புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:47 pm

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)

பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை

தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420

நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா

முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...

ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா

முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்

ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?

முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்

ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா

முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்

ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?

முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?

முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு

ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்

முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்

ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா

முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்

ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்

முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்

ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?

முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத

ஜேன்: சரின்னா சரின்னா

முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது

ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா

முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு

ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா

முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?

ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?

முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்

ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க

முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது

ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா

முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம

ஜேன்: ஏன்னா

முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல

ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே

முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்

ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...

(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 12:12 am

செம காமெடி யினியவன் சூப்பருங்க அன்பு மலர்

நல்ல கற்பனை வளம் சூப்பருங்க

தொடருங்கள்...
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 12:21 am

முரளிக்கு குப்புமின்னு பேர் வெச்சது நீங்கதான் சார்லஸ். புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 12:31 am

உண்மை உண்மை. ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.

தொடரட்டும் உங்கள் நகைச்சுவை தொடர்...

இது நம்தளத்தில் பலரை மகிழச் செய்யும் என்பதில் ஐயமில்லை...

ஒருவர் பதிவிடும் பின்னூட்டத்தை வைத்தே அவர்களது சுபாவத்தை அறிந்து, அதற்கேற்ற வகையில் கற்பனை கலந்து இரசிக்கும்படி எழுதுவதென்பது சாதாரண காரியமல்ல. அந்த திறன் தங்களுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.

தங்கள் நகைச்சுவை பதிவுகளை சுவைத்திட காத்திருக்கிறேன்... அன்பு மலர்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 04, 2012 7:59 am

மிகவும் நன்று இனியவன் ...தொடருங்கள் மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 04, 2012 8:05 am

இங்க நாறிகிட்டு இருக்கறது நாந்தானா சோகம்
இருந்தாலும் கூடவே நம்ம ஜேனும் நாறறதுல பயங்கர சந்தோஷம் ஜாலி

யினியவன் வேலை நிமித்தம் வெளியே போறேன்
வந்து விரிவா உங்கள கவனிக்கறேன் உடுட்டுக்கட்டை அடி வ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 04, 2012 9:22 am

உடுட்டுக்கட்டை அடி வ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 04, 2012 10:52 am

சூப்பருங்க அருமையான நகைச்சுவை , யாரையும் புண்படுத்தாமல் ரசிக்கும்படி உள்ளது.
இதை தொடராக கொடுங்கள் அண்ணா.

அதுசரி , இந்த தகிடுதத்தம் டெக்னாலஜில டிப்ளோமா வாங்கிட்டு டயரடக்கரா ஒருத்தர் இருக்கிராரே அவரை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டிங்க
எதோ நம்மளால முடிஞ்சது சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 04, 2012 10:54 am

சார்லஸ் mc wrote:செம காமெடி யினியவன் சூப்பருங்க அன்பு மலர்

நல்ல கற்பனை வளம் சூப்பருங்க

தொடருங்கள்...
நன்றி சார்லஸ் - அப்பப்ப தொடர்கிறேன் - முரளி, ஜேன், அசுரன், பகவதி மற்றும் வரப் போகும் கேரக்டர்களும் என்னை அடிக்காமல் இருக்கும் வரை. புன்னகை

நீங்க கூட வரலாம். புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 11:04 am

யினியவன் wrote:
சார்லஸ் mc wrote:செம காமெடி யினியவன் சூப்பருங்க அன்பு மலர்

நல்ல கற்பனை வளம் சூப்பருங்க

தொடருங்கள்...
நன்றி சார்லஸ் - அப்பப்ப தொடர்கிறேன் - முரளி, ஜேன், அசுரன், பகவதி மற்றும் வரப் போகும் கேரக்டர்களும் என்னை அடிக்காமல் இருக்கும் வரை. புன்னகை

நீங்க கூட வரலாம். புன்னகை

அடியா...சே...சே...

அதெல்லாம் நம்மவர்கள் தரமாட்டார்கள்...

அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்களாக்கும்???!!! சிரி சிரி :bball:

மகிழ்ச்சியடைவேன். தொடருங்கள்...

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக