புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
21 Posts - 4%
prajai
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_m10பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை திருடும் பூனையின் விசித்திர திறன்


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 01, 2012 11:44 am

பாலை திருடும் பூனையின் விசித்திர திறன் Tamil-Daily-News-Paper_66930353642

பாலை திருடுவது பூனையின் சாகசங்களுள் ஒன்று. இந்த சாகசத்தை நிகழ்த்த அதன் உடலமைப்பு எவ்வாறு அதற்கு பயன்படுகிறது என்ற கேள்வி எழுந்தது ரோமன் ஸ்டாக்கர் என்ற பொறியாளருக்கு. இந்த சந்தேகத்தின் அடிப்பிடையில் அவர் ஒரு ஆராய்ச்சி நடத்தினார். அதில், நாய்கள் தங்கள் நாக்கினை ஒரு குழி கரண்டி போல் லாவகமாக மடித்து திரவ உணவுகளை அள்ளிக்கொள்ளும் தன்மை படைத்தவை. ஆனால், பூனைகளுக்கு இது சாத்தியமில்லை. அவை நுனி நாக்கினை பயன்படுத்தியே பால் போன்ற திரவங்களை உறிஞ்சுகின்றன.

பூனை தனது நாக்கினை பயன்படுத்தி ஈர்ப்பு விசையை தாண்டிய ஒரு விசையுடன் திரவங்களை உறிஞ்சுகிறது. ஒரு பாத்திரத்தில் சாயம் கலந்த தண்ணீரை நிரப்பி தன் வீட்டு பூனையை குடிக்க வைத்து அந்த காட்சியை அதிவேக வீடியோ கேமரா மூலம் படமாக்கி மேற்சொன்ன உண்மையை ஸ்டாக்கர் கண்டறிந்தார். தண்ணீர் நிறமற்றது என்பதனால் அதிவேக காமிராவில் அது தெரியாமல் போகும் என்பதனால் தண்ணீரில் சாயம் கலந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த கண்டுபிடிப்பு ரோபோ தயாரிப்பில் பயன்படுத்த ஏற்றது என்றும் கூறப்படுகிறது.

நன்றி தினகரன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 01, 2012 11:49 am

பூனை இப்படி தான் பால் குடிக்குமா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 2:17 pm

இதுலையுமா ஆராய்ச்சி., அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 2:25 pm

டாஸ்மாக் சரக்க எப்படி மூக்கப் புடிச்சுட்டு கல்ப் அடிக்கிறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணனும்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 4:10 pm

யினியவன் wrote:டாஸ்மாக் சரக்க எப்படி மூக்கப் புடிச்சுட்டு கல்ப் அடிக்கிறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணனும்.

அதே அதே!!எப்படித்தான் அந்த கர்மத்தை கைல தொடராங்கன்னு தெரியலையே அண்ணா.,

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 5:56 pm

ஜேன் செல்வகுமார் wrote:அதே அதே!!எப்படித்தான் அந்த கர்மத்தை கைல தொடராங்கன்னு தெரியலையே அண்ணா.,
கோச்சடையான்ல நடிக்க நல்ல ஆர்டிஸ்ட் ஒருத்தர் வேணுமாம் ஜேன் - சொல்லட்டுமா? புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 5:59 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதே அதே!!எப்படித்தான் அந்த கர்மத்தை கைல தொடராங்கன்னு தெரியலையே அண்ணா.,
கோச்சடையான்ல நடிக்க நல்ல ஆர்டிஸ்ட் ஒருத்தர் வேணுமாம் ஜேன் - சொல்லட்டுமா? புன்னகை
கொஞ்சம் பொருங்கன்னா முரளி அண்ணா கிட்ட கால் சீட் இருக்கான்னு கேட்டு சொல்லுறேன்.,முழு சீட் தான் வேணுமுன்னா ஒன்னும் பண்ண முடியாது.,ஆமா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 6:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:கொஞ்சம் பொருங்கன்னா முரளி அண்ணா கிட்ட கால் சீட் இருக்கான்னு கேட்டு சொல்லுறேன்.,முழு சீட் தான் வேணுமுன்னா ஒன்னும் பண்ண முடியாது.,ஆமா.
சான்ஸ் வர்றப்ப - கால் டிக்கட் அரை டிக்கட் கிட்ட கேக்கறேன்னு சொல்றது நல்லால்ல.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 6:08 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கொஞ்சம் பொருங்கன்னா முரளி அண்ணா கிட்ட கால் சீட் இருக்கான்னு கேட்டு சொல்லுறேன்.,முழு சீட் தான் வேணுமுன்னா ஒன்னும் பண்ண முடியாது.,ஆமா.
சான்ஸ் வர்றப்ப - கால் டிக்கட் அரை டிக்கட் கிட்ட கேக்கறேன்னு சொல்றது நல்லால்ல.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 6:10 pm

முரளி அண்ணா 1/2 டிக்கெட்..., அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக