புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
Page 1 of 1 •
தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
#1283448கோப்புப் படம்.
-------------------------------------------
உ.பி.யின் அயோத்தியில் சுமார் மூன்று லட்சம்
விளக்கு ஒளி ஏற்றி பிரகாசிக்கப்பட உள்ளது.
இதன்மூலம், மற்றொரு கின்னஸ் சாதனை நிகழ்த்தவும்
உ.பி.யின் பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.
கடந்த வருடம் 2017 ஆம் ஆண்டு வந்த தீபாவளியில்
அயோத்தியின் தீப ஒளியை கின்னஸ் சாதனையாக்க
முயற்சிக்கப்பட்டது. இதற்காக, அப்போது மொத்தம்
1.71 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன.
இந்த முயற்சி இந்த வருடமும் தொடர உள்ளது.
நவம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் இந்த வருடத் தீபாவளி
ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில்
சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதன் சரயூ நதிக்கரையில் கடந்த வருடத்தைப் போல்
இந்தமுறையும் தீப உற்சவம் விமரிசையாகக்
கொண்டாடப்பட உள்ளது.
விருந்தினராக கொரியாவின் முதல் பெண்மணி
இதன் மூன்று நாள் உற்சவத்தில் உ.பி. முதல்வர் யோகி
ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் மற்றும் உ.பி.
அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதன் சிறப்பு விருந்தினராக தென் கொரியாவின்
முதல் பெண்மணியும், அந்நாட்டு அதிபர்
மூன் ஜொய் இன்னின் மனவியுமான கிம் ஜங் சூக்
கலந்து கொள்கிறார்.
Re: தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
#12834505,000 ராம பக்தர்கள்
இந்த கின்னஸ் சாதனைக்காக பைஸாபாத் மற்றும்
அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் விளக்குகள்
தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அயோத்திக்கு
சுமார் ஐந்தாயிரம் ராம பக்தர்கள் வந்திருந்து இத்தொண்டில்
ஈடுபட உள்ளனர்.
இவற்றைக் கண்காணிக்க கின்னஸ் அலுவலக அதிகாரிகளும்
அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
16 அடி அகலத்தில் தீப விளக்கு
தீப உற்சவத்தன்று ஏற்றப்படும் முதல் தீபத்திற்காக
16 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான விளக்கு
தயாரிக்கப்பட்டும் வருகிறது. கடந்த வருடம் அயோத்தியில்
ஒருநாள் மட்டும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட
தீபாவளி இந்த வருடம் தீப உற்சவ நாளான நவம்பர்
4 முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பறக்கும் ரதமாக ஹெலிகாப்டர்
இலங்கையில் ராவணனைக் கொன்ற ராமர் இந்த தீபாவளி
நாளில் சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்தி
திரும்பியதை நினைவுகூரும் வகையிலும் காட்சிகள்
அமைக்கப்பட உள்ளன.
இதற்காக ஒரு ஹெலிகாப்டரை பறக்கும் ரதமாகச்
சித்தரித்து அதில் வந்து இறங்கும் வேடமணிந்த மூவரையும்
முதல்வர் யோகி வரவேற்க உள்ளார்.
முதல் பரிசு ரூ.51,000
இந்த மூன்று நாட்களும் அயோத்தியின் அனைத்து
கோயில்களும், மடங்களும் ஒளிவெள்ளத்தில்
பிரகாசிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதன் முதல் நடைபெறும் ராமர், சீதா வேடமணியும்
போட்டியில் முதல் பரிசான ரூ.51,000 ரொக்கம்
அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் நாளில் பிரம்மாண்டமான
கோலங்கள் போட்டியும் நிகழ்த்தப்பட உள்ளது.
வெளிநாடுகளின் கலைஞர்கள்
மூன்று நாட்களின் முக்கிய நிகழ்ச்சி நவம்பர் 6-ல் நடை
பெறுகிறது. இதில், பைஸாபாத்தின் சாக்கேத் கலைக்கல்லுரி
முதல் சரயூ நதிவரை ஊர்வலம் நடைபெறுகிறது.
இதன் கலைநிகழ்ச்சிகளில் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட பல
நாடுகளின் கலைஞர்களும் கலந்துகொள்கின்றனர்.
-
----------------------------------------
தி இந்து
Re: தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
#1283460உ.பி மக்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான தீபாவளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
#1284211- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1283460சிவா wrote:உ.பி மக்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான தீபாவளியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
ஆமாம், நானும் அப்படித்தான் நினைக்கிறேன்....கொடுத்துவைத்த மக்கள்...
Re: தீபாவளிக்கு 3 லட்சம் விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி: கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|