ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

+4
இரா.பகவதி
முரளிராஜா
ரா.ரா3275
யினியவன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by யினியவன் Fri Jul 06, 2012 11:53 am

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

ஜேன்: அண்ணே நீங்க சொன்ன மாதிரியே பிசினஸ் கார்டெல்லாம் அனுப்பிட்டேன்

முரளி: வெரி குட் ஜேன்

ஜேன்: அண்ணே உங்க பவரு, வெயிட்டு அந்த கார்ட்ல இருந்ததால நம்ம ஈகரையே ரெண்டு மூணு நாளு தொங்கிடுச்சுன்னே - படு ஸ்லோவா ஆயிடுச்சுன்னு ஒரே புலம்பல்.

முரளி: நல்ல விஷயம் மக்களை சேரனூன்னா நாம இந்த அவப் பெயரை சந்திச்சு தான் ஆகணும் ஜேன்

ஜேன்: இப்ப நம்பறேன்னே நீங்க சுதந்திரப் போராட்ட தியாகிகள் பரம்பரைன்னு

முரளி: நீ உணர்ந்தத மத்தவங்களையும் உணர வைக்கணும் தம்பி - வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யாத - சொல்றது புரியுதா?

ஜேன்: சரிண்ணே. தகிடு தத்தம் டெக்நாலஜின்னு பேர் ஏன்னே வெச்சீங்க?

முரளி: அப்படி கேளுடா என் முகநூல் வாட்த்சாயானரே - இந்த ஐஐடி இங்கெல்லாம் என்ன சொல்லித் தராங்க - பசங்கள புதுசா கண்டு பிடிக்க மட்டும் தானே? முக்கியமா கண்டுபிடிக்கறப்ப அதில் உள்ள லூப் ஹோல்ஸ் என்ன, அதை எப்படி மத்தவங்க யூஸ் பண்ணி அதை கேடுக்கலான்னு சொல்லித் தராங்களா?

ஜேன்: இல்லன்னே - நீங்க சொல்றதால நம்பறேன் (அங்க போயிருந்தா உங்க கிட்ட வந்திருப்பனா?)

முரளி: நீ நல்லா வருவ ஜேன். உன் எதிர்காலம் கிரானைட் கல்லு மாதிரி பாளிஷாவும், ஸ்ட்ராங்காவும் இருக்கும். இந்த வைரஸ் கம்பெனி என்ன பண்ணுது - புதுசா வைரஸ் வந்தவுடன் அதை தடுக்க மென்பொருள் செஞ்சு விக்கிறாங்க. நாம பசங்களுக்கு வைரஸ் உண்டாக்க சொல்லிக் குடுத்து அப்புறம் அதை எப்படி தவிர்க்கணும் அப்படீன்னும் சொல்லித் தருவோம்.

ஜேன்: அபாரம்ன்னே அபாரம். இப்ப புரியுதுண்ணே ஏன் அந்த பேர் வெச்சீங்கன்னு.

முரளி: தகிடு தத்தம் தெரிஞ்சாதான் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க முடியும் - இல்லேன்னா தர்மா ஆடு, சிங்கம்ன்னு சொல்லிக்கிட்டு ஈரோட்ல அந்த ரோட்லையும் இந்த ரோட்லையும் உலாத்துற சிங்க ஆடு இதுங்க மாதிரி காச வாங்கி ஜேபுக்குள்ள உட்டுட்டு ஓட்ட குத்திட்டு வந்திடுவாங்க - தகிடு தத்தம் பண்றவனெல்லாம் சட்டத்த கையில் எடுத்துக்குறானுங்க.

ஜேன்: அண்ணே உங்ககிட்ட வந்தா படிப்பு மட்டும் இல்ல - அரசியல் ஞானம் எல்லாம் தானா வந்துடும்ன்னே

முரளி: ஜேன் நம்ம பிரான்ச் நிறைய தொறக்கணும் - அதுவும் டாஸ்மாக் பக்கத்திலையே தொறக்கணும்

ஜேன்: அண்ணே ஏதாவது ஏடாகூடம் ஆயிடாது?

முரளி: டேய் டுபுக்கு - நிதானமா இருக்கறவன் யாராவது நம்ம இன்ஸ்டிட்யூட்ல சேருவானா? அப்படியே அறையுங் குறையுமா தள்ளாடி வரவனால தாண்டா நாம பிழைக்க முடியும். அப்புறம் நம்ம அரசு அதைத் தான் இருபத்தி நாலு மணி நேரமும் திறந்து வைக்கப் போறாங்களே - நாம மூணு ஷிப்ட் ஓட்டனும்

ஜேன்: அண்ணே நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட் அறிவொளி இயக்கத்துல ஒரு புது சாதனை படைக்கப் போவுதுன்னே

முரளி: ஆமா ஜேன் - அடுத்த வருஷம் நாம ரெண்டு பேரும் - நம்ம டம்மி ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்குவோம் இன்னேரம். இந்த சங்க்மாவுக்கு தகிடு தத்தம் தெரியாமத் தான் தோக்கப் போறாரு பாரு.

ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?

முரளி: இரு ஜேன் அவசரப் படாதே - வருஷத்துக்கு ஒரு விருது மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்ன்னு சொல்லிடுவோம். நோபல் பரிசை அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்.

ஜேன்: அண்ணே உங்களுக்கு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு பெரிய மனசுன்னே

முரளி: சட்டையக் கழட்டி உடம்பைக் காமிச்சு - இங்க பாரு ஜேன் எவ்ளோ வெட்டுக் குத்து காயம்ன்னு - ஓவரா ஆசப் பட்டு உடம்பு புண்ணானது தான் மிச்சம் - அதான் சொல்றேன் அளவா ஆசப் படர ஆம்பளை என்னிக்குமே அழிஞ்சதில்லேன்னு

ஜேன்: அண்ணே நீங்க நடமாடும் அறிவுக் களஞ்சியம்ன்னே

முரளி: சரி சரி வேலையைப் பாரு - ஒழுங்கா பார்த்து என்ன நடமாட விடு எப்பவும் - குழி பறிச்சு கவுத்துப்புடாத

ஜேன்: அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னா - நான் தள்ளிவிட்டு அந்த ரெண்டு குழில விழுந்தவங்கள வேணா கேட்டுப் பாருங்களேன் என்ன பத்தி

முரளி: உன்னோட இந்த வெகுளித் தனம் தான் ஜேன் என்ன இம்ப்ரெஸ் பண்ணுது எப்பவும்

ஜேன்: சரிண்ணே வேலை நிறைய இருக்கு அத கவனிக்கறேன் - அப்புறமா வந்து பேசறேன்னே

முரளி: ஜேனின் கடமை உணர்சிய ரசிச்சுட்டே - இந்தப் பையனுக்கு எப்படியும் நல்ல எதிர்காலத்த காமிக்கணும் - என்னையும் நம்பி வந்துட்டானே என்று பெருமூச்சு விட்டுட்டு விளம்பரப் பலகையில் சீரியல் லைட் போட ரெடி ஆயிட்டார்

(விரைவில் பகுதி 3 வெளிவரும்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by முரளிராஜா Fri Jul 06, 2012 4:07 pm

யினியவன் wrote:

ஜேன்: அண்ணே உங்க பவரு, வெயிட்டு அந்த கார்ட்ல இருந்ததால நம்ம ஈகரையே ரெண்டு மூணு நாளு தொங்கிடுச்சுன்னே - படு ஸ்லோவா ஆயிடுச்சுன்னு ஒரே புலம்பல்.

ஜேன்: இப்ப நம்பறேன்னே நீங்க சுதந்திரப் போராட்ட தியாகிகள் பரம்பரைன்னு

ஜேன்: அண்ணே உங்ககிட்ட வந்தா படிப்பு மட்டும் இல்ல - அரசியல் ஞானம் எல்லாம் தானா வந்துடும்ன்னே

ஜேன்: அண்ணே நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட் அறிவொளி இயக்கத்துல ஒரு புது சாதனை படைக்கப் போவுதுன்னே

ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?

ஜேன்: அண்ணே உங்களுக்கு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு பெரிய மனசுன்னே

ஜேன்: அண்ணே நீங்க நடமாடும் அறிவுக் களஞ்சியம்ன்னே

ஜாலி ஜாலி ரொம்ப நன்றி யினியவன் இது ஜேன் சொல்லல உங்க மனசாட்சி சொல்லி இருக்கு ஜாலி ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by யினியவன் Fri Jul 06, 2012 7:14 pm

முரளிராஜா wrote:அவசரபட்டு அதமாதிரி ஒரு தப்பான முடிவுக்கு போகாதிங்க யினியவன்
இங்க வீட்ல விருந்தினர்கள் வந்திருக்காங்க அதான் மொக்க போடமுடியல
விருந்தாளிங்க நீங்க இருக்கறப்ப வராங்களா? தப்பான முடிவாச்சென்னு பீல் பண்ண வெச்சிருவீங்களே!!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by சிங்கம் Fri Jul 06, 2012 9:25 pm

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ! ஜாலி ஜாலி ஜாலி


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by யினியவன் Fri Jul 06, 2012 9:55 pm

இரா.பகவதி wrote:குரு சூப்பர் , தொடரட்டும் உங்கள் தகிடிதித்தம் சூப்பருங்க
நீங்க வந்து என்னெல்லாம் பண்ணப் போறீங்களோ - பாருங்க வெயிட் பண்ணி. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by சார்லஸ் mc Fri Jul 06, 2012 10:03 pm

என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...

ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...

எனக்கு மட்டும்தான் இப்படியா?


குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by யினியவன் Fri Jul 06, 2012 10:08 pm

எனக்கு இல்லை சார்லஸ் - ஆனா நிறைய நண்பர்களுக்கு அப்படித் தானாம்.

சிவா வந்துட்டாரு - சரி ஆயிடும் சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by சார்லஸ் mc Fri Jul 06, 2012 10:14 pm

உடனடியாக பதில் தந்த உங்களுக்கு நன்றி... நன்றி அன்பு மலர்



குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by முரளிராஜா Fri Jul 06, 2012 10:22 pm

சார்லஸ் mc wrote:என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...

ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...

எனக்கு மட்டும்தான் இப்படியா?
உங்க கம்ப்ப்யூட்டர் உங்கள மாதிரி ஆயிடுச்சுனு நினைக்கறேன் சார்லஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by ராஜா Sat Jul 07, 2012 10:53 am

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...

ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...

எனக்கு மட்டும்தான் இப்படியா?
உங்க கம்ப்ப்யூட்டர் உங்கள மாதிரி ஆயிடுச்சுனு நினைக்கறேன் சார்லஸ்
தல , வந்துட்டார் இனிமேல் தளம் super பாஸ்ட்டா ஆயிடும் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by ராஜா Sat Jul 07, 2012 10:56 am

பகுதி ரெண்டு .... வழக்கம் போல அருமையா இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 - Page 2 Empty Re: குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum