ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாளிசபத்திரி - cinnamomum tamala

Go down

தாளிசபத்திரி - cinnamomum tamala Empty தாளிசபத்திரி - cinnamomum tamala

Post by சிவா Wed Oct 07, 2009 5:10 pm

தாளிசபத்திரி - cinnamomum tamala Cinn_18

இலவங்கப்பத்திரி என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது. तेज पत्ता, तेजपत, تیز پات

என்றும் இளமையுடன் காட்சிஅளிக்க பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. பாலுணர்வுக்கு காரணமான ஹார்மோன்களே இனப்பெருக்க உறுப்புக்களின் கவர்ச்சிக்கும், வசீகரத்திற்கும் காரணமாக அமைகின்றன.

ஆண் மற்றும் பெண்களின் அவயங்கள் எடுப்பாக அமைந்தால் தான் என்றும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். இனப்பெருக்க அவயங்களில் ஏதேனும் தளர்ச்சி ஏற்படும்பொழுது உடலளிவில் மட்டுமின்றி, மனதளவில் சோர்வு ஏற்பட்டு பாலுணர்வு எண்ணங்கள் குறைய ஆரம்பிக்கின்றன. பாலுணர்வின் குறைபாடே முதுமைக்கு வித்திடுகிறது. மனதளவில் பாலுணர்வு ஆர்வம் அதிகமாக இருந்தாலும், உடல் ஒத்துழைக்காத பொழுது உளவியல் தொல்லைகளும் தோன்றுகினறன. இதனால் ஆண், பெண் என இருபாலருக்கும் மனச்சிதைவு ஏற்படுவதுடன் பலவிதமான குடும்பப் பிரச்னைகளும் தோன்றுகின்றன. முதுமையை தொட்ட போதிலும் தம்பதியர் உடல் மற்றும் மனதளவில் தளர்ச்சியில்லாமல் இருந்தால்தான் குடும்பச் சக்கரம் சீராக இருக்கும். பாலுறவின் அத்தியாவசிய


அவயங்களாக கருதப்படும் இனப்பெருக்க உறுப்புகளில் வலிமையே பாலுறவு திருப்திகரமாக அமைய உதவுகிறது. ஆணின் அவயங்கள் வலிமையாகவும், பெண்ணின் அவயங்கள் எடுப்பாகவும் இருந்தால்தான் உணர் நரம்புகளும், செயல் நரம்புகளும் சீராக செயல்பட்டு பாலுறவை திருப்தியுற முடிக்கின்றன. இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படும் பொழுது நரம்புகளில் தளர்ச்சி ஏற்பட்டு, அவயங்களில் பலகீனம் உண்டாகிறது. தம்பதியரிடையே நடைபெறும் தொடு உணர்ச்சி மற்றும் பாலுணர்வு எண்ணங்கள் இனப்பெருக்க அவயங்களை தட்டி எழுப்புகின்றன. இதனால் என்றும் இளமையுடன் செயல்பட முடிகிறது.

இனப்பெருக்க உறுப்பு மற்றும் பாலுறுப்புகளில் தளர்ச்சி உள்ளவர்களுக்கு பயம், பதட்டம் ஆகியன தோன்றி கை, கால்கள் நடுக்கம் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையால் இல்லற வாழ்க்கை இயலாமை, தாம்பத்தியத்தில் பயம் ஆகிய குறிகுணங்கள் தோன்றுகின்றன. இனப்பெருக்க உறுப்புகளுக்கு போதுமான ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் தேவை. இல்லாவிட்டால் உறுப்புகளில் தளர்ச்சி தோன்றிவிடும். பாலுறவில் என்றும் இளமையுடன் திகழ பாலுறுப்புகளை தளராமல் வைத்துக் கொள்ள இயற்கையான மூலிகைகளை உணவாகவோ, தனியாகவோ உட்கொள்ளலாம். இதனால் இனப்பெருக்க உறுப்புகள் வலிமையடைந்து இளமையுடன் காணப்படும்.


cinnamomum tamala என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாரேசியே குடும்பத்தைச் சார்ந்த இலவங்கப்பத்திரியின் இலைகள் இளமையை நீட்டித்து, இனப்பெருக்க உறுப்புகளை வலுவடையச் செய்யும் ஆற்றலு டையன. சிலர் இந்த செடிக்கு மாற்றாக தாளிசபத்திரியை பயன்படுத்துகின்றனர். ஆனால் இரண்டும் வேறு, வேறு செடிகளாகும். இதன் இலை மற்றும் பட்டையிலுள்ள சின்னமாலிக்டைட், லீனாலூன், பீட்டாபயனின், சைமின், லிமோனினின் போன்ற நறுமண எண்ணெய்கள் மென்மையான சதைப்பகுதிகளில் ஊடுருவி தடைப்பட்ட இரத்த ஓட்டத்தை சீர் செய்கின்றன. தளர்ந்த உறுப்புகளையும் வலுப்பெறச் செய்கின்றன. இலவங்கப் பத்திரிக்கு நுண்ணிய ரத்தக் குழாய்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், சைக்ளோ ஆக்ஸிஜினேன் மற்றும் லைப்பே ஆக்சிஜினேன் போன்ற வினையூக்கிகளை கட்டுப்படுத்தி அரக்கிடானிக் அமில மாற்றத்தை தடுப்பதுடன் செல்களில் நைட்ரஜன் ஆக்சைடு கொள்திறனை அதிகப்படுத்தும் ஆற்றலுடையதாக பலவித ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.


இலவங்கப்பத்திரி இலைகளை பொடித்து 1 முதல் 2 அளவு தேனுடன் குழப்பி சாப்பிட ஆண்மை பெருகும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி எழுச்சியை உண்டாக்கும். அதே போல் இலவங்கப்பத்திரி இலை மற்றும் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ரீகோபால் தைலத்தை இனப் பெருக்க உறுப்புகள் மற்றும் தளர்ந்த மார்பில் தடவி வர கருப்பை இறக்கம் மற்றும் உறுப்பு தளர்ச்சிகள் பலமுண்டாகும்.


தாளிசபத்திரி - cinnamomum tamala Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாளிசபத்திரி - cinnamomum tamala Empty Re: தாளிசபத்திரி - cinnamomum tamala

Post by சிவா Wed Oct 07, 2009 5:12 pm

தாளிசபத்திரி - cinnamomum tamala X2230e47-C-aromat


தாளிசபத்திரி - cinnamomum tamala Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாளிசபத்திரி - cinnamomum tamala Empty Re: தாளிசபத்திரி - cinnamomum tamala

Post by சிவா Wed Oct 07, 2009 5:12 pm

தாளிசபத்திரி - cinnamomum tamala N07swertiachirata


தாளிசபத்திரி - cinnamomum tamala Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாளிசபத்திரி - cinnamomum tamala Empty Re: தாளிசபத்திரி - cinnamomum tamala

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum