ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தளத்தை பற்றி.................??

+7
சிவா
அசுரன்
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அகிலன்
முத்துராஜ்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Thu Jul 05, 2012 10:14 pm

First topic message reminder :

ஈகரை தளத்தை பற்றி இன்னும் அதிகமான இணைய பயனாளர்கள் அறிவதற்கு என்ன செய்யல்லாம் ?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down


ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by சிவா Sun Jul 08, 2012 2:25 am

இதுவரை எந்த ஒரு விளம்பரமும் இன்றி கூகிளின் அமோக ஆதரவுடன் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது ஈகரை தமிழ் களஞ்சியம்.

இங்கு உறுப்பினராக தினமும் சில நூறு பேர் இணைந்தாலும், வாசகர்களாக ஆயிரக்கணக்கானோர் வருகை தளமாக நம் தளம் திகழ்கிறது.

எனவே இங்கு வந்து விளம்பரம் தேடும் வகையில் மற்ற தளங்கள் இருக்கும் நிலையில் நமக்கு ஏன் விளம்பரம்?

இன்று இணையப் பயன்பாட்டாளர்களில் 80% பேர் நம் தளத்தை நிச்சயம் அறிந்து வைத்துள்ளார்கள், இது போதாதா?


ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அகிலன் Sun Jul 08, 2012 4:01 am

ஈகரைக்கு விளம்பரம் போடுவதாக இருந்தால் , அந்த விளம்பரத்தில் ஈகரைபற்றி என்ன எழுதுவீர்கள்?

பல துறைசார் நிபுணர்கள் கூடும் தளம் ,

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களம்,

சந்தேகங்களை தீர்த்து வைக்கும் ஒரு பள்ளி

தினம் உலக நடப்பை அறியத்தரும் ஒரு பத்திரிக்கை,

பொழுது போக்குவதற்கு நல்ல மடம்

எல்லாவற்றிற்கும் ஒரே இடம் ஈகரை.

சரியா?


Last edited by அகிலன் on Sun Jul 08, 2012 12:50 pm; edited 1 time in total
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அசுரன் Sun Jul 08, 2012 6:47 am

அகிலன் wrote:ஈகரைக்கு விளம்பரம் போடுவதாக இருந்தால் , அந்த விளம்பரத்தில் ஈகரைபற்றி என்ன எழுதுவீர்கள்?

பல துறைசார் நிபுணர்கள் கூடும் தளம் ,

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு களம்,

சந்தேகங்களை தீர்த்து வைக்கும் ஒரு பள்ளி

தினம் உலக நடப்பை அறியத்தரும் ஒரு பத்திரிக்கை,

பொழுது போக்குவதற்கு நல்ல மடம்

சண்டை போட விரும்புவர்களுக்கும் நல்ல தெரு

எல்லாவற்றிற்கும் ஒரே இடம் ஈகரை.

சரியா?
விளையாட்டாக நீங்கள் சொல்வதாக எடுத்துக்கொண்டாலும் சிவா அவர்களின் விளக்கத்திற்கு பிறகும் நீங்கள் ஈகரை விளம்பரம் பற்றி பேசுவது நல்லதல்ல நண்பரே! இது இரண்டாம் முறை

நண்பர்களை பற்றி அரட்டை அடிக்கவே அனுமதி பெற விதி இருக்கும்போது, நமது ஈகரையை பற்றி (அன்னையைப் பற்றி) பேசும்போது கவனம் அவசியம்.

அன்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Sun Jul 08, 2012 9:44 am

நண்பர்களே என்னை மன்னிக்கவும் என்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறன்

சிவா அண்ணாவிடம் ஓன்று சொல்கிறேன் என்னுடைய இந்த முயற்சி ஏன் என்றால் இணையப் பயன்பாட்டாளர்களில் மீதி 20 % பேர் அறிய வேண்டும் என்பதே ......


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by சிவா Sun Jul 08, 2012 9:46 am

முத்துராஜ் wrote:நண்பர்களே என்னை மன்னிக்கவும் என்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறன்

சிவா அண்ணாவிடம் ஓன்று சொல்கிறேன் என்னுடைய இந்த முயற்சி ஏன் என்றால் இணையப் பயன்பாட்டாளர்களில் மீதி 20 % பேர் அறிய வேண்டும் என்பதே ......

மகிழ்ச்சி முத்துராஜ்! தங்களின் முயற்சியால் ஈகரை மேலும் வளரட்டும்!


ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by ராஜா Sun Jul 08, 2012 11:03 am

முத்துராஜ் wrote:நண்பர்களே என்னை மன்னிக்கவும் என்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறன் சிவா அண்ணாவிடம் ஓன்று சொல்கிறேன் என்னுடைய இந்த முயற்சி ஏன் என்றால் இணையப் பயன்பாட்டாளர்களில் மீதி 20 % பேர் அறிய வேண்டும் என்பதே ......
உங்கள் எண்ணம், நோக்கம் இதில் எந்த தவறும் இல்லை முத்துராஜ் இது ஈகரை மேல் நீங்கள் வைத்துள்ள அன்பை தான் காட்டுகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அசுரன் Sun Jul 08, 2012 11:05 am

முத்துராஜ் wrote:நண்பர்களே என்னை மன்னிக்கவும் என்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறன்

சிவா அண்ணாவிடம் ஓன்று சொல்கிறேன் என்னுடைய இந்த முயற்சி ஏன் என்றால் இணையப் பயன்பாட்டாளர்களில் மீதி 20 % பேர் அறிய வேண்டும் என்பதே ......
நண்பரே உங்களை ஈகரை நன்கறியும்... உங்கள் விருப்பப்படி ஈகரையை மற்றவர்கள் அறியச் செய்யுங்கள்... தவறு செய்பவர்கள் தான் வருந்தவேன்டும்... நீங்கள் அல்ல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by யினியவன் Sun Jul 08, 2012 11:53 am

முத்துராஜ் wrote:நண்பர்களே என்னை மன்னிக்கவும் என்னால்தான் இவ்வளவு பிரச்சனை என்று நினைக்கிறன்

சிவா அண்ணாவிடம் ஓன்று சொல்கிறேன் என்னுடைய இந்த முயற்சி ஏன் என்றால் இணையப் பயன்பாட்டாளர்களில் மீதி 20 % பேர் அறிய வேண்டும் என்பதே ......
முத்து இது உங்களால வந்த பிரச்சினை அல்ல - கவலை வேண்டாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அகிலன் Sun Jul 08, 2012 12:32 pm

அந்தவரி விளையாட்டாக சொல்லப்பட்டது என்று உங்களுக்கே நன்றாக விளங்குகிறதுதானே நண்பரே, இதேபோல எல்லோருக்கும் விளங்கும்தானே. எல்லோரையும் நிபுணர்கள் என்றுதானே விழித்திருக்கிறேன்,
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அசுரன் Sun Jul 08, 2012 5:53 pm

அகிலன் wrote:அந்தவரி விளையாட்டாக சொல்லப்பட்டது என்று உங்களுக்கே நன்றாக விளங்குகிறதுதானே நண்பரே, இதேபோல எல்லோருக்கும் விளங்கும்தானே. எல்லோரையும் நிபுணர்கள் என்றுதானே விழித்திருக்கிறேன்,
சரி சரி சகஜமாக இருங்கள்... இனி எந்த சிக்கலும் இல்லை..... ஈகரை உங்களுக்கு இன்பமானதாக இருக்கட்டும்.

நட்புடன்
அசுரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? - Page 2 Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum