Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
+2
ரா.ரமேஷ்குமார்
முரளிராஜா
6 posters
Page 1 of 1
சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
டெல்லி: சோனியா காந்திக்குப் பிரதமர் பதவி கிடைக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு இதுவரை சரியான தகவல் இல்லை. அவரது குடியுரிமைதான் பிரச்சினை என்பது மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் என்ன சட்டச் சிக்கல் இருந்தது என்பதை சுப்பிரமணியம் சாமி விளக்கியுள்ளார்.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்து, அடுத்த பிரதமர் சோனியாதான் என்று அனைவரும் பேசி வந்தனர். அந்த சமயத்தில்தான் சோனியா காந்தியின் குடியுரிமை, அவரது பிறப்பு குறித்து சர்ச்சைகள் வெடித்தன. குடியரசுத் தலைவராக அப்போது இருந்த அப்துல் கலாமுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அடுத்தடுத்து புகார்களை அனுப்பிக் கொண்டிருந்தன. அனைவரும் சோனியா பிரதமராகக் கூடாது என்று கோரி வந்தனர்.
இந்த நிலையில்தான் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியாமி சாமியை அழைத்தார் கலாம். அவரிடம், சோனியாவை பிரதமராக்குவதில் அப்படி என்னதான் சட்டச் சிக்கல் உள்ளது என்று கேட்டுள்ளார். பல்வேறு சட்ட நிபுணர்களையும் உடன் வைத்துக் கொண்டு சாமியிடம் இந்த விளக்கத்தைக் கேட்டுள்ளார் கலாம்.
அப்போது சாமி விளக்கம் தருகையில், சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையே முதலில் தவறானது. அவர் பதிவு பெற்ற குடியுரிமையைத்தான் வைத்துள்ளார். அதுவும் கூட தற்போது செல்லாது. சட்டப்படி தற்போது அவர் இத்தாலி குடியுரிமையில்தான் உள்ளார். காரணம், இந்திய சட்டப்படி இந்தியர் ஒருவர், இந்தியாவில் மட்டுமே குடியுரிமை பெற்றிருக்க முடியு்ம். ஆனால் சோனியா தனது இத்தாலி நாட்டுக் குடியுரிமையை இந்த நிமிடம் வரை கைவிடாமல் வைத்திருக்கிறார். எனவே அவரது இந்தியக் குடியுரிமையே சட்டப்படி தவறாகும் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற சட்ட சிக்கல்களை கலாம் புரிந்து கொண்டதால்தான் அவர் சோனியாவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தயாராக இல்லை என்றும் சாமி கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக விரிவான முறையில் சட்ட ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர்தான் கலாம் தீர்க்கமான, திட்டவட்டமான முடிவை எடுத்தார் என்றும் கூறியுள்ளார் சாமி.
கலாம் 2வது முறையாக குடியரசுத் தலைவராக முடியாமல் போனது குறித்து தான் வருந்தவில்லை என்றும், அதேசமயம், கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராயிருந்தால் மிகச் சிறந்த குடியரசுத் தலைவரை மீண்டும் நாடு பார்த்திருக்கும் என்றும் சாமி கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
இந்தியராக இருக்க மாட்டார் ஆனால் இந்தியாவை ஆள வேண்டும் என்று மட்டும் நினைத்து கொண்டு இருப்பார்...காரணம், இந்திய சட்டப்படி இந்தியர் ஒருவர், இந்தியாவில் மட்டுமே குடியுரிமை
பெற்றிருக்க முடியு்ம். ஆனால் சோனியா தனது இத்தாலி நாட்டுக் குடியுரிமையை
இந்த நிமிடம் வரை கைவிடாமல் வைத்திருக்கிறார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
இன்னாது அம்மணி இத்தாலி குடியுரிமையை இன்னும் வெச்சிருக்காங்களா?
நமது சட்டப் படி இரண்டு குடியுரிமை வைத்திருப்பவர்களை உள்ள புடிச்சு போடலாம்ன்னு நினைக்கிறேன். சாதாரண மனிதன் இதுபோல் செஞ்சிருந்தா உள்ள புடிச்சு போட்டிருப்பாங்க.
நமது சட்டப் படி இரண்டு குடியுரிமை வைத்திருப்பவர்களை உள்ள புடிச்சு போடலாம்ன்னு நினைக்கிறேன். சாதாரண மனிதன் இதுபோல் செஞ்சிருந்தா உள்ள புடிச்சு போட்டிருப்பாங்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
அது மட்டுமில்லை , எதிர்கால இந்தியா திரு "ரவுல் வின்சி " கூட இத்தாலி பாஸ்போர்ட் வைத்துள்ளார். (இந்த Raul Vinci யாருன்னு தெரியுமில்ல , )யினியவன் wrote:இன்னாது அம்மணி இத்தாலி குடியுரிமையை இன்னும் வெச்சிருக்காங்களா?
நமது சட்டப் படி இரண்டு குடியுரிமை வைத்திருப்பவர்களை உள்ள புடிச்சு போடலாம்ன்னு நினைக்கிறேன். சாதாரண மனிதன் இதுபோல் செஞ்சிருந்தா உள்ள புடிச்சு போட்டிருப்பாங்க.
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
நம் நாட்டு குடியுரிமை இல்லாமல் நம்மை ஆட்டி படைக்கின்றனரறே
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
நல்லாத் தெரியுமே - நம்ம முரளியோட நண்பர் தானே...ராஜா wrote:அது மட்டுமில்லை , எதிர்கால இந்தியா திரு "ரவுல் வின்சி " கூட இத்தாலி பாஸ்போர்ட் வைத்துள்ளார். (இந்த Raul Vinci யாருன்னு தெரியுமில்ல , )
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சோனியாவின் குடியுரிமை... சாமி சுட்டிக் காட்டிய சட்ட சிக்கல் என்ன?
எனக்கு அந்த அளவுக்கு பழக்கம் இல்லை யினியவன்யினியவன் wrote:நல்லாத் தெரியுமே - நம்ம முரளியோட நண்பர் தானே...ராஜா wrote:அது மட்டுமில்லை , எதிர்கால இந்தியா திரு "ரவுல் வின்சி " கூட இத்தாலி பாஸ்போர்ட் வைத்துள்ளார். (இந்த Raul Vinci யாருன்னு தெரியுமில்ல , )
நம்ம ஜேனுக்குதான் ரொம்ப நெருங்கிய பழக்கம் அவர்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» சோனியாவின் கல்வித் தகுதி என்ன? மத்திய மந்திரி பாய்ச்சல்
» குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு
» குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
» குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன? இந்த சட்டம், பெண்கள் மீதும் பாயுமா?
» சோனியாவின் மதம் என்ன?
» குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்: -தொடர் பதிவு
» குடியுரிமை சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
» குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன? இந்த சட்டம், பெண்கள் மீதும் பாயுமா?
» சோனியாவின் மதம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|