ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்

3 posters

Go down

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்  Empty அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்

Post by knesaraajan Sun Jul 01, 2012 5:53 pm

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம் .

திருச்சியை அடுத்த துறையூர் இந்திரா நகரில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரகுடிலில் செயல்பட்டு வருகிறது.

அகத்தியர் குடிலின் தனி சிறப்பே நாள்தோறும் நடை பெரும் அன்னதானம் தான் , ஒரு கல்யாண மண்டபத்தின் சாப்பாட்டு அறையை விட மிக பெரியது இந்த அன்னதான அறை

நாள்தோறும் காலை , மதியம் , இரவு என 3 வேலைகளுக்கும் அன்ன தானம் நடை பெற்று கொண்டிருக்கிறது


ஒவ்வொரு முறையும் அன்னதானம் முடிந்த வுடன் மீதம் இருக்கும் உணவை சுற்றி உள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அகத்தியர் குடிலுக்கு சொந்தமான வாகனத்தில் கொண்டு சென்று அனைவருக்கும் வழங்குகின்றனர்


இந்த அன்ன தானம் மகரிஷி அகத்தியர் பெயராலும் மற்றும் 18 சித்தர்களின் பெயராலும் நடை பெறுகிறது


இக் குடிலின் மற்றொரு சிறப்பு வள்ளலாரின் அருட்பெரும் ஜோதியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு இன்றளவும் அணையாமல் பாதுகாத்து வைக்கப்பட்ட வள்ளலாரின் திரு விளக்கு ஆகும்

எப்போது சென்றாலும் அருட்பெரும்ஜோதியை தரிசிக்கலாம்

பக்தர்கள் அருட்பெரும்ஜோதியை தரிசித்த பின்னரே அகத்தியரை தரிசனம் செய்கிறார்கள்


30 ஆண்டுகளாக சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள் இச்சங்கத்தை தலைமையேற்று நடத்துகிறார்.

அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், இலவச குடிநீர், இலவச திருமணங்கள் என்று சேவை புரிகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் நடை பெரும் பவுர்ணமி பூஜை விசேசமானது
அன்று எல்லா மத பிரிவை சேர்ந்தவர்களையும் அகத்தியரை தரிசிக்க வருவார்கள்

பவுர்ணமி தோறும் இங்கு நடக்கும் திருவிளக்கு பூஜையில், விதவைப் பெண்களும் பங்கேற்கலாம் என்பது சிறப்பம்சம்.

இங்கு, காலை, மதியம், இரவு என தினந்தோறும் நித்ய அன்னதானம் நடக்கிறது.

ஒவ்வொரு வியாழகிழமை தோறும் காலை 9.30 மணியளவில் ஞானியார்கள் சிறப்பு பூஜையும் , குரு நாதர் அவர்களின் தரிசனமும் நடைபெறும்

திருக்குறள் குறித்து தினந்தோறும் ஓங்கார குடில் வரும் பக்தர்களுக்கு விளக்கம் கூறும் ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள், தற்போது உண்மையான ஆன்மிகத்தை பக்தர்களுக்கு போதிக்கும் பொருட்டு சித்தர்களின் ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வருகிறார்.

சித்தர்களின் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளை அளித்தாலோ அல்லது தற்காலத்துக்கு நன்றாக பொருந்தும் வகையில் உள்ள சித்தர் பாடல்கள் குறித்தோ ரங்கராஜ தேசிக ஸ்வாமிகளிடம் பக்தர்கள் கூறினால், உடனடியாக அப்பாடலை ஆராய்வார். பக்தர்கள் கூறியது சரியாக இருக்கும்பட்சத்தில், ஓங்காரகுடிலில் உள்ள அறிவிப்பு பலகை, அவர்களது பத்திரிக்கைகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்குவதை கடந்த ஐந்தாண்டாக வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மக்கள் முன் செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறவும், இறைவன் திருவடி அடைய தினமும் காலை, மாலை "ஓம் அகத்தீசயா நம' என நாமஜெயம் செய்ய வேண்டும்.

சுப்ரமணியர், அகத்தியர், நந்தீசர், திருமூலர், கருவூரார், ராமலிங்கர் உள்ளிட்ட ஞானிகள் சித்தர்களை பூஜிக்க வேண்டும்.

தினமும் இயன்ற அளவு அன்னதானம் செய்ய வேண்டும்.

புலால் (அசைவ) உணவை தவிர்க்க வேண்டும்.

இதன்மூலம் மீண்டும் பிறப்பில்லா நிலை எய்து இறைநிலை அடையலாம்

என்று வழி காட்டி கொண்டிருக்கிறார்

மேலும் சித்தர்களின் பாடல்களில் உள்ள பொருளையும் , தான் தவத்தில் அறிந்த ரகசியங்களையும் போதிக்கிறார்

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_485927.jpgஅவற்றை ஒரு நூலாக தொகுத்து "ஞானத்திருவடி " என்னும் பெயரால் மாதா மாதம் வெளியிடாக அகத்தியர் சன்மார்க்க சங்கத்தின் சார்பில் வழங்குகின்றனர் .

ஞானத்திருவடி நூலின் விலை 10 ரூபாய்



இந்த நூல் விற்பதின் மூலம் வரும் தொகையையும் அன்னதான திட்டதிற்க்கே செலவிடுகின்றனர்

ஓங்கார குடில் ஆசான் சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்

அவர்கள் பௌர்ணமி அன்று நயன தீட்சை , மந்திர தீட்சை , அன்னதான தீட்சை என 7 தீட்சை அளிக்கிறார்கள் .

அன்னதானத்தில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )

ஓங்கார குடில் ஆசானிடம் தீட்சை பெற விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் மற்றும் தொலை பேசி எண் : 98947 55784 -( நடராஜன் )
-----------------------------------------------------------------------------------

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்

அருளிய அருட்பெரும் ஜோதி அகவல்

காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெரும்ஜோதி

காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெரும்ஜோதி

அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெரும்ஜோதி

அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெரும்ஜோதி

புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெரும்ஜோதி

----------------------------------------------------------

ஓம் அகத்தீசாய நம

ஓம் நந்தீசாய நம

ஓம் திருமூல தேவாய நம

ஓம் கருவூர் தேவாய நம

ஓம் பதஞ்சலி தேவாய நம

ஓம் இராமலிங்க தேவாய நம

சகல நன்மைகளை தரக்கூடிய மேற்கண்ட மகா மந்திரங்களை

காலை மாலை 30 நிமிடம் நாமஜெபம் செய்து ஞானிகள் ஆசி பெறுவோம்
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்  Empty Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்

Post by யினியவன் Mon Jul 02, 2012 12:29 pm

நல்ல விஷயம் செய்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி ராஜன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்  Empty Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்

Post by ராஜா Mon Jul 02, 2012 1:12 pm

அன்னதானம் நல்ல விஷயம் . தங்குதடையின்றி சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

சதாசிவ சற்குரு தவ திரு. ரங்கராஜ தேசிக ஸ்வாமிகள்
இந்த பட்டங்கள் எல்லாம் யாரால் எப்போது இவர்களை போன்றவர்களுக்கு கொடுக்கபடுகிறது , இதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்  Empty Re: அகத்தியர் ஓங்கார குடில் ( அகத்தியர் கோவில் ) , அகத்தியர் சன்மார்க்க சங்கம் , துறையூர் , திருச்சி மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆர்ப்பரிக்கும் அருவி நடுவில் அதிசய அகத்தியர் கோவில்! #தேடிப்போலாமா 2
» ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!
» ஆளில்லா குகைக்குள் ஒலிக்கும் ஓங்கார ஓசை
» ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum