Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
பைக்குகள் விலையை லட்சங்களில் கேட்டிருக்கிறோம். ஆனால், கோடிகளில் கேட்டதுண்டா. ஆம், படத்தில் நீங்கள் பார்க்கும் பைக்கின் விலை 1.6 கோடி ரூபாய்.
அமெரிக்காவை சேர்ந்த பைக் பந்தய வீரரின் கனவு நனவாக்கிய பைக் மாடல்தான் இது. ஈக்கோஸீ என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
அதுசரி, எல்லா பைக்குகளை போன்றுதானே இருக்கிறது. அப்புறம் ஏன் இந்த விலை என்று கேட்கிறீர்களா. இந்த பைக்கின் தொழில்நுட்பமும், பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்களும் அப்படி.
ஒரு எஸ்யூவி காரில் பொருத்தப்படும் அளவுக்கு திறன் கொண்ட 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் சாலிட் பில்லெட் அலுமினியத்தால் தயாரிக்கப்படுகிறது.
இதன் சேஸிஸ் 4130 க்ரோம்-மோலி டிக் உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலகு எடையுடன் அதிக உறுதித்தன்மையை கொண்டது.
போர்க்குகள் மற்றும் ஷாக் அப்சார்பர்களை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்டது. டூவல் 6 பிஸ்டன்களுடன் 12 பிரேக் பேடுகள் கொண்ட முன்பக்க பிரேக் பொருத்தப்பட்டு இருப்பதால் நினைத்த இடத்தில் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்திவிடலாம்.
0-100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் சீறிப்பாய்ந்து எட்டிவிடும். அமெரிக்காவில் 3 லட்சம் டாலர் விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கை இந்தியாவில் இறக்குமதி செய்ய வேண்டுமானால் 1.6 கோடி செலவாகும். இதுவரை மொத்தம் 11 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
டோணியின் கவனத்திற்கு..?
நன்றி ட்ரைவ் பார்க்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
முரளி நீங்க விக்கப் போறீங்களா தோனிக்கு?
அதே குண்டும் குழியிலும், சிக்னலிலும் நம்ம
ஐம்பதாயிரம் பைக் மாதிரி தானே ஓட்ட முடியும் நம்ம ஊர்ல!!!
அதே குண்டும் குழியிலும், சிக்னலிலும் நம்ம
ஐம்பதாயிரம் பைக் மாதிரி தானே ஓட்ட முடியும் நம்ம ஊர்ல!!!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
என்கிட்டே கொஞ்சம் பணம் குறையுது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
கல்லை வாங்கதானே தலவை.பாலாஜி wrote:என்கிட்டே கொஞ்சம் பணம் குறையுது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
முரளிராஜா wrote:கல்லை வாங்கதானே தலவை.பாலாஜி wrote:என்கிட்டே கொஞ்சம் பணம் குறையுது
எந்த கல்லு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
ஒரு ரூபாய்க்கு நிலகடலை வாங்கதானே கொஞ்சம் காசு குறையுதுனு கேட்டேன் தல
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
முரளிராஜா wrote:ஒரு ரூபாய்க்கு நிலகடலை வாங்கதானே கொஞ்சம் காசு குறையுதுனு கேட்டேன் தல
கல்லை அல்ல கடலை என்று தெளிவா சொல்லுங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
பேச்சுதமிழ்ல சொல்லிட்டேன் தல
இதுக்கெல்லாமா உருட்டுகட்டைய எடுக்கறது
இதுக்கெல்லாமா உருட்டுகட்டைய எடுக்கறது
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
அவரைப் போயி தெளிவா சொல்ல சொல்றீங்களே தல - நீங்க தெளிவாதானே இருக்கீங்க?வை.பாலாஜி wrote:கல்லை அல்ல கடலை என்று தெளிவா சொல்லுங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இந்த பைக்கின் விலை ஜஸ்ட் ரூ.1.6 கோடிதான்!
ஆமா இவரு இசைத் தமிழ், நாடகத் தமிழ், நாட்டியத் தமிழ் புலவரு.முரளிராஜா wrote:பேச்சுதமிழ்ல சொல்லிட்டேன் தல
இதுக்கெல்லாமா உருட்டுகட்டைய எடுக்கறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தீவு வேண்டுமா? விலை ^2.3 கோடிதான்
» இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.100 கோடி!
» பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» இந்த ஹெலிகாப்டரின் விலை ரூ.100 கோடி!
» பைக்கின் பின்னால் அமர்ந்து பெண்கள் செல்ல தடை: இந்தோனேசியாவில் கடும் எதிர்ப்பு .....
» ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|