ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

+17
அருண்வினோ
சிவா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
sshanthi
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
Gulzaar
ஹிஷாலீ
அருண்
ஜாஹீதாபானு
பாலாஜி
பிளேடு பக்கிரி
Manik
யினியவன்
ராஜா
இரா.பகவதி
மகா பிரபு
21 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Fri Jul 06, 2012 9:16 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே ,

எனது திருமணம் நேற்று வெகு சிறப்பாக நடந்தேறியது.. எங்கள் ஊரில் அதற்கு முந்தைய நாள் திருவிழா என்பதால் அனைத்து ஏற்பாடுகளையும் நானும் எனது மாமாவும் மட்டுமே செய்தோம். இதனால் தபாலில் அழைப்பிதல் அனுப்ப இயலவில்லை. இருப்பினும் வெறும் தொலைபேசி அழைப்பை ஏற்று வருகை தந்த


மன்ற ஆலோசகர் கே. பாலா சார்
நண்பர் மாணிக்
நண்பர் அய்யம்பெருமாள்
தம்பி பகவதி
நண்பர் ஆத்ம சூரியன்
நண்பர் அருண் வினோ
நண்பர் செல்ல கணேஷ்
மற்றும் நண்பர் காளைவேந்தன்


அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதுவும் மிகவும் பேருந்து வசதி குறைந்த என் கிராமத்திற்கு நெடுந்தூரம் பயணித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் நான் மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

ஈகரை வழியாக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் , தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவித்த சிவா அண்ணன், ராஜா அண்ணன், கிச்சா அண்ணன், பிஜிராமன், ரமேஷ் குமார் அனைவருக்கும் என் நன்றிகள்.

மொத்தத்தில் என் திருமணம் ஒரு ஈகரை மாநாடாக அமைந்ததில் மகிழ்ச்சி.

மீண்டும் இது போன்ற நிகழ்வுகளை நோக்கி காத்திருப்போம்..

இதோ சில புகைப்படங்கள்..


Last edited by மகா பிரபு on Wed Oct 24, 2012 10:46 am; edited 2 times in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by அசுரன் Sun Jul 08, 2012 7:12 am

புதிதாக கண்ணாலம் பண்ணியிருக்கும் நம்ம பிரபு பிரபாகர் தம்பிக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள்

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Bouquet-wedding-33
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by Manik Sun Jul 08, 2012 3:53 pm

அதையும் நீங்கதான் எடுத்து போயிட்டதா சொன்னாங்களே அருண் உண்மைதானே...... சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by மகா பிரபு Mon Jul 09, 2012 8:13 am

சிவா wrote:அன்புத் தம்பிக்கு முதலில் என் திருமண வாழ்த்துகள்.

புகைப்படங்களை இங்கு பகிர்ந்ததில் மகிழ்ச்சி! அன்பு மலர்
நன்றி அண்ணா தங்கள் வாழ்த்துக்கு..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by dhilipdsp Mon Jul 09, 2012 8:20 am

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by C.DEVARAJ Mon Jul 09, 2012 8:49 am

நமது ஈகரை மகா பிரபு நண்பரே உமக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு.


சாணக்கியன்
C.DEVARAJ
C.DEVARAJ
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 29/04/2012

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by ரிபாஸ் Mon Jul 09, 2012 10:41 am

வாழ்த்துக்கள் நண்பா அனைத்து போட்டோவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு - Page 4 Empty Re: எனது திருமண புகைப்படங்கள்- மகா பிரபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum