ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Poll_c10ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Poll_m10ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

3 posters

Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by முரளிராஜா Tue Jul 03, 2012 4:23 pm

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் 03-income-tax-300


ஆண்டுக்கு ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை இனி ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்மையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது. கடந்த 2010-11ம் ஆண்டு வரை விரும்புவோர் மட்டுமே ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம் என்பது நடைமுறையில் இருந்தது.

ஆனால் ஆண்டு வருமானம் ரூ10 லட்சத்துக்கு குறைவாக இருப்போர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் முறையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் விரும்பினால் அவர்கள் ஆன்லைனிலும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து கொள்ளலாம்..

ரூ10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் கண்டிப்பாக ஆன்லைனில்தான் வருமான வரிக் கணக்கை செலுத்தியாக வேண்டும். ஆனால் இப்படி செலுத்தும் போது ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து (டிஜிடல்) அவசியம் என்பது இல்லை. இனி ஆன்லைனிலேயே அனைவரும் வருமான வரி கணக்கு செலுத்துவதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி இது. ஈ பைலிங் அல்லது ஆன்லைன் முறையில் தாமதமின்றி எளிதாக வருமானவரி கணக்கை செலுத்தலாம்.

எதற்கான ஆன்லைன் முறை?

ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது என்பது எளிதானது என்பதற்காக மட்டுமல்ல.. பணம் திரும்பக் கொடுப்பதற்கும் எளிதான வழி.

ஆன்லைன் நடைமுறை பற்றி சில தவறான கருத்துகளும் உண்டு...

- அதாவது டிஜிட்டல் கையெழுத்து அவசியம் தேவைப்படும் என்று கூறுவர்... ஆனால் அது உண்மையில்லை. டிஜிட்டல் கையெழுத்து கட்டாயம் என்பது கிடையாது

- ஆன்லைனில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் பலமுறை பரிசீலிப்பார்கள் என்றும் சொல்வர். ஆனால் இது நல்ல கட்டுக் கதை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் ஆன்லைனில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது ஒவ்வொருவரது முந்தைய ஆண்டுக் கணக்கையும் தானாகவே கணக்கிட்டுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ரொம்பவே எளிதானது.

- ஆன்லைனில் வருமான வரிக் கணக்கை செலுத்த பணம் கட்ட வேண்டும் என்று கூட சொல்வோரும் உண்டு. உண்மை அதுவல்ல. அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று எந்த கட்டணமும் இல்லாமலேயே வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

- ஆன்லைன் முறை பாதுகாப்பற்றது என்பதும் சரியானது அல்ல.. நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றும் தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறை அலுவலகத்துக்குத்தான் செல்கிறது. உங்கள் தகவல்களை பாதுகாக்கக் கூடிய மிகவும் அட்வான்ஸ் சாப்ட்வேர்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நன்றி குட் ரிட்டன்ஸ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by யினியவன் Tue Jul 03, 2012 6:01 pm

இது வரி ஒழுங்காக கட்டுபவர்களுக்கு மிக மிக உதவியாக இருக்கும்.

கட்டாத கோல் மால் பார்டிகள என்ன பண்றது?
அதற்கு ஒரு தீர்வு கண்டால் ரொம்ப நல்லாருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by ராஜா Tue Jul 03, 2012 6:13 pm

வருமான வரி என்றால் என்ன நாட்டாமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by யினியவன் Tue Jul 03, 2012 6:39 pm

மானம் இருந்தா வரி கட்டனூன்னு தான நாம அத உதுத்துட்டோம் ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by ராஜா Tue Jul 03, 2012 6:41 pm

யினியவன் wrote:மானம் இருந்தா வரி கட்டனூன்னு தான நாம அத உதுத்துட்டோம் ராஜா.
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by முரளிராஜா Tue Jul 03, 2012 6:42 pm

சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by யினியவன் Tue Jul 03, 2012 7:03 pm

முரளிராஜா wrote: சோகம்
என்ன வருத்தம் முரளி? இன்னுமா கொஞ்ச நஞ்சம் மானம் உங்களுக்கு ஒட்டிட்டு இருக்கு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by முரளிராஜா Tue Jul 03, 2012 7:05 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote: சோகம்
என்ன வருத்தம் முரளி? இன்னுமா கொஞ்ச நஞ்சம் மானம் உங்களுக்கு ஒட்டிட்டு இருக்கு? புன்னகை
மானம் இருந்த காலத்த நினைத்து பார்த்தேன்
இப்ப உள்ள நிலைமையையும் நினைச்சு பாத்தேன் அதான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by யினியவன் Tue Jul 03, 2012 7:11 pm

முரளிராஜா wrote:
மானம் இருந்த காலத்த நினைத்து பார்த்தேன்
இப்ப உள்ள நிலைமையையும் நினைச்சு பாத்தேன் அதான்
கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா
ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா ன்னு

பாடறவன கண்டா பத்திகிட்டு வருதா முரளி? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள் Empty Re: ஆன்லைனில்தான் வருமானவரி கணக்கு தாக்கல்..சில தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum