புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 Poll_c10பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 Poll_m10பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
prajai

1 Post - 0%
Pampu

கோபால்ஜி

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 4:54 pm

First topic message reminder :

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 07-beer3-300

இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எத்தனால், சிலிகான் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் ஆல்கஹைலை அதிகம் அருந்துகின்றனர். அதிலும் பீர் தான் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது.

மேலும் மதுபானத்தை மருந்து போல் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஜொனாத்தன் போவெல் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பிரிவினர் எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், எலும்புகளுக்கு தேவையான எத்தனால், சிலிகான் போன்றவை பீரில் அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அருந்துவதால் பெண்களுக்கு வயதான காலத்தில் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து விடுபடலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்டால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவதை கேட்டு இருப்போம். ஏனெனில் அவைகளில் எத்தனால் மற்றும் சிலிகான் இருப்பதே ஆகும் என்றும் கூறுகின்றனர். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு பாதிக்கப்படும். அதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருப்பதே ஆகும்.

இந்த சமயங்களில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். அதிலும் பெண்கள் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் அளவு சிலிகான் உடலுக்கு மிகவும் அவசியமாகிறது. இது பீரில் அதிகமாக கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.

மேலும் உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகானை விட பலமடங்கு அதிகமாக பீரில் கிடைக்கிறது என்றும் சொல்கின்றனர். சொல்லப் போனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி போல்டு ஸ்கை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 08, 2012 5:56 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 676261
பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு - Page 2 676261 ஆமாம் ஆமாம் ,

தல , இவங்க எப்பவுமே லேட்தான் தல , நாம எப்போவோ ஆய்வு செய்துவிட்டோம்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் தல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 08, 2012 6:00 pm

நம்பனும் , நம்பிதானே ஆகணும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 08, 2012 6:06 pm

வை.பாலாஜி wrote:நம்பனும் , நம்பிதானே ஆகணும்
ஒத்துக்கறேன். நீங்க இந்த விசயத்துல கிங்குங்கறத ஆமோதித்தல்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 6:08 pm

அசுரன் wrote:ஒத்துக்கறேன். நீங்க இந்த விசயத்துல கிங்குங்கறத ஆமோதித்தல்
அப்ப நீங்களும் உங்க எலும்பு வலுவடைய ........ கண்ணடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jul 08, 2012 6:09 pm

அசுரன் wrote:
வை.பாலாஜி wrote:நம்பனும் , நம்பிதானே ஆகணும்
ஒத்துக்கறேன். நீங்க இந்த விசயத்துல கிங்குங்கறத ஆமோதித்தல்

வாங்க ஒரு ஜில்னு ஒரு சியர்ஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக