புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
8 Posts - 18%
heezulia
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
194 Posts - 74%
heezulia
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
8 Posts - 3%
prajai
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
3 Posts - 1%
Barushree
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_m10"மிஸ்" ஆகும் வாழ்வு.  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மிஸ்" ஆகும் வாழ்வு.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 01, 2012 6:09 pm

ஒளிஞ்சு பிடிச்சு ..கிடையாது.
கில்லியாட்டம் கிடையாது.
கபடி தெரியாது.
பாண்டி ஆட்டம் தெரியாது.
பல்லாங்குழி.,பரமபதம் கிடையாது.
தேர் கிடையாது., திருவிழா கிடையாது.
கூத்துப் பாவை, நாடகக் கூத்து...
எதுவுமே கிடையாது.
பச்சையாய்க் கீரை பறித்தது கிடையாது.
பால் நெல்லின் ருசி தெரியாது.
குருவி சத்தம் கிடையாது.
ஆற்றுக் குளியல் கிடையாது.
வெள்ளந்திப் பேச்சு கிடையாது.
உறுத்தாத எள்ளல் கிடையாது.
கேப்பைக் கூழ் கிடையாது.
பேரே தெரியாது.
சொன்னாலும் முகவரி தெரியாது.

புற்றுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பைப் போல்
தன் இரை மட்டும் தேடி வாழும் மக்களிடையே...

மிஸ்ட் காலில்....
மிஸ் ஆகிக் கொண்டிருக்கிறது....
ஒரு தலைமுறையின் பெரும் வாழ்வு.



இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 01, 2012 6:30 pm

அருமை இந்த வாழ்வு உண்மையிலேயே மிஸ் ஆகிடிச்சி சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 6:47 pm

முக்கால் வாசி விஷயம் என்னன்னே தெரியாமப் போச்சு இந்தக் காலத்து குழந்தைகளுக்கு.

நல்ல கருத்து ரமேஷ்.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 7:11 pm

rameshnaga wrote:

மிஸ்ட் காலில்....
மிஸ் ஆகிக் கொண்டிருக்கிறது....
ஒரு தலைமுறையின் பெரும் வாழ்வு.


உண்மைதான் நாகா
கவிதை அருமை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 7:14 pm

இரா.பகவதி wrote:அருமை இந்த வாழ்வு உண்மையிலேயே மிஸ் ஆகிடிச்சி சூப்பருங்க
கண்ணடி அந்த மிஸ்டுகால் உங்கள என்னமா பாதிச்சிருக்கு பகவதி சிரி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jul 01, 2012 7:42 pm

ரொம்பவும் நன்றி! இரா.பகவதி., யினியவன்., முரளிராஜா.

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Mon Jul 02, 2012 11:28 am

rameshnaga wrote:
குருவி சத்தம் கிடையாது.
ஆற்றுக் குளியல் கிடையாது.

இல்லாமலே போய்விடும் முன்னே
இருத்திடுவோம் இத்தலைமுறை முன்னே...

சிந்திக்க வைத்தன உங்கள் வரிகள். அருமை.



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 02, 2012 12:39 pm

ரொம்பவும் நன்றி! சந்திரகி.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Jul 02, 2012 12:54 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jul 02, 2012 2:00 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக