புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது Poll_c10ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது Poll_m10ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

Poomagi

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
Rutu

Guna.D

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது

jaber
jaber
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 03/07/2012

Postjaber Tue Jul 03, 2012 2:39 am

உலகில் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017ல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.உலக நாடுகளுக்கு போட்டியாக, இந்தியா அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியின் வேகத்துக்கு இணையாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே சோதித்து வெற்றி
காணப்பட்டுள்ளன. ரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பில், பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தக்கூடிய, 290 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை, 300 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் பெற்றவை.
ஒலியின் வேகத்தை போல, ஐந்து முதல் ஏழு மடங்கு அதி வேகத்துடன் செல்லும் பிரமோஸ் ஹைபர்சானிக் ஏவுகணை, தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஏவுகணை தயாரிப்பு முழுமை பெற, ஐந்து ஆண்டுகள் ஆகும். உலகின் எந்த பகுதியையும், ஒரு மணி நேரத்திற்குள் சென்று தாக்கும் வல்லமை பெற்றது,
இந்த ஏவுகணை. அமெரிக்காவிடம் தற்போதுள்ள, "டோமாஹாக்" ஏவுகணை, ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் திறன் வாய்ந்தவை.
ஆனால், தற்போது உருவாக்கப்படும் பிரமோஸ், ஒலியை விட ஏழு மடங்கு பாய்ந்து செல்லும். இந்த ஏவுகணை, இந்தியா மற்றும் ரஷ்யாவிடம் மட்டும் தான் இருக்கும். மூன்றாவது நாடுகளுக்கு சப்ளை செய்யப்பட மாட்டாது என சிவதாணு பிள்ளை கூறினார்.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Jul 03, 2012 6:26 am

நல்ல முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 11:28 am

நண்பரே உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்திக்கொள்ளுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:48 am

இந்தியா ஒருபோதும் யாரையும் தாக்கப் போவதில்லை. பாதுகாப்புக்கு என்று சொல்லியே நிறைய இன்னும் இதுபோல் ஆயுதங்களுக்கு தான் செலவிடுகிறோம். இதில் ஒரு பகுதியை நாட்டின் முன்னேற்றத்துக்கு - கல்வி, இன்ப்ராஸ்ட்ரக்சர், மருத்துவ துறைகளில் செலவிட்டால் மக்களுக்கு நல்லது.

avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Tue Jul 03, 2012 2:14 pm

நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். கல்வி, கட்டமைப்பு முதலனவயும் முக்கியம்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jul 03, 2012 5:32 pm

பகிர்ந்தமைக்கு நன்றி... ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது 678642
ஏவுகணை தாயாரிப்பில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது 154550
செய்திகளை பகிரும் போது அதன் தளத்தின் பெயரையும் சரியான பகுதியிலும் பகிருங்கள் நண்பரே... ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது 1194657695 ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது 1772578765

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 03, 2012 6:16 pm

நல்ல முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஒலியை விட ஏழு மடங்கு வேகமாக செல்லும் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 03, 2012 6:20 pm

பிளேடு பக்கிரி wrote:நல்ல முயற்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தினமும் இந்தியாவில் இருந்தே வேலைக்கு வந்துட்டு போகலாம் , பிளேடு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 03, 2012 6:28 pm

சூப்பருங்க

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 6:56 pm

சோகம் இதுக்கு பண்ற செலவுகள்ள கொஞ்சம் நம்ம மக்கள் வாழ்க்கைதரம் உயரவும் பண்ணலாமே சோகம்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக