ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் பாடல் வேண்டும்

2 posters

Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 05, 2012 8:18 pm

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை

பாடிடுக மூட மதியே!...

பாடுவதில் தீர்ந்துவிடும் பழிபாவம் அத்தனையும்

பரந்தாமன் சொன்ன விதியே!...



பாடுவதை விட்டுவிட்டு பாணினி இலக்கணத்தைப்

பற்றுவதில் நன்மை வருமோ?

பாய்விரித்த வேளைதனில் காலனவன் சன்னதியில்

பாணினியம் காவல் தருமோ!...



மாடுமனை தேடுவதும் வல்லநிலை கூடுவதும்

வாலிபம் இருக்கும் வரைதான்!...

வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும்

வரவுகள் நிலைக்கும் வரைதான்!...



கோடுவிழும் மேனிதனில் கோடிநரை தோன்றியபின்

கூடுவது என்ன சுகமோ?

கூடும்விறகோடு வெறும் கூடுயென வீழ்ந்தபின்பு

கோவணமும் கூட வருமோ?



நாடிவிடு கண்ணனடி தேடிவிடு கண்ணன்முகம்

நம்புவது அந்த முகமே!...

நாயகனை மாயவனை மாலவனை தூயவனை

நல்லவனைப் பாடு மனமே!...

இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி அவர்கள் இசையமைத்து பாடியது. இதன் எம்பி3 வடிவம் கிடைத்தால் தாருங்கள் நண்பர்களே!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by யினியவன் Thu Jul 05, 2012 9:18 pm

தமிழ்நேசன் படம் பேர் சொன்னா கொஞ்சம் ஈசியா இருக்கும் தேடுவதற்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 05, 2012 9:35 pm

இது படப்பாடல் அல்ல.
Album: Kannanukku dasan கண்ணதாசன்
Singer: M.S.விஸ்வநாதன்
Music: M.S.விஸ்வநாதன்
Lyrics: கண்ணதாசன்
கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன் was released in 1985 by AVM Audio.
(a remake of Bhaja Govindam in Tamil by Kaviyarasar)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by யினியவன் Thu Jul 05, 2012 10:00 pm

இதா பாருங்கள்:

http://www.hummaa.com/music/album/sri-krishna-ganam/10



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 05, 2012 10:15 pm

மிக்க நன்றி நண்பா. நீண்ட நாளைக்கு பிறகு இந்த பாடலை கேட்க முடிந்திருக்கிறது உங்கள் உதவியால். பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by யினியவன் Thu Jul 05, 2012 10:21 pm

ஏதாவது மென்பொருள் பயன்படுத்தி ரெகார்ட் பண்ணப் பாருங்க நண்பரே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by தமிழ்நேசன்1981 Thu Jul 05, 2012 10:30 pm

பாடல் கிடைத்து விட்டது நண்பரே..
http://www.oldtamilsong.net/Krishna%20Ganam...html

இங்கு தரவிறக்கம் செய்ய முடிகிறது.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by யினியவன் Thu Jul 05, 2012 10:36 pm

அருமை - கேட்டு மகிழுங்கள் - நானும் கேட்கிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண்ணதாசன் பாடல் வேண்டும் Empty Re: கண்ணதாசன் பாடல் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum