Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதம் தொட .......
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாதம் தொட .......
விண்மீன்கள் விண்னவனுக்கு
விடை கொடுத்து
மண்னில் மறைந்து
கொண்டன
என்னவளின் பாதம்
தொட .......
----------------------------------------------------
விடை கொடுத்து
மண்னில் மறைந்து
கொண்டன
என்னவளின் பாதம்
தொட .......
----------------------------------------------------
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: பாதம் தொட .......
மறைந்தேனும் அவள் பாதம் தொட்டால்,
நிறைந்திடுமே எந்தன் உள்ளம்
அருமையான வரிகள்
நிறைந்திடுமே எந்தன் உள்ளம்
அருமையான வரிகள்
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சந்திரகி- இளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Re: பாதம் தொட .......
நன்றி அண்ணாமுரளிராஜா wrote:அருமை நண்பா
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாதம் தொட .......
என்ன திலீப்...அந்தப் பொண்ணு அவ்ளோ டார்ச்சரா?...
நட்சத்திரம் கூட அலறி ஓடுதுன்னா...பார்த்து ஜாக்ரத...
நல்ல உணர்வு...
நட்சத்திரம் கூட அலறி ஓடுதுன்னா...பார்த்து ஜாக்ரத...
நல்ல உணர்வு...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பாதம் தொட .......
அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆயிருசா ? ஆகட்டும் அப்ப தெரியும் ?யினியவன் wrote:நன்று திலிப்.
காலில் விழறதுன்னு முடிவாயிடுச்சு - அப்புறம் என்ன கவலை வேண்டாம்.
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: பாதம் தொட .......
உங்களுக்கு ரெண்டு மூணு தரம் ஆன அனுபவம் மாதிரி சொல்லுறீங்களே!!!dhilipdsp wrote:அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆயிருசா ? ஆகட்டும் அப்ப தெரியும் ?யினியவன் wrote:நன்று திலிப்.
காலில் விழறதுன்னு முடிவாயிடுச்சு - அப்புறம் என்ன கவலை வேண்டாம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாதம் தொட .......
அண்ணா கவிதை அதுரா.ரா3275 wrote:என்ன திலீப்...அந்தப் பொண்ணு அவ்ளோ டார்ச்சரா?...
நட்சத்திரம் கூட அலறி ஓடுதுன்னா...பார்த்து ஜாக்ரத...
நல்ல உணர்வு...
கவிதை
என்னோட கவிதை
எழுதும்போதும்
அதை ஈகரைல போடும் போதும்
நல்லாத இருக்கு ஆனா என்ன மாயமோ
தெரியல நீங்க பார்த்த மட்டும்
அது மறந்சுபோகுது
என் கவிதைக்கு என்ன ஆனாலும்
என் மனசு தாங்கிக்கும்
அதுல உங்க கமெண்டு இல்லன
என் மனசு தாங்காது
அண்ணா ரா ரா அண்ணா
.........
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: பாதம் தொட .......
யினியவன் wrote:உங்களுக்கு ரெண்டு மூணு தரம் ஆன அனுபவம் மாதிரி சொல்லுறீங்களே!!!dhilipdsp wrote:அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆயிருசா ? ஆகட்டும் அப்ப தெரியும் ?யினியவன் wrote:நன்று திலிப்.
காலில் விழறதுன்னு முடிவாயிடுச்சு - அப்புறம் என்ன கவலை வேண்டாம்.
உங்கள மாதிரி அண்ணாக்கள்(யினியவன்) சொன்ன அனுபவத்த வைச்சு சொன்ன ?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாதம்
» உச்சிமுதல் பாதம் வரை........
» உச்சிமுதல் பாதம் வரை
» பாதம் பட்ட மண்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» உச்சிமுதல் பாதம் வரை........
» உச்சிமுதல் பாதம் வரை
» பாதம் பட்ட மண்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|