புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
339 Posts - 79%
heezulia
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
8 Posts - 2%
prajai
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_m10அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் சாப்பிடாவிட்டால் ஆபத்து!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 08, 2012 2:15 pm

பிரிட்டனைச் சேர்ந்த எமி, 9 வயதுச் சிறுமி, <உலகில் அபூர்வமாக மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படும், "கிளட்-1'என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இந்த நோயால் பாதிக்கப்படுவோருக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதோடு, நரம்பியல் தொடர்பான மற்ற நோய்களும் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகவும், டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி எமி, வழக்கமாக மற்றவர்கள் சாப்பிடுவதை விட, இரண்டு மடங்கு அதிகமான உணவை சாப்பிட்டால் மட்டுமே, தொடர்ந்து உயிர் வாழ முடியும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிக கலோரி உள்ள உணவுகளை, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான், அந்த சிறுமியின் மூளைக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கும் என்றும், தொடர்ந்து உயிர் வாழ முடியும் என்றும், டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால், இந்த சிறுமி, தினமும் ஆறு முறை உணவு சாப்பிடுகிறாள். சாப்பிடும் அனைத்து உணவிலும், ஆலிவ் ஆயில், பாலேடு போன்றவைகளை சேர்த்து சாப்பிட வேண்டிய கட்டாயமும் அந்த சிறுமிக்கு உண்டு.
அந்த குழந்தையின் பெற்றோர், அவள் ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும், போதிய சத்துள்ள உணவுகளை சாப்பிடுகிறாளா என, கண்காணித்து வருகின்றனர். உலகம் முழுவதும், நூறு பேர், இதுபோன்ற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிறுமி எமியும் ஒருவர் என்பது பரிதாபமான விஷயம் தான்.

வாரமலர்..!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 08, 2012 2:25 pm

புதுசு புதுசா இருக்கு வியாதி எல்லாம்.

பாவம் சிறுமி.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 08, 2012 2:27 pm

தினம் தினம் வித விதமான நோய்கள்.இறைவன் துணை நிற்கட்டும் இக்குழந்தைக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 08, 2012 2:28 pm

சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் ஓடும் வியாதியும் பரவலா இருக்காமே ஜேன்?




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 08, 2012 2:29 pm

யினியவன் wrote:சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் ஓடும் வியாதியும் பரவலா இருக்காமே ஜேன்?
சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 08, 2012 2:34 pm

உங்களை சொல்லல - வருத்தப் படாதீங்க. நம்ம அசுரனை சொன்னேன். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 08, 2012 2:54 pm

யினியவன் wrote:சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் ஓடும் வியாதியும் பரவலா இருக்காமே ஜேன்?
சிரிப்பு சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக