புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_c10அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_m10அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_c10அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_m10அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 1:22 pm

சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர், அவளது வகுப்பு ஆசிரியையுடன் வாக்குவாதம் செய்து செருப்பால் அடித்து விட்டார். இதைப் பார்த்து ஆவேசமடைந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் அவரை சூழ்ந்து கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இதே பள்ளியில்27 வயதான இவரது மனைவி சுகன்யாவும் ஆசிரியையாக உள்ளார்.

நேற்று இப்பள்ளிக்கு உள்ளூர் அதிமுக பிரமுகர் சின்னத்துரை என்பவர் தனது மகளுடன் வந்தார். சின்னத்துரையின் மகள் சுகன்யாவின் வகுப்பில் ஒன்றாவது படித்து வருகிறாள்.

நேற்று மதியம் பள்ளிக்கு வந்த சின்னத்துரை, ஆசிரியை சுகன்யாவை சந்தித்து, ஏன் அடிக்கடி லீவு போடுகிறீர்கள். இப்படி லீவு போட்டால், என் குழந்தைக்கு யார் பாடம் சொல்லித் தருவது என்று கேட்டுள்ளார். அதற்கு ஆசிரியை சுகன்யா பதிலளித்துள்ளார். அப்போது திடீரென ஆசிரியை சுகன்யாவை செருப்பால் அடித்து விட்டார் சின்னத்துரை.
இதனால் அங்கு பரபபரப்பு ஏற்பட்டது. அத்தனை ஆசிரியர்களும், மாணவர்களும், அங்கு திரண்டனர். சினத்துரையை சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவர் தப்பி விடாமல் அத்தனை பேரும் ஆவேசமாக சூழ்ந்து நின்றனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது.

போலீஸார் விரைந்து வந்து சின்னத்துரையைக் கைது செய்தனர். அவர் குடித்து விட்டு வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது, ஆசிரியையை பணி செய்ய விடாமல் தடுத்தது, அசிங்கமாக பேசியது, செருப்பால் அடித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.

பின்னர் அவரை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீஸார்.

நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 1:39 pm

ஒரு ஆசிரியர் விடுப்பு எடுப்பதில் கூட
இந்த அதிமுக எடுப்புக்கு இவ்வளவு திமிரா?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 1:57 pm

இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே... சிரி சிரி

அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 1:59 pm

சார்லஸ் mc wrote:இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே... சிரி சிரி
என்னமா சிந்திச்சிருக்கீங்க சார்லஸ் புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 2:01 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:இன்று நடக்கும் சிறை நிரப்பும் போராட்ட தினத்தன்று, இவரும் (தகாத பிரச்சினையில் சிக்கி) ஒருவராக கைதாகி ஆதரவு தெரிவித்து விட்டாரே... சிரி சிரி
என்னமா சிந்திச்சிருக்கீங்க சார்லஸ் புன்னகை

எல்லாம் உங்களிடம் கற்ற யானைப் பால்தான் முரளி

அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 2:04 pm

சார்லஸ் mc wrote:

எல்லாம் உங்களிடம் கற்ற யானைப் பால்தான் முரளி
இன்னும் புத்திசாலியா ஆக குப்புமி இன்ஸ்டிட்யூட்ல வந்து சேருங்க

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 2:08 pm

ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...

அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 2:12 pm

சார்லஸ் mc wrote:ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...
நடக்க கூடாததெல்லாம் நடக்கும்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 2:22 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:ஆல்ரெடி அப்பிளிகேஷன் அனுப்பியாச்சு. இனி என்னவெல்லாம் நடக்குமோ...
நடக்க கூடாததெல்லாம் நடக்கும்

நாற்காலி நடக்காது - இனி அது நடக்குமா?

டூ வீலர் நடக்காது - இனி அது நடக்குமா?

ஷோபா நடக்காது - இனி அது நடக்குமா? ... (இன்னும் இருக்கு. ஆனா இடமில்லை...)

சொல்லுங்க முரளி...சொல்லுங்க... நடக்காததெல்லாம் நடக்குமா?

அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550அடிக்கடி ஏன் லீவ் போடுறீங்க... ஆசிரியையை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 04, 2012 2:24 pm

முரளிராஜா wrote:சேலம்: ஒன்றாவது வகுப்பு படிக்கும் தனது மகளின் பள்ளிக்குச் சென்ற ஒரு அதிமுக பிரமுகர்,
இந்த அரசியல் பிரமுகர் என்று சொல்லுறாங்களே அதுக்கு என்ன அர்த்தம் நண்பர்களே , ஒரு வேலையும் செய்யாமல் அரசியலில் சேர்ந்து ஊதாரிதனமா வாழும் நாதாரிகள் என்று அர்த்தமா ??

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக