ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!

3 posters

Go down

சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை! Empty சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!

Post by thavamani Mon Jul 02, 2012 11:51 am

:"அகில இந்திய பணியில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளை, மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.மத்திய பணியாளர் நலத்துறை, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணியில் இருந்த ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகளின் செயல்பாடுகளை, மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். அப்படி 15 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் அல்லது 50 வயதை எட்டிய அதிகாரிகள், அரசில் உயர் அதிகாரி அந்தஸ்தில் உள்ள நிர்வாக பதவிக்கு தகுதியானவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், அவர் ஒரு பயணி போல, உயர் அதிகாரி அந்தஸ்த்தில் வெறுமனே உட்கார்த்திருந்தால், அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதனால், சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு பணி ஓய்வு கொடுக்கலாம்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் அமலில் இருந்த அகில இந்திய பணி விதிகளின்படி, ஒருவர், 30 ஆண்டு காலம், அகில இந்திய பணியில் இருந்த பின்னரே, அவரின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதை மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இந்த அகில இந்திய பணி விதிகள் 16(3)ல், கடந்த ஜனவரி மாதத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
அதில், ஒருவர், குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் அகில இந்திய பணியில் இருந்தாலே, அவரின் செயல்பாடுகளை ஆய்வு செய்யலாம். அப்போது அவரின் செயல்பாடுகள் சரியில்லை என தெரிய வந்தால், பொதுநலன் கருதி, அவருக்கு, ஓய்வு கொடுக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின் 25 ஆண்டுகள் பணி முடித்த பின்னரோ அல்லது 50 வயதை ஒருவர் அடைந்த பின்னரோ, அவரின் செயல்பாடுகளை மாநில அரசுகள் மறுபடியும் ஆய்வு செய்யலாம்
thavamani
thavamani
கல்வியாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை! Empty Re: சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!

Post by யினியவன் Mon Jul 02, 2012 12:12 pm

நல்ல செய்தி தான் இது - அதேபோல் இத்துனை கோடிகள் சேர்த்துட்டாலும் ஓய்வு கொடுக்கலாம் என்று நிர்னைத்து விடலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை! Empty Re: சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!

Post by ராஜா Mon Jul 02, 2012 12:27 pm

யினியவன் wrote:நல்ல செய்தி தான் இது - அதேபோல் இத்துனை கோடிகள் சேர்த்துட்டாலும் ஓய்வு கொடுக்கலாம் என்று நிர்னைத்து விடலாம்.
சூப்பருங்க

10000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துவிட்டால் , ஒரு குட்டி சமஸ்தானத்தை கொடுத்து மன்னரா ஆக்கிடலாம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை! Empty Re: சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி விவகாரம்: ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
» குழந்தைகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம்: மத்திய அரசு அறிவுரை
» பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்த மத்திய அரசு!
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum