ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

+14
ayyamperumal
Manik
மகா பிரபு
ராஜா
சிங்கம்
அருண்வினோ
ஜாஹீதாபானு
பாலாஜி
இரா.பகவதி
முரளிராஜா
dhilipdsp
ரா.ரா3275
யினியவன்
கே. பாலா
18 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri 6 Jul 2012 - 0:15

First topic message reminder :

உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,

முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,

என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,

காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !

ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,

திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்

மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,

எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,

மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,

மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,

வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது

வழியில் ஒரு கோயில் திருவிழா

அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்

திருமண வீட்டை அடைந்தோம்

ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,

மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,

ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்

திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,

மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.

விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..

அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....



Last edited by கே. பாலா on Fri 6 Jul 2012 - 23:39; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ரா.ரா3275 Fri 6 Jul 2012 - 15:04

பிள்ளைகள் திருமணம் என்றால் எப்போதும் அம்மாக்கள் எப்போதும் இன்னும் அழகாகிவிடும்
பாந்தம்-பவித்திரம் அம்மாவின் பார்வையில்...
நல்ல உணர்வு சொல்லும் போட்டோ...பகிர்வுக்கு நன்றி பாலா சார்...

மணமக்கள் அமரும் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சிறுவனும்
அவன் காலடியில் தேடுதலில் இருக்கும் சிறுமியும் கல்யாண வீட்டுக் களையம்சம்...
அடடா...சூப்பர்...


Last edited by ரா.ரா3275 on Fri 6 Jul 2012 - 15:07; edited 1 time in total


மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 224747944

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Aமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Emptyமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ஜாஹீதாபானு Fri 6 Jul 2012 - 15:06

பாதி படம் தான் அண்ணா இருக்கு.... சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri 6 Jul 2012 - 15:09

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Editto


ஈகரை உறுப்பினர்கள் ஆத்ம சூரியன் மற்றும் செல்ல கணேஷ்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ரா.ரா3275 Fri 6 Jul 2012 - 15:12

ஜாஹீதாபானு wrote:பாதி படம் தான் அண்ணா இருக்கு.... சோகம்

ஐயோ...ஐயோ...பல்செட் அவுட் ஆன மாதிரி கண்ணும் அவுட்டா?...
உங்க பசங்ககிட்ட பார்க்க சொல்லி முழு படம் இருப்பதைத் தெரிஞ்சுக்கங்க...
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 224747944

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Aமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Emptyமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by யினியவன் Fri 6 Jul 2012 - 15:15

ஆதியில போட்ட படம்
பாதியால்ல தெரியுது

ஏன் பாலா சார்

அப்படீன்னு பாடுங்க பானு - அப்ப தெரியும். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by கே. பாலா Fri 6 Jul 2012 - 15:25



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ரா.ரா3275 Fri 6 Jul 2012 - 15:27

யினியவன் wrote:ஆதியில போட்ட படம்
பாதியால்ல தெரியுது

ஏன் பாலா சார்

அப்படீன்னு பாடுங்க பானு - அப்ப தெரியும். புன்னகை

சிப்பு வருது


மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 224747944

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Aமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Emptyமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Rமகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ஜாஹீதாபானு Fri 6 Jul 2012 - 15:29

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote:பாதி படம் தான் அண்ணா இருக்கு.... சோகம்

ஐயோ...ஐயோ...பல்செட் அவுட் ஆன மாதிரி கண்ணும் அவுட்டா?...
உங்க பசங்ககிட்ட பார்க்க சொல்லி முழு படம் இருப்பதைத் தெரிஞ்சுக்கங்க...
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது


கோபம் கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by ஜாஹீதாபானு Fri 6 Jul 2012 - 15:30

யினியவன் wrote:ஆதியில போட்ட படம்
பாதியால்ல தெரியுது

ஏன் பாலா சார்

அப்படீன்னு பாடுங்க பானு - அப்ப தெரியும். புன்னகை

எனக்கு பதிலா நீங்க பாடுங்கண்ணாஆ..... ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா   - Page 3 Empty Re: மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum