Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
+14
ayyamperumal
Manik
மகா பிரபு
ராஜா
சிங்கம்
அருண்வினோ
ஜாஹீதாபானு
பாலாஜி
இரா.பகவதி
முரளிராஜா
dhilipdsp
ரா.ரா3275
யினியவன்
கே. பாலா
18 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
First topic message reminder :
உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,
முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,
என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,
காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !
ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,
திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்
மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,
எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,
மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,
மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,
வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது
வழியில் ஒரு கோயில் திருவிழா
அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்
திருமண வீட்டை அடைந்தோம்
ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,
மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,
ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்
திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,
மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.
விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..
அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....

Last edited by கே. பாலா on Fri Jul 06, 2012 10:09 pm; edited 3 times in total
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.
நீங்களும் கவனித்தீர்களா ?
பயண கட்டுரை வர்ணனை நிறைந்து தளும்புகிறது.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
அப்படியா??...... மிக்க நன்றி ராஜாராஜா wrote: படிக்கும்போதே கூட பயணிப்பது போல உணர்வது சிலரின் எழுத்துக்களில் தான் சாத்தியம் பாலா சார் , உங்கள் கட்டுரையில் அதை காண்கின்றேன்
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக கண் முன் வைத்தமைக்கு நன்றிகள் பாலா சார்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.

செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
அருமையானதொரு வர்ணனை அண்ணா.நிகழ்வுகளை கண்முன்னே காட்டியதற்கு நன்றிகள்.
விரைவில் உறவுகள் சந்திக்க ஏற்பாடு செய்ய நிவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில் உறவுகள் சந்திக்க ஏற்பாடு செய்ய நிவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
செல்ல கணேஷ் wrote:என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.
இருந்தாலும் ஐயம்பெருமாள் அண்ணா தான் கொஞ்சம் சோகமா இருந்தாங்க ,நீங்க தனியா கூப்பிட்டுட்டு போய் என்ன பண்ணினிங்க
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
உங்கள் வாசிப்பும் யோசிப்பும்,,,,மற்றும் நடந்த ஆக்கபூர்வமான உரையாடல்களையும் ரசித்தேன்,,,இயல்பாக உங்கள் பேச்சில்வரும் தூய தமிழ் மிகச் சிறப்பு,,,தோழமைக்கு நன்றி,,,தொடர்வோம்,,,செல்ல கணேஷ் wrote:என் இனிய தோழமைகளுக்கு,
முதலில் மகாபிரபு அவர்களுக்கு என் நன்றி.நண்பர்களை எல்லாம் சந்திப்பதற்கு வாய்ப்பு தந்ததால். முகங்கள் நினைவில் இல்லை, முகவரியாய் ஒரு வரியும் தெரியாது ஆனாலும் உள்ளூற ஒரு உணர்வின் தொடர்பு ஈகரை அளித்திட்ட ஒரு உறவு. சந்தித்த நொடிகளில் மனதோடு நெருங்கி விட்ட அத்தனை நண்பர்களையும் நன்றியோடு நினை கூர்கிறேன்.
இயல்பாக புரிதல் நடந்து, உணர்ந்து, நிகழ்கிற உறவில் பிணைப்பின் நெருக்கம் மிக அதிகமானது. அதனால் தான் அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. சந்தித்த நண்பர்கள் அனைவருமே மகிழ்ந்து இருப்பார்கள்.
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
//காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !///
//தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில்//
//இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது.//
//அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது//
நெகிழ்ச்சி, உணர்ச்சி, மகிழ்ச்சி என என்னையும் உங்களுடன் இணைந்து பயணித்த அனுபவத்தைத் தந்துவிட்டீர்கள். நன்றி சார்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
நன்றி சிவா
- Spoiler:
- மகாபிரபு sms ஆவது அனுப்பினார்?? நீங்க,,!
Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
கே. பாலா wrote:நன்றி சிவா
- Spoiler:
மகாபிரபு sms ஆவது அனுப்பினார்?? நீங்க,,!
திடீரென நிகழ்ந்த திருமணமாதலால் என்னால் தகவல் அனுப்ப இயலவில்லை அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)
» மகாபிரபு திருமணத்தில் நானும் ஈகரை உறவுகளும் - அருண்வினோ
» திருமண விழாவில் ஜெயலலிதாசொன்ன குட்டிக்கதைகள்
» திருமண விழாவில் அம்மாவுடன் தல அஜித்
» திருமண விழாவில் அப்பளத்தால் வெடித்த கோஷ்டி மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum