ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தளத்தை பற்றி.................??

+7
சிவா
அசுரன்
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அகிலன்
முத்துராஜ்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Thu Jul 05, 2012 10:14 pm

ஈகரை தளத்தை பற்றி இன்னும் அதிகமான இணைய பயனாளர்கள் அறிவதற்கு என்ன செய்யல்லாம் ?


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அகிலன் Fri Jul 06, 2012 1:59 am

இருக்கவே இருக்கிறது facebook அதில் அறிமுகம் செய்தால் போச்சு.
நல்ல முயற்சி முத்துராஜ் அவர்களே.
அருமையிருக்கு
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Fri Jul 06, 2012 8:32 pm

ஈகரை தளத்தை எல்லோரும் அறிவதற்கு நான் முயற்சி செய்ய போகிறேன் ஈகரை நண்பர்களும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் ........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by யினியவன் Fri Jul 06, 2012 9:06 pm

நல்ல முயற்சி முத்து. வாழ்த்துகள்.

நீங்கள் பயன்படுத்தும் முறையை இங்கு சொல்லுங்கள் - மற்ற நண்பர்களும் அதே போல் செய்ய உதவும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 9:16 pm

முத்து எங்கள் சொத்து
சொத்து எங்கள் முத்து
மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Fri Jul 06, 2012 9:21 pm

யினியவன் wrote:நல்ல முயற்சி முத்து. வாழ்த்துகள்.

நீங்கள் பயன்படுத்தும் முறையை இங்கு சொல்லுங்கள் - மற்ற நண்பர்களும் அதே போல் செய்ய உதவும்.
கண்டிப்பாக ஈகரை இல் பதிவிடுவேன் நண்பர்களது ஊக்குவிபிற்காக மிக்க நன்றி வெற்றி நமதே


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by ராஜா Sat Jul 07, 2012 11:02 am

வாழ்த்துக்கள் முத்துராஜ்
யினியவன் wrote:நல்ல முயற்சி முத்து. வாழ்த்துகள்.நீங்கள் பயன்படுத்தும் முறையை இங்கு சொல்லுங்கள் - மற்ற நண்பர்களும் அதே போல் செய்ய உதவும்.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by முத்துராஜ் Sat Jul 07, 2012 12:45 pm

அகிலன் wrote:இருக்கவே இருக்கிறது facebook அதில் அறிமுகம் செய்தால் போச்சு.
நல்ல முயற்சி முத்துராஜ் அவர்களே.
அருமையிருக்கு
நண்பர் அகிலன் கூறியதை போல் facebook இல் விளம்பரத்தை தொடங்கி உள்ளேன் என்னால் முடிந்த வரை தமிழ் க்ரூப்ஸ் ஏல்லா வற்றிலும் ஈகரை தளத்தின் லிங்கை போஸ்டிங் செய்கிறேன் . வெற்றி நமதே ........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஈகரை தளத்தை பற்றி.................?? Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அசுரன் Sun Jul 08, 2012 12:06 am

முத்துராஜ் wrote:ஈகரை தளத்தை எல்லோரும் அறிவதற்கு நான் முயற்சி செய்ய போகிறேன் ஈகரை நண்பர்களும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் ........
உங்களின் இந்த முயற்சி தேவையில்லாதது என்றே கருதுகிறேன். ஈகரையை பற்றி தெரிந்துக்கொண்டு வருபவர்கள் தானாக வருவார்கள் நண்பரே!

நேற்றே இதை சொல்லலாமென்றிருந்தேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by அகிலன் Sun Jul 08, 2012 12:54 am

ஈகரைக்கு விளம்பரம் என்ற வார்த்தைக்கு உள்ளே இவ்வளவு விஷயம் இருக்குது என்று எனக்கு இப்பதான் தெரியும்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஈகரை தளத்தை பற்றி.................?? Empty Re: ஈகரை தளத்தை பற்றி.................??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum