ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

+2
ஆரூரன்
விநாயகாசெந்தில்
6 posters

Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by விநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 4:50 pm

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  28372440061467331829818

"தமிழன் என்று சொல்லடா
தள்ளாடாமல் நில்லடா

பெற்றுடுத்த அம்மா தாய்ப்பால் ஊட்டினார்
தேர்ந்தெடுத்த அம்மா சாராயப்பால் ஊட்டுகிறார்

ஆண்கள் பெண்கள் என தாண்டி இப்போது சிறுவர்களையும்
குடிகார சாதனையாளர்களாக்கிவிட்டீர்கள்
மதுவிலக்கு என்பது ஏட்டு போதனையாக்கிவிட்டீர்கள்

குடிக்காதவனை குற்றவாளியாகவும்
குடிகாரனை தேசியவாதியாகவும் ஆக்கிவிட்டீர்கள்

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by ஆரூரன் Tue Jul 03, 2012 5:11 pm

" வாய்மையே வெல்லும் " வாசகத்திற்கு பதிலாக "போதையே எங்கள் பாதை" என்றும் கூட எழுதலாம் நண்பா!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by இரா.பகவதி Tue Jul 03, 2012 5:18 pm

கஜானாவை இது தானே நிரப்புது என்ன கொடுமை சார் இது
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by முரளிராஜா Tue Jul 03, 2012 5:23 pm

ஆரூரன் wrote:" வாய்மையே வெல்லும் " வாசகத்திற்கு பதிலாக "போதையே எங்கள் பாதை" என்றும் கூட எழுதலாம் நண்பா!
உங்களது கோரிக்கை அரசின் பரிசிலணைக்கு அனுப்பபட்டுள்ளது புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by பாலாஜி Tue Jul 03, 2012 5:28 pm

என்ன செய்வது இலவசத்தில் மயங்கிய மக்களை , குடியில் மயக்கிவிட்டர்கள் ஆட்சியாளர்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by யினியவன் Tue Jul 03, 2012 5:34 pm

காவிரியில் தண்ணி இல்லை
வைகையில் தண்ணி இல்லை
தாமிரபரணியில் தண்ணி இல்லை
ஆடவன் கண்ணிரண்டில் தண்ணி கண்டு
தண்ணீர் பஞ்சம் தீர்த்திட டாஸ்மாக் தண்ணி கொண்டு
வறட்சி போக்கி போதை வளம் கொணர்ந்த எம் அன்னை வாழ்க...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by விநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 6:25 pm

ஆரூரன் wrote:" வாய்மையே வெல்லும் " வாசகத்திற்கு பதிலாக "போதையே எங்கள் பாதை" என்றும் கூட எழுதலாம் நண்பா!
ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by பாலாஜி Tue Jul 03, 2012 6:34 pm

யினியவன் wrote:காவிரியில் தண்ணி இல்லை
வைகையில் தண்ணி இல்லை
தாமிரபரணியில் தண்ணி இல்லை
ஆடவன் கண்ணிரண்டில் தண்ணி கண்டு
தண்ணீர் பஞ்சம் தீர்த்திட டாஸ்மாக் தண்ணி கொண்டு
வறட்சி போக்கி போதை வளம் கொணர்ந்த எம் அன்னை வாழ்க...
[quote]

இதை விரைவில் ரத்தத்தின் ரத்தங்கள் செய்வார்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"  Empty Re: சாராய ஊறல் பானையை தமிழக அரசின் சின்னமாக மாற்றிவிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்"

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum