ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி

2 posters

Go down

முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி Empty முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி

Post by thavamani Fri Jul 06, 2012 4:59 pm




















பாட்னா: நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத், துவங்கிய வங்கி கணக்கு, அவர் இறந்து, 50 ஆண்டுகள் ஆன பின்னும், தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதாகவும், அவரது கணக்கில், 1,813 ரூபாய் இருப்பதாகவும் ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் முதல் ஜனாதிபதியாக இருந்த பெருமை உடையவர், டாக்டர் ராஜேந்திர பிரசாத். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், 1952லிருந்து, 1962 வரை, தொடர்ந்து 2 முறை, ஜனாதிபதியாக பதவி வகித்தார். கடந்த 1963ல் காலமானார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், பாட்னாவில், கண்காட்சி சாலையில் உள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், பிரசாத், சேமிப்பு கணக்கை துவக்கினார். இதில், 500 ரூபாய் டிபாசிட் செய்தார். சில மாதங்களுக்கு பின், அவர் இறந்து விட்டார். ஆனாலும், அவரது நினைவாக, அவர் துவங்கிய இந்த வங்கி கணக்கை, தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதாக, வங்கியின் மேலாளர் எஸ்.எல்.குப்தா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பொதுவாக ஒருவர் இறந்து விட்டால், அவரது வங்கி கணக்கில் உள்ள தொகை, அவரது வாரிசுகளுக்கு வழங்கப்படும். ஆனால், ராஜேந்திர பிரசாத்தின் வங்கி கணக்கிற்கு, யாரும் உரிமை கோரவில்லை. எனவே, அவரது நினைவாக, அவரின் வங்கி கணக்கை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்கிறோம். இதற்கான வட்டியும், அவரது கணக்கில் சேமிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது கணக்கில், 1,818 ரூபாய் உள்ளது, என்றார்
thavamani
thavamani
கல்வியாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி Empty Re: முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி

Post by யினியவன் Fri Jul 06, 2012 5:15 pm

இன்று அரசியலில் உள்ள போலிகள் இதைப் பார்த்து வெட்கி தலை குனிய வேண்டும்.

இந்தக் கேடிகளும் அவர்களின் சுவிஸ் கணக்குகளும் அதிலுள்ள அபரிமிதமான கோடிகளும் செயல்பாட்டில் இருக்கும் கணக்குகள் தான் என்பது நமக்கு வேதனையே அன்றி இவர்களுக்க அல்லவே அல்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முன்னணி தலைவர்கள் பட்டியலில், முதல், மூன்று பேரில் மோடி
» ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
» ‘கருக்கலைப்பு எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற முதல் அமெரிக்க ஜனாதிபதி’ - டிரம்புக்கு புதிய கவுரவம்
» 2022 பிரபல பட்டியலில் முதல் இடங்களை பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள் ஒரே ஒரு பாலிவுட் படம்
» ‘நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்கராகத்தான் இருப்பார்’ - துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நம்பிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum