ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

4 posters

Go down

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Empty மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Post by பாலாஜி Wed Oct 07, 2009 2:09 pm

சென்னை: சென்னையின் பிரபலமான லயோலா கல்லூரியைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது சக மாணவர்கள் 8 பேருடன் கிராமத்து பம்பு செட்டில் குளித்த காட்சியை செல்போனில் படம் பிடித்த அவர்களது வகுப்புத் தோழர்கள் 9 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

லயோலா கல்லூரியைச் சேர்ந்த விஷூவல் கம்யூனிகேஷன் மாணவ, மாணவியர் சிலர் கல்வி சுற்றுலாவாக காஞ்சிபுரம் மாவட்டம் செஞ்சிவாக்கம் கிராமத்திற்குச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கிருந்த பம்பு செட்டைப் பார்த்த சில மாணவர்கள் குளிக்க ஆசைப்பட்டு குளிக்கச் சென்றனர். அவர்களுடன் ஒரு மாணவியும் குளித்துள்ளார். இந்த 9 பேரும் குளித்ததை சக மாணவர்கள் தங்களிடமிருந்த செல்போன் கேமராக்கள் மூலம் படமாக்கியுள்ளனர்.

இது பின்னர் கல்லூரிக்குள் பரவியுள்ளது. இது கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரியவரவே அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம், குளிப்பதை படம் பிடித்த ஒரு மாணவி உள்பட 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Hi_link ஆல்பர்ட் முத்துமாலை கூறுகையில், இதுகுறித்து ஆசிரியர்களுக்கு முதலில் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர் வைத்திருந்த செல்போன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Hi_linkதற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை முடிவடைந்ததும், அவர்களது பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Hi_link. விசாரணை தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Hi_link எடுக்கப்படும். வழக்கமான நடவடிக்கைதான் இது என்றார்.


நன்றி- தட்ஸ்தமிழ்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Empty Re: மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Post by ரூபன் Wed Oct 07, 2009 2:11 pm

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Icon_eek மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Icon_eek மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Empty Re: மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Post by kirupairajah Thu Oct 08, 2009 8:12 pm

தங்களுடன் கற்கும் சகமாணவியுடன் இவ்வாறு ஈனத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களே! என்ன மனம்படைத்த மாணவர்கள் இவர்கள்


மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Empty Re: மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Post by mdkhan Thu Oct 08, 2009 8:17 pm

விளையாட்டு விபரீதம் ஆவது என்பது இப்படித்தானோ..........

செல்போன்களின் மூலம் வரும் பிரட்ச்சனைகளை அன்றாடம் செய்தித்தாள்களின் மூலம் எச்சரித்துக்கொண்டிருந்தாலும் சிலர் தன் இச்சைக்கு அடிமையாகி இப்படி முட்டாள் தனமாக நடந்துகொள்ளத்தான் செய்கிறார்கள்.
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட் Empty Re: மாணவர்களுடன் மாணவி குளியல்.. படம் பிடித்த 9 மாணவர்கள் சஸ்பெண்ட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
» நெய்வேலியில் ஒரு ஜான்சி ராணி : ஈவ்டீசிங் செய்த இளைஞர்களை பைக்கில் துரத்தி பிடித்த மாணவி!
» தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை: தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி பி.எஸ்.ஸி வேதியியல் கற்க ஆர்வம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum