புதிய பதிவுகள்
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 15:16

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_c10 
103 Posts - 48%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_c10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_m10"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 Poll_c10 
232 Posts - 52%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 2 Jul 2012 - 12:29

First topic message reminder :

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகம கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"

உலகதத்தில் பேய், பிசாசு, சாத்தான். ஆவி என்பது கிடையாது என்று வாதாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறே பேய்கள் இருக்கிறது என நம்புபவர்களும் பலர் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் அது வேற்று கிரகவாசிகள் என சொல்வோரும் உண்டு. அறிவியலாளர்கள் அது ஒரு வித மன வியாதி, மன நல பாதிப்பு என்பர். பேய், பிசாசுகளை குறித்து இன்னும் பலவித தவறான நம்பிக்கை உடையோர்களும் உலகில் உண்டு. இப்படி பலவித நம்பிக்கைகள் உலகில் உலா வருகின்றன.

பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது?

பேய், பிசாசுகள் உலகில் கிரியை செய்வதை சத்திய வேதம் உறுதிப்படுத்துகிறது. பேய்களால் பீடிக்கப்பட்டு அவதிப்படும் பலர் இன்றும் நம் மத்தியில் இருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளும், தீமைகளும் ஏராளம். பிசாசைக் குறித்த சரியான உண்மைகளை ஜனங்கள் இன்னமும் அறிந்து கொள்ளாத காரணத்தினால், பலரும் பலவிதமான தவறான நம்பிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

பரிசுத்த சத்திய வேதாகமம் சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பற்றிய பல இரகசியங்களை நமக்கு தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் சாத்தான் எனப்படும் பிசாசின் தீய சக்திகளை எவ்விதம் மனிதர்கள் மேற்கொண்டு, சகல தீமைகளுக்கும் நீங்கலாகி வாழ முடியும் என்பதையும் பரிசுத்த வேதாகமம் தெளிவாக, விளக்கமாக கூறுகிறது.

சாத்தான், பேய், பிசாசு, ஆவேசம் என்று கூறும்போதே மக்களுக்கு பயமும் பீதியும் உண்டாகிறது. இதிலிருந்தே பிசாசும் பேய்களும் தீமையே அன்றி நன்மை செய்யாது என்ற உண்மை மனிதரின் உள்ளத்தில் ஆரம்பத்தில் இருந்தே இடம் பெற்றிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இதைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. இப்பகுதி முடியும்வரை பொறுமையோடு வாசித்து, முடிவில் உங்கள் சந்தேகங்கள், கேள்விகளை கேட்கலாம். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடைசியில் பதிலளிக்கிறேன். நடுவில் கேள்விகள் கேட்கும்போது கட்டுரையின் நோக்கம் திசைமாறி பயணப்பட்டுவிடக் கூடிய ஆபத்துள்ளது. எனவே, இதை வாசிக்கும் நமது உறவுகள் அனைவரும் நல்ஒத்துழைப்பு வழங்கிடுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon 6 Aug 2012 - 12:24

8. அந்தரங்க பாவங்கள்:

கெட்ட பழக்கங்களுக்கு விளையாட்டுப் போல் இடம் கொடுப்பதன் மூலம், பிசாசுக்கு இடம் கிடைக்கிறது. இதன் பலனாக தங்கள் கெட்டப்பழக்கங்களிலிருந்து விடுதலையடைய முடியாமல் அநேகர் தங்கள் அந்தரங்க பாவங்களில் சிக்குண்டு தவிக்கின்றனர். (யோசுவா: 23:11-13).

பரிசுத்தவான்களின் ஐக்கியம், ஒழுங்கான ஜெப ஜீவியம், உபவாசம், வேத தியானம் இவைகளின் மூலம் தவறான பழங்களைச் சீர்படுத்தலாம்.

தவறான பழக்கங்களின் பின்னாக மறைந்திருந்து, கிரியை செய்யும் அசுத்த ஆவிகளை இயேசுவின் நாமத்தினால் கட்டித் துரத்துவதன் மூலம், நிரந்தரமான விடுதலை உண்டாகும்.

தேவன் ஒருவரே விடுதலையாக்குகிறவர். அவரிடம் நீங்கள் அன்பு கூறுவதன் மூலம் அவர் உங்களை விடுவிப்பதைக் காண்பீர்கள்.

"குமாரன் உங்களை விடுதலையைக்கினால், மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள்" (யோவான்: 8:32).

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 7 Aug 2012 - 1:08

9. சாபத்தீடானவைகள்:

"சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்க வேண்டாம்" (உபாகமம்: 13:17).

"நீ சாபத்துக்குள்ளாகதபடிக்கு அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டு போகாயாக. அதைச் 'சீ' என்று வெறுத்து மற்றிலும் அறுவறுக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது." (உபாகமம்: 7:25,26).

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீ ரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபத்தையாகிலும், நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்..." (யாத்திராகமம்: 20:4,5).

மரத்தினாலோ அல்லது பலவித உலோகங்களினாலோ அல்லது வேறுவிதவிதங்களிலோ செய்யப்பட்ட ஜீவராசிகளின் உருவங்களை, சிலர் அலங்கார பொம்மைகளாகத் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதுண்டு. வானம், பு+மி தண்ணீரில் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான சொரூபங்கள் - என்ற வார்த்தைகளை நன்கு கவனியுங்கள். இவ்வித சொரூபங்களை வீடுகளில் வைத்திருப்பதன் மூலம் பிசாசின் ஆவிகளுக்கு இடம் கிடைக்கிறது.

அவ்விதமே, தகடுகள், தாயத்துகள், மந்திரிக்கப்பட்ட நூல் கயிறுகள் ஆகியவைகளை உங்கள் சரீரங்களையும், வீடுகளையும் விட்டு அப்புறப்படுத்தங்கள்.

தேவன் அளவிடப்படாதவர்; சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர்; ஆச்சரியமான ஒளி; ஜோதிகளின் பிதா. சிந்தனைக்கும், கற்பனைக்கும் எட்டாதவர்; ஒப்பற்றவர்; நிகரற்றவர்.

அவரை மனிதன் சித்திரமாக தீட்டுவதெப்படி? அவ்வித வரைபடங்கள், சித்திரங்கள், சிலைகள், பொம்மைகள் மூலம் மனிதர் தேவனை அவமதிப்பதாகவே கருதப்படும். அவைகளை தேவன் அருவருக்கின்றார். அப்படியானால், அவைகளை நாம் நமது வீடுகளில் ஏன் வைத்திருக்க வேண்டும்? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

"பிசாசுக்கு இடம் கொடாதிருங்கள்" என்பது தேவ கட்டளை.

"இந்த உலகத்தின் அதிபதி வருகிறான்; அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. " (யோவான்: 14:30) என்று இயேசு கூறிய விதமே நாமும் சொல்லும் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 9 Aug 2012 - 7:31

ஆவிக்குரிய போராட்டம்:

கிறிஸ்தவ ஜீவியத்தில் 'ஆவிக்குரிய போராட்டம்' உண்டு என்பது உண்மையே. குறிப்பாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களை, இவ்வித சோதனைகள் - போராட்டங்களுக்கு தேவன் அனுமதித்தாலும், அவ்வித சோதனைகளை ஜெயிப்பதற்குத் தேவையான வல்லமை, பெலன், விசுவாசம் ஆகியவைகளையும் தருகிறார்.

சோதனைகளுக்கு தப்பிக் கொள்ளும் போக்கையும் கட்டளையிடுகிறார். விழித்திருந்து ஜெபிக்கும் பழக்கமுடையவர்கள் சோதனைக்குட்படுவதில்லை.

தேவனால் வல்லமையாக உபயோகிக்கப்பட இருப்பவர்களை சோதிக்கும்படி, சாத்தான் உத்திரவு கேட்கவே செய்வான். ஆனால், சோதிக்கப்படுகிறவர்களுக்கு, தேவன் ஜெயத்தையும் கட்டளையிடுகிறார் என்பது உண்மை.

"நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மாமிசத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகாரலோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." (எபேசியர்: 6:11,12).

வான மண்டலத்திலுள்ள...

1. துரைத்தனங்கள்

2. அதிகாரங்கள்

3. பொல்லாத ஆவிகள்

4. இப்பிரபஞ்சத்தின் பொல்லாத ஆவிகள்

- இவைகளோடு நமக்குப் போராட்டம் உண்டு.

பிசாசின் சகலவிதமான பொல்லாத ஆவிகளையும் துரத்தவும், மேற்கொள்ளவும், ஜெயிக்கவும் விரும்புவோர், அதற்குரிய வழிகளை வேத ஒழுங்கின்படி அறிந்திருப்பதுடன், உபயோகிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக அடியிற் கண்ட விஷயங்களைக் குறித்த திட்டவட்டமான அறிவு அவசியம்.

1.பிசாசின் தந்திரங்களை அறிந்திருக்க வேண்டும்.

2. பிசாசுக்கு இடம் கொடாதிருக்க வேண்டும்.

3. பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும்.

4. பிசாசின் பெலவீனம் இன்னதென்று தெரிந்திருக்க வேண்டும்.

5. வேதவசனம், இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை உபயோகிக்கத் தெரிய வேண்டும்.

6. அதிகாரம் - வல்லமையை உபயோகிக்கத் தெரிய வேண்டும்.

7. பிசாசை துரத்தத் தெரிய வேண்டும்.

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun 12 Aug 2012 - 7:44

"அதிகாரமும் வல்லமையும்"

தேவனால் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் "அதிகாரமும் வல்லமையும்" இரண்டு வித்தியாசமான செயல்களாகும். ஒரு பறவையின் இரு சிறகுகள் போல இவையிரண்டும் நமக்கு அவசியம்.

சாதாரணமாக, இவை இரண்டையும் நாம் ஒன்றாகவே கருதுகிறோம். தனித்தனியே இவைகளை சிந்தித்து செயல்படுத்துவதில்லை. இவை இரண்டும் இணைந்து ஒருங்கே செயல்படும் வகையில் தேவன் அவைகளை அமைத்திருந்தாலும், இவைகளின் மாறுபட்ட தன்மைகளும், செயல்களும் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

தேவன் சகல துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் தலைவர். (கொலோசெயர்: 2:10).

தாம் சிருஷ்டித்த சகல சிருஷ்டிகளையும் ஆளுகை செய்யும் அதிகாரத்தை, தேவன் ஆதாமுக்குக் கொடுத்திருந்தார். (ஆதியாகமம்: 1:26).

"மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசு+ட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினீர்..." (எபிரேயர்: 2:17).

தேவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை கீழ்ப்படியாமை என்னும் ஒரே ஒரு பாவத்தின் காரணமாக சாத்தான் ஆதாமிடமிருந்து பறித்துக் கொண்டான்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 14 Aug 2012 - 7:31

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்த போது, பிசாசானவன் அவரை ஒரு உயர்ந்த உப்பரிகையின் மீது கொண்டு போய், இவ்வுலகத்தின் மகிமையை அவருக்கு காண்பித்து, "நீர் என்னைப் பணிந்து கொண்டால், இவைகள் எல்லாவற்றின் மேலுள்ள அதிகாரத்தையும், மகிமையையும் உமக்குத் தருவேன்" என்று கூறினான். (லூக்கா: 4:5,6).

அதிகாரத்தையும் , வல்லமையையும் இழந்த மனிதனின் நிலை பரிதாபமானது. மரணமடைந்த பரிசுத்தவான்களின் ஆவிகளையும் கூட, சாத்தான் தனது அதிகாரத்தின்கீழ் பாதாளத்தில் சிறைப்பிடித்து வைத்திருந்தான்.

ஆனால், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த போது, அவர் தம்முடைய ஆவியில் பாதாளத்திற்கு இறங்கிச் சென்று, சாத்தானை அந்தகார சங்கிலிகளால் கட்டி, சிறைப்பிடித்தி அவனிடமிருந்த அதிகாரங்களை உரிந்து கொண்டு, அவனை வெறுமையாக்கி, இழுத்துச் சென்று, தோற்கடித்து அவமானப்படுத்தினார்.

அதுவரையில் சாத்தானால் பாதாளத்தில் சிறையாக்கி வைக்கப்பட்டிருந்த பரிசுத்தவான்களின் ஆவிகளையும் இயேசு கிறிஸ்து, அங்கேயிருந்து விடுவித்து அவர்களை உன்னதத்திற்கு எடுத்தச் சென்று "பரதீஸ்" அல்லது "ஆபிரகாமின் மடி" (Paradise) என்னும் இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். இந்த உண்மைகளை கொலோசெயர்: 2:13-15; சங்கீதம்: 68:18 வசனங்களில் வாசித்தறியலாம்.

தொடரும்...

"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550"பேய், பிசாசு, சாத்தான், ஆவி - பற்றி வேதாகமக் கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வு"  - Page 15 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 15 of 15 Previous  1 ... 9 ... 13, 14, 15

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக