ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

+4
அசுரன்
சார்லஸ் mc
யினியவன்
முரளிராஜா
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by முரளிராஜா Wed Jul 04, 2012 10:12 pm

First topic message reminder :

ஈகரை நிர்வாகிகளூக்கு

கடந்த சில தினங்களாக ஈகரையில் உள் நுழைவது மற்றும் ஒவ்வொரு பக்கமும் திறப்பது
போன்றவை மிகவும் காலதாமதம் ஆகிறது. பல நண்பர்களும் இதைதான் சொல்கிறார்கள்
இதை சரி செய்யவும்
(யினியவன் இது உங்களால சரி செய்ய முடியாதுனு எனக்கு தெரியும்)

நான் உள் நுழைய முடியாத சமயத்தை நன்றாக பயன்படுத்திகொண்டு சில விஷமிகள்
என்னை பக்கத்துக்கு பக்கம் நார் நாராக கிழித்து கொண்டிருப்பதாகவும் நம்பதகுந்த
இடங்களில் இருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by T.N.Balasubramanian Thu Jul 05, 2012 7:45 am

அசுரன் , உங்களுக்கு ஈகரை திறப்பதற்கு நேரம் ஆகிறது. எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய முடிவதில்லை. Google சென்று "சிவனே" என்று தமிழில் தட்டச்சு செய்து copy & paste செய்கிறேன்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by முரளிராஜா Thu Jul 05, 2012 7:58 am

T.N.Balasubramanian wrote:அசுரன் , உங்களுக்கு ஈகரை திறப்பதற்கு நேரம் ஆகிறது. எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய முடிவதில்லை. Google சென்று "சிவனே" என்று தமிழில் தட்டச்சு செய்து copy & paste செய்கிறேன்.
ரமணியன்
இந்த மென்பொருளை பதிவிறக்கிகொள்ளுங்கள் அய்யா

http://www.thamizha.com/system/files/eKalappai-3.0.1-installer.exe
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by தர்மா Thu Jul 05, 2012 8:04 am

எனக்கும் இதே பிரச்சனை தான் முரளி. தமிழ் ட்ய்பிங் சரியாகிவிட்டது ஆனால் ஈகரை திறக்க கஷ்டமாக உள்ளது


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by முரளிராஜா Thu Jul 05, 2012 8:05 am

தர்மா wrote:எனக்கும் இதே பிரச்சனை தான் முரளி. தமிழ் ட்ய்பிங் சரியாகிவிட்டது ஆனால் ஈகரை திறக்க கஷ்டமாக உள்ளது
நீங்க கள்ள சாவி போட்டு திறந்தா கஷ்ட்டமாத்தான் இருக்கும் தர்மா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by சார்லஸ் mc Thu Jul 05, 2012 8:39 am

[quote="முரளிராஜா"]
தர்மா wrote:எனக்கும் இதே பிரச்சனை தான் முரளி. தமிழ் ட்ய்பிங் சரியாகிவிட்டது ஆனால் ஈகரை திறக்க கஷ்டமாக உள்ளது
நீங்க கள்ள சாவி போட்டு திறந்தா கஷ்ட்டமாத்தான் இருக்கும் தர்மா[/quote

அனுபவத்தோடு சொல்றாரு பாருங்க தர்மா


ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by தர்மா Thu Jul 05, 2012 8:40 am

நீங்க கம்பனி சீக்ரட்ட வெளிய சொல்றீங்க முரளி


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by யினியவன் Thu Jul 05, 2012 8:56 am

T.N.Balasubramanian wrote:அசுரன் , உங்களுக்கு ஈகரை திறப்பதற்கு நேரம் ஆகிறது. எனக்கு தமிழில் தட்டச்சு செய்ய முடிவதில்லை. Google சென்று "சிவனே" என்று தமிழில் தட்டச்சு செய்து copy & paste செய்கிறேன்.
ரமணியன்
அடுத்த வாரம் அந்த சிவனே வந்துட்டா இது சரி ஆயிடும் அய்யா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by சிங்கம் Thu Jul 05, 2012 9:29 am

இந்த பிரச்சினை எனக்கும் இருக்கிறது


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by யினியவன் Thu Jul 05, 2012 2:17 pm

இப்ப சூப்பர் பாஸ்ட்டா இருக்கே - சிவா பெயரை சொன்னவுடன் பயந்துடுச்சோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by ஹர்ஷித் Thu Jul 05, 2012 4:20 pm

ippa konjam paravaailaa.,ஆனால் முன்பு போல இல்லை.சிவா அண்ணா எப்ப வருவாங்க?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது - Page 2 Empty Re: ஈகரையில் பக்கங்கள் திறக்க மிகவும் நேரம் எடுக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum