஆறு மாதங்கள் நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த கட்டுரை எழுதப்படடுள்ளதாக டைம் கூறியுள்ளது, சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by விநாயகாசெந்தில் Sun Jul 08, 2012 9:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கே. பாலா wrote:ஆறு மாதங்கள் நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த கட்டுரை எழுதப்படடுள்ளதாக டைம் கூறியுள்ளது, சிரி
கே. பாலா wrote:ஆறு மாதங்கள் நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த கட்டுரை எழுதப்படடுள்ளதாக டைம் கூறியுள்ளது, சிரி
என்ன கொடுமை சார் இது


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by பாலாஜி Mon Jul 09, 2012 11:14 am

என்ன செய்வது இவர் ஒரு பொம்மை பிரதமர் .. ஆறு மாத ஆய்வு இதற்க்கு தேவையில்லையே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by அருண் Mon Jul 09, 2012 11:18 am

இதை கூற எதற்கு 6 மாத காலம்..! ஒன்னும் புரியல
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by யினியவன் Mon Jul 09, 2012 11:33 am

கே. பாலா wrote:ஆறு மாதங்கள் நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த கட்டுரை எழுதப்படடுள்ளதாக டைம் கூறியுள்ளது, சிரி
டைம் பத்திரிக்கைக்கு டைம் சரி இல்ல பாலா சார்.

நம்ம ஆளோட சேர்ந்து அவங்களும் ஸ்லோவா டம்மியா ஆயிட்டாங்களாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by அசுரன் Mon Jul 09, 2012 11:37 am

ஆறு மாசம் வேஸ்ட்... மன்மோகன் இதுக்கு முன்னாடி என்ன சாதித்தார் "ஒன்னுமில்ல" இப்ப மட்டும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by யினியவன் Mon Jul 09, 2012 11:39 am

அவரு நல்ல தச்சு வேலைக் கலைஞர் அசுரன்.
நாற்காலி ஆடாம மூணு வருஷமா தாங்கிட்டு இருக்காரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by அசுரன் Mon Jul 09, 2012 11:40 am

யினியவன் wrote:அவரு நல்ல தச்சு வேலைக் கலைஞர் அசுரன்.
நாற்காலி ஆடாம மூணு வருஷமா தாங்கிட்டு இருக்காரு.
அப்ப அதுல அவரு உட்காரலையா? என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம் Empty Re: எதிர்பார்த்த அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை மன்மோகன் சிங்- டைம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum