புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
124 Posts - 51%
heezulia
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
62 Posts - 25%
Dr.S.Soundarapandian
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
30 Posts - 12%
mohamed nizamudeen
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
9 Posts - 4%
prajai
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
2 Posts - 1%
cordiac
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
251 Posts - 53%
heezulia
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
145 Posts - 30%
Dr.S.Soundarapandian
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
18 Posts - 4%
prajai
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
5 Posts - 1%
Barushree
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_m10உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:44 pm

உங்க வீட்டில் நடராஜர் படம் இருக்கா? இதப் படிங்க 02-natraja-300

வாஸ்து என்பது இன்றைக்கு பெரும்பாலோனோர் பேசக்கூடிய விசயமாகிவிட்டது. வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றாலே வாஸ்து சரியா இருக்கா பாத்தீங்களா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இந்தியாவில் கூறப்படும் வாஸ்து சாஸ்திரத்திற்கும், சைனாவின் பெங்சூயி சாஸ்திரத்திற்கும் தொடர்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்க கூடாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர் படியுங்களேன்.

மகாபாரத படங்கள்

சிலரது மகாபாரத போர்க்களத்தில் வரும் கிருஷ்ணன், அர்ஜூனன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்திருப்பார்கள். இது போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியை குறிக்கும் படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இது குடும்ப ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் நன்மை தரக்கூடியது அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

தாஜ்மகால்

காதலின் பெருமையை உணர்த்துவதற்காக தன் மனைவி மும்தாஜின் நினைவாக ஷாஜகான் கட்டிய கல்லறைதான் தாஜ்மகால். இது இறப்பின் சோகத்தை வெளிப்படுத்தக்கூடியது. எனவே இதுபோன்ற படங்களையோ, உருவங்களையோ வீட்டில் வைத்திருக்க கூடாதாம். இதனால் வீட்டின் நிம்மதி குலைந்து போகுமாம்.
நடராஜரின் நடனம் உலக இயக்கத்திற்காகத்தான் என்று கூறுவார்கள். அனைத்து நடனக்கலைஞர்களின் வீடுகளிலும் நடராஜரின் உருவம் உள்ள சிலையோ, படமோ இருக்கும். ஆனால் ‘தாண்டவ நிருத்ய' எனப்படும் நடனம் ஊழிக்காலத்தை அதாவது அழிவினை உணர்த்தக்கூடியது என்கின்றனர் நிபுணர்கள். எனவே ஒரு காலை தூக்கி நடனமாடியபடி இருக்கும் நடராஜர் உருவத்தை வீட்டிற்கு வைப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

மூழ்கும் கப்பல்

ஒரு சிலரது வீடுகளில் தண்ணீரில் கப்பல் மூழ்கியபடி இருக்கும் படங்களை வீட்டில் மாட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது குடும்ப உறவுகளின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்கள் இருந்தால் உடனடியாக அதனை வெளியேற்றுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

நீர் வீழ்ச்சி

வீட்டிற்குள் அழகிற்காக நீர்வீழ்ச்சி போல் செட் செய்திருப்பார்கள். அல்லது அதுபோன்ற இயற்கை காட்சிகள் நிரம்பிய சுவர்படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அது வீட்டில் உள்ள செல்வம், வருமானத்தை வழிந்தோடச் செய்து விடுமாம். எனவே இதுபோன்ற படங்களை அழகிற்காக வைத்திருக்க வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.

வன விலங்குகள்

சிங்கம், புலி, போன்ற வன்முறை நிரம்பிய காட்டு விலங்குகளின் படங்களை ஒரு சிலர் வீடுகளில் மாட்டி வைத்திருப்பார்கள். இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். அந்த மிருகங்களின் குணங்கள் வீட்டில் உள்ள நம் குழந்தைகளுக்கு தொற்றிக்கொள்ளும் என்கின்றனர். எனவே வன விலங்குகளின் படங்களை கண்டிப்பாக மாட்டி வைக்கக் கூடாதாம்.

நம் வீட்டில் எப்பொழுதுமே எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது. நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களையோ, படங்களையோதான் மாட்டி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்பமானது ஒற்றுமையோடு மகிழ்ச்சிகரமாக அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி போல்டு ஸ்கை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 02, 2012 4:57 pm

என்ன கொடுமை சார் இது முள்ளி அண்ணே இப்படியெல்லாம் வேற இருக்கா

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 4:59 pm

இரா.பகவதி wrote: என்ன கொடுமை சார் இது முள்ளி அண்ணே இப்படியெல்லாம் வேற இருக்கா
முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
ஆயா போட்டோவ உங்க பர்ஸ்ல வச்சுக்க கூடாது ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 02, 2012 5:03 pm

முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துட்டேன்
ஆயா போட்டோவ உங்க பர்ஸ்ல வச்சுக்க கூடாது
ஏன் உங்க பர்சுல வச்சிக்க போறிங்களா உடுட்டுக்கட்டை அடி வ

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 5:06 pm

என்ன பகவதி சென்னையில்தான் இருக்கீங்களாம் ஆனா நம்ம ஜேன்
போன் செய்தா எடுக்கமாட்டேங்கறிங்களாமே
ஜேனபத்தி எல்லா விசயமும் தெரிஞ்சு போச்சா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 5:15 pm

ஏங்க டாய்லெட், பாத்ரூம் இதெல்லாம் வைக்கலாம்ல?

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 02, 2012 6:41 pm

மிகவும் நிதர்சனமான உண்மை. தயவு செய்து நண்பர்களே இவ்வகை அடையாளங்களை வீட்டிலுருந்து அகற்றுங்கள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 02, 2012 7:22 pm

தர்மா wrote:மிகவும் நிதர்சனமான உண்மை. தயவு செய்து நண்பர்களே இவ்வகை அடையாளங்களை வீட்டிலுருந்து அகற்றுங்கள்
அப்படியா ?? இன்னும் வேறு என்னவெல்லாம் இருக்க கூடாது

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 02, 2012 7:25 pm

ஆம் ராஜா. நாகம் உள்ள படங்களும் வேண்டாம். கடவுளடன் இருந்தால் ஒன்றும் இல்லை தனியாக வேண்டாம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 02, 2012 9:35 pm

யினியவன் wrote:ஏங்க டாய்லெட், பாத்ரூம் இதெல்லாம் வைக்கலாம்ல?
வைக்கலாம் ஆனா உபயோகிக்க கூடாது ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக