புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_vote_lcapகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_voting_barகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_vote_rcap 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_vote_lcapகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_voting_barகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 I_vote_rcap 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:47 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)

பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை

தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420

நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா

முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...

ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா

முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்

ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?

முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்

ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா

முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்

ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?

முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?

முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு

ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்

முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்

ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா

முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்

ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்

முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்

ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?

முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத

ஜேன்: சரின்னா சரின்னா

முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது

ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா

முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு

ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா

முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?

ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?

முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்

ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க

முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது

ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா

முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம

ஜேன்: ஏன்னா

முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல

ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே

முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்

ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...

(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 2:17 pm

யினியவன் wrote:
அசுரன் wrote: உடுட்டுக்கட்டை அடி வ
என்ன அசுரன் இதுக்கே இப்படி கோச்சுக்கிட்டீங்க?

வரப்போற எபிசொட் பார்த்துட்டு என்ன பண்ணுவீங்களோ? புன்னகை

பாவம்...நேத்து ராத்திரில இருந்து...தடியும் கையுமா அலையுறாரு... என்ன காரணமோ?!

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 2:21 pm

சார்லஸ் நீங்க அசுரன பத்தி சொன்ன விசயத்தை அவரிடம் சொன்னேன் அதான் முறையா
கவனிக்க உங்கள தேடிகிட்டு இருக்காரு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 2:25 pm

அவர் ரொம்ப நல்ல வாத்தியார் என்று சொன்னதைத்தானே சொல்றீங்க...

அப்ப சரி... விருந்தும், விருதும் கொடுக்கத்தான் தேடிட்டு இருப்பார். நம்ம இருப்பிடத்த சொல்லி அனுப்பி வையுங்க

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 5:44 pm

சார்லஸ் நல்லா மாட்டிகிட்டீங்க நம்ம அசுரன் கிட்ட
அசுரனுக்கே தெரியும் அவர் எப்படிபட்ட வாத்தியார்னு
அவரை போய் நீங்க நல்ல வாத்தியார்னு சொன்னா நீங்க அவரை நக்கல் செய்றிங்கனுதான் நினைப்பார்
விருந்துனு நினைச்சுகிட்டு முன் கூட்டியே மருந்து வாங்கி வச்சுக்காம அலட்சியமா இருந்துடாதிங்க ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 6:10 pm

ராஜா wrote: சூப்பருங்க அருமையான நகைச்சுவை , யாரையும் புண்படுத்தாமல் ரசிக்கும்படி உள்ளது.
இதை தொடராக கொடுங்கள் அண்ணா.

அதுசரி , இந்த தகிடுதத்தம் டெக்னாலஜில டிப்ளோமா வாங்கிட்டு டயரடக்கரா ஒருத்தர் இருக்கிராரே அவரை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டிங்க
எதோ நம்மளால முடிஞ்சது சிரி
தொடர்கிறேன் ராஜா.

ராரா என்ட்ரி இல்லாமலா - கண்டிப்பா இருக்கும். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 7:52 pm

சார்லஸ் mc wrote:
அடியா...சே...சே...

அதெல்லாம் நம்மவர்கள் தரமாட்டார்கள்...

அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்களாக்கும்???!!! சிரி சிரி :bball:

மகிழ்ச்சியடைவேன். தொடருங்கள்...
நம்புறேன் நீங்க சொல்றத.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 9:43 pm

புரட்சி wrote: சூப்பருங்க ஜாலி arumai anne
நன்றி மதன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jul 04, 2012 11:03 pm

அண்ணா...போட்டுப் பொளந்து கட்டுறீங்க...உங்க நகைச்சுவைத் திறனுக்கு முன் கைதொழத் தோன்றுகிறது...
காயப்படுத்தாமல் எழுதி 'கபகப பகபக'வென சிரிக்க வைத்து பல் செட் கட்டிய தாத்தா-பாட்டிகள் கூட தகிடு தத்தம் செய்ய வைத்து விடுகிறீர்கள்...
முரளிராஜா அவர்களின் மொத்த ஜாதகமும் உங்கள் கையில் சிக்கியதும்தான் ஈகரையின் 'இளிச்சவாய்'ப் பக்கம் இன்னும் ஜொலிக்கிறது...
தட்டிக் கொட்டுங்கள் அண்ணா...இருதயம் இரண்டாகும் அளவுக்கு சிரிக்க இங்கு ஏராளமானோர் காத்திருக்கிறோம்...
உங்கள் முரண்-திறன் இரண்டையும் இன்னும் வலுப்பெறச் செய்துகொண்டே இருங்கள்...
வாழ்த்துகளும் நன்றியும்...

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 11:07 pm

இத மாதிரியெல்லாம் அவரை புகழ்ந்தா எவ்வளவு தொகை தரதா நம்ம யினியவன்
உங்ககிட்ட சொல்லி இருக்காரு ரா ரா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jul 04, 2012 11:08 pm

யினியவன் wrote:
ராஜா wrote: சூப்பருங்க அருமையான நகைச்சுவை , யாரையும் புண்படுத்தாமல் ரசிக்கும்படி உள்ளது.
இதை தொடராக கொடுங்கள் அண்ணா.

அதுசரி , இந்த தகிடுதத்தம் டெக்னாலஜில டிப்ளோமா வாங்கிட்டு டயரடக்கரா ஒருத்தர் இருக்கிராரே அவரை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டிங்க
எதோ நம்மளால முடிஞ்சது சிரி
தொடர்கிறேன் ராஜா.

ராரா என்ட்ரி இல்லாமலா - கண்டிப்பா இருக்கும். புன்னகை

அண்ணா...உங்களுக்கு இல்லாத உரிமையா?...ஈகரை உறவுகள் இன்புற்று மகிழ என்னையும் நீங்கள் உங்கள் பல் செட்டைக் கழற்றிவிட்டு பக்கோடா சாப்பிட வைக்கும் நிகழ்வில் இணைத்துக் கொள்ளலாம்...அன்பு உறவுகளே அண்ணனின் நகைச்சுவைச் சாட்டை அனைவரின் மீதும் சொடுக்கப்படும் சூப்பர் வைபவம் சொல்லாமலும் வரும் சில நேரம்...
சிரிக்கக் காத்திருங்கள்...

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக