ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

+2
பாலாஜி
முரளிராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 4:54 pm

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 07-beer3-300

இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எத்தனால், சிலிகான் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் ஆல்கஹைலை அதிகம் அருந்துகின்றனர். அதிலும் பீர் தான் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது.

மேலும் மதுபானத்தை மருந்து போல் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஜொனாத்தன் போவெல் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பிரிவினர் எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், எலும்புகளுக்கு தேவையான எத்தனால், சிலிகான் போன்றவை பீரில் அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அருந்துவதால் பெண்களுக்கு வயதான காலத்தில் வரும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயில் இருந்து விடுபடலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள், பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் அதிகம் உண்டால் எலும்புகளுக்கு மிகவும் நல்லது என்று அனைவரும் கூறுவதை கேட்டு இருப்போம். ஏனெனில் அவைகளில் எத்தனால் மற்றும் சிலிகான் இருப்பதே ஆகும் என்றும் கூறுகின்றனர். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு பாதிக்கப்படும். அதனால் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருப்பதே ஆகும்.

இந்த சமயங்களில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். அதிலும் பெண்கள் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் பெண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் அளவு சிலிகான் உடலுக்கு மிகவும் அவசியமாகிறது. இது பீரில் அதிகமாக கிடைக்கிறது என்றும் கூறுகின்றனர்.

மேலும் உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகானை விட பலமடங்கு அதிகமாக பீரில் கிடைக்கிறது என்றும் சொல்கின்றனர். சொல்லப் போனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by பாலாஜி Sun Jul 08, 2012 4:57 pm

நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....

இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by ஹர்ஷித் Sun Jul 08, 2012 5:00 pm

முத்தம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by யினியவன் Sun Jul 08, 2012 5:02 pm

குடிச்சா எலும்பு வலுவடையும்
குடுச்சுபுட்டு காசு கொடுக்கலேன்னா உடையுமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 5:03 pm

வை.பாலாஜி wrote:நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....

இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261
இந்த பதிவே உங்களை பெருமைபடுத்ததான் தல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by முரளிராஜா Sun Jul 08, 2012 5:03 pm

ஜேன் செல்வகுமார் wrote: முத்தம்
பயபுள்ள குடிச்சுட்டு என்ன காரியம் பண்ணுது பாருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by ஹர்ஷித் Sun Jul 08, 2012 5:05 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: முத்தம்
பயபுள்ள குடிச்சுட்டு என்ன காரியம் பண்ணுது பாருங்க
ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by பாலாஜி Sun Jul 08, 2012 5:07 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....

இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261
இந்த பதிவே உங்களை பெருமைபடுத்ததான் தல


பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 41799_150791474951344_8037979_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by ராஜா Sun Jul 08, 2012 5:15 pm

வை.பாலாஜி wrote:நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261
பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 ஆமாம் ஆமாம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by பாலாஜி Sun Jul 08, 2012 5:19 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:நாங்கெல்லாம் அப்பவே அப்படி .....இது எங்களுக்கு முன்பே தெரியும் சூப்பருங்க பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261
பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு 676261 ஆமாம் ஆமாம் ,

தல , இவங்க எப்பவுமே லேட்தான் தல , நாம எப்போவோ ஆய்வு செய்துவிட்டோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு Empty Re: பீர் குடிச்சா எலும்புகள் வலுவடையுமாம்!!! - ஆய்வு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தாம்பத்யம் சிறக்க சிறந்த வழி : ஆய்வு முடிவு!!!!
» முகாமையாளர்களே அதிகளவு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் � ஆய்வு முடிவு
» 'வெப்பம்': 2300ம் ஆண்டில் பூமியில் மனிதர்கள் வாழ முடியாது-ஆய்வு முடிவு
» கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு - சுகாதாரத்துறை முடிவு
» அமெரிக்காவில் ஊரடங்கால் ஆண்களிடையே அதிகரித்த குடிப்பழக்கம்; ஆய்வு முடிவு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum